Monday, October 22, 2012

Hunt For Hint 2 - Answers - Curtains Down

இணைய நண்பர்களே,

Hunt For Hint -2 வின் விடைகளை கடந்த 2 பதிவுகளாக பார்த்து வருகிறோம். இன்று கடைசி இரண்டு கேள்விகளுக்கான விடைகளுடன் கேம் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் மற்றும் இதுவரை HOFல் இடம்பிடித்தவர்களின் பட்டியலையும் பார்க்கலாம்.


LEVEL 19:
Hints: Pagetitle-News, url-word.aspx, imagename-news.jpg, On Image-some newspaper with articles, Sourcehint-<!-- Spanish Sunday -->
இந்த சுற்று பலரை குழப்பவிட்டது உண்மை. படத்தில் உள்ள பல்வேறு நிகழ்வுகள் நடந்த வருடத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு சோர்ஸ் ஹிண்ட்டில் கொடுத்துள்ள Spanish sundayவை crack செய்ய வேண்டும். எப்படி? கூகுள் டிரான்ஸ்லேட்டில் Sundayவை spanishக்கு மாற்றினால் உங்களுக்கு விடை கிடைக்கும். ஆனால் பலர் domingoவுடனே நின்று விட்டனர், ஆனால் அதற்கு கீழே இருந்த adjectiveவை கவனிக்கவில்லை. Dominicalஐ பார்த்து இருந்தால் அதுவே உங்களை ஒரு wikipedia பக்கத்திற்கு அழைத்து சென்று இருக்கும். பிறகு என்ன கண்டுபிடித்த வருடத்தை இந்த பக்கத்தில் பொருத்தி பார்க்க வேண்டியதுதான்.
Answer: Replace "word.aspx" to "feedbag.aspx"

LEVEL 20:
Hints: Pagetitle-Letter, Imagename-NO.jpg, On Image-A paragraph in a old sheet, Sourcehint-<!-- Elizabeth worried, “Everything's plastic, we're all gonna die...!” -->
இதுவரை வந்ததிலேயே கடினமானதாக உணரப்பட்ட லெவல் இது. கொடுக்கப்பட்ட paragraphல் உள்ள silent letters வரும் வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதை Plastic number உடன் மேட்ச் செய்து ஒவ்வொரு வார்த்தையில் இருந்தும் plastic numberக்குரிய எழுத்தை எடுத்து ஒரு வார்த்தையாக உருவாக்க வேண்டும்.
Answer: Enter "whistle" in the Answer box

SOME INTERESTING STATISTICS:
மொத்த போட்டியாளர்கள்              : 754
மொத்த PAGE VIEWS                   : 259,540
HALL OF FAME ல் இடம்பிடித்தவர்கள் : 36
20 (கடைசி) லெவலில் இருப்பவர்கள் : 07

HALL OF FAME:
இதுவரை ஹால் ஆப் ஃபேம்மில் இடம் பிடித்தவர்கள்:

   HALL OF FAME
Rank Name Level Date Time
1 KVR, Riyadh 20 9/16/2012 5:38 PM
2 Mohamed Ali Jinna 20 9/16/2012 6:04 PM
3 sathyanarayanan-chennai 20 9/16/2012 6:32 PM
4 Penathal 20 9/16/2012 6:40 PM
5 Ca 20 9/16/2012 7:27 PM
6 Akila Balasubramanian From UK 20 9/16/2012 8:00 PM
7 Rukmani Ramkumar - Surat 20 9/16/2012 8:19 PM
8 Sen.. 20 9/16/2012 8:25 PM
9 Yosippavar, Tuticorin 20 9/16/2012 8:45 PM
10 Abdul Basith, Dubai 20 9/17/2012 12:52 AM
11 Athisha 20 9/17/2012 1:20 PM
12 G.Arivazhagan,Chennai 20 9/17/2012 1:51 PM
13 Srimathi.V. 20 9/17/2012 3:01 PM
14 Tamil Rasigan , Chennai 20 9/17/2012 3:15 PM
15 Santhosh Prn 20 9/17/2012 6:29 PM
16 Dhinesh Mukilan, USA 20 9/17/2012 6:30 PM
17 Anand Chennai 20 9/17/2012 7:52 PM
18 Subadhra 20 9/17/2012 9:57 PM
19 Varun Prakash P 20 9/17/2012 9:59 PM
20 Lathamagan 20 9/17/2012 11:33 PM
21 CHINMAY KUMAR, CHENNAI 20 9/18/2012 10:13 AM
22 Sashmita(chennai) 20 9/18/2012 10:27 AM
23 Arjun Dindigul 20 9/18/2012 12:13 PM
24 Bharathi singapore 20 9/20/2012 7:32 AM
25 Vairamuthu.M,Surat 20 9/20/2012 3:26 PM
26 Ashwin Moorthy 20 9/20/2012 3:27 PM
27 Vinod Pragadeesh M, Mettuppalayam 20 9/26/2012 12:17 PM
28 Suganthavani, Vellore 20 9/27/2012 12:08 PM
29 Rags 20 9/27/2012 12:13 PM
30 vinoth ,chennai 20 9/27/2012 12:13 PM
31 AravindNathR Chennai 20 9/27/2012 12:14 PM
32 Kalanesan, New Delhi. 20 10/2/2012 9:01 AM
33 Muthu - Chennai 20 10/3/2012 3:37 PM
34 Suresh Kumar California 20 10/7/2012 6:23 AM
35 Ramya, USA 20 10/7/2012 6:28 AM
36 NOOR JAWAHAR 20 10/9/2012 9:28 PM

Please Share your Gaming Experience and give us your feedback / suggestions to improve the game.

இத்துடன் Hunt For Hint - 2ஐ Official ஆக நிறைவு செய்கிறோம். நல்லதொரு அனுபவத்தை உங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியுடன் உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம். மற்றுமொரு இனிய தருணத்தில் மீண்டும் இணையலாம். உங்கள் ஆதரவுக்கு ஊக்கத்திற்கும் எங்கள் நன்றிகள்.

கூடுதல் தகவல்: Klueless 8 வரும் வெள்ளிகிழமை (26/10/2012) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நாங்கள் அந்த லெவல்களை முடித்தால் உங்களுக்கு உதவ முயற்சிக்கிறோம்.

7 comments:

Admin said...

கடைசி கேள்வி தான் மற்றவைகளை விட கடினமாக இருந்தது. பிளாஸ்டிக் கோட் தேவையில்லை என நினைக்கிறேன். சைலென்ட் லெட்டரை வைத்து கூகுளில் தேடினேன், Did you mean "Whistle"? என்று கேட்டது.

:) :) :)

க்ளூ கொடுத்த அனைவருக்கும் நன்றி!

தமிழ் பதிப்பே இவ்வளவு கடினமாக இருக்கும் போது, அதன் ஒரிஜினல் பதிப்பு?

அருண் பிரசாத் said...

@Abdul Basith

//அதன் ஒரிஜினல் பதிப்பு?//
5 more days to go
Experience it by your self :)

Admin said...

//5 more days to go
Experience it by your self :)//

இல்லை, Hunt4Hint-ஏ இவ்ளோ கஷ்டமா இருந்தா klueless ரொம்ப கஷ்டமா இருக்குமேன்னு சொல்ல வந்தேன்.!

:D :D :D

அருண் பிரசாத் said...

//இல்லை, Hunt4Hint-ஏ இவ்ளோ கஷ்டமா இருந்தா klueless ரொம்ப கஷ்டமா இருக்குமேன்னு சொல்ல வந்தேன்.!//

அதைதாங்க நானும் சொல்லுறேன்.... Klueless 8 வெள்ளிக்கிழமை தொடங்குகிறது... :)

அப்பாதுரை said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள். டெரர் கும்மி குழுவினர் சாதனையாளர்கள்.

வெளங்காதவன்™ said...

பாஸ்...

நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்...


#யோவ்... சிரிக்காத!

Thamiz Priyan said...

கடைசி லெவல் கிராஸ் செய்தது ஒரு வித்தியாசமான நிகழ்வு தான்.. ;-) அதற்கு முன்னாள் கொடுக்கப்பட்ட க்ளூக்கள் எல்லாம் எங்களை சுற்றலில் விட்டதே உண்மை. கடைசியில் ”முன்னால் இருக்கிறது. பொறுக்கி எடுக்க வேண்டும்” என்றதும் தான் உரைத்தது.. ஏற்கனவே silent என்ற வார்த்தை இருந்ததால் Silent letters ஐ ஒவ்வொரு வரியில் இருந்தும் தேட பொறுமை இல்லை. முதல் இரண்டு லைனில் இருந்து wh மட்டும் எடுத்து words starts with "wh" என கூகுளிட்டதும் வந்ததில் 7 எழுத்தில் விசில் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.. :) டாட்.