Monday, February 7, 2011

ஹிப்ரு புயல் தேவா பயோடேட்டா







பெயர்:     தேவா


இயற்பெயர்;   தேவேந்திரன் (அப்பு)




தலைவர்:  அப்படி ஒன்றும் இல்லை.. குடும்பத்திற்கு மட்டும் தலைவர்


துணை தலைவர்:  மனைவி, மகள்


மேலும்
துணைத் தலைவர்கள்:  லேப்டாப்,


வயது :  எப்போதும் 30


தொழில் :  எப்போதும் செய்து கொண்டு இருப்பது செயலாளர்


பலம் :  எப்போதும் நல்ல பதிவு போடுவது


பலவீனம் ;   மொக்கை போட தெரியாது


நீண்ட கால சாதனைகள்; தனி ஆளாய் தேடி கொண்டே இருப்பது


சமீபத்திய சாதனைகள் :   200 அடித்தது


நீண்ட கால எரிச்சல் :  புக் வைத்து எழுதுபவர்களை பார்த்தல்...


சமீபத்திய எரிச்சல் ;  நிறைய இருக்கிறது சொல்ல கூடாதவை


மக்கள் :   224 பேர் மட்டும்


சொத்து மதிப்பு :   ஒரு கண்ணாடி...


நண்பர்கள் :   கமெண்ட் ஓட்டு போடுபவர்கள்


எதிரிகள் ;   ஆனானி கமெண்ட் போடுபவர்கள்


ஆசை ;   தினம் ஒரு பதிவு போட வேண்டும்


நிராசை :   1000 பார்வையாளர் வரவேண்டும் என்பது


பாராட்டுக்குரியது :   நல்ல பதிவு போடுவது


பயம் :   கடவுள் மற்றும் குடும்பம்


கோபம் :   பதிவை படித்து விட்டு புரிய வில்லை என்று சொல்பவர்கள் மீது


காணமல் போனவை : அதை தான் தேடி கொண்டு இருக்கிறார்


புதியவை :   எப்போதும் தொடரும் என்று போடுவது


கருத்து :   காதல், கடவுள் , பிரபஞ்சம் , இதை பற்றி



36 comments:

karthikkumar said...

புதியவை : எப்போதும் தொடரும் என்று போடுவது///

அப்போ வர்ட்டா...... இததானே இப்போ போஸ்ட்ல எல்லாம் போட்டுட்டு இருக்கார்... :) இத விட்டுடீங்க

எஸ்.கே said...

எங்கள் தங்கம்
எங்கள் ஆசான்
காவியத் தலைவன்

தேவா வாழ்க!

எஸ்.கே said...

சௌந்தர் எதுக்காக இதை போட்டீங்க?
ச்சும்மா தோணுச்சா?:-)

karthikkumar said...

எஸ்.கே said...
எங்கள் தங்கம்
எங்கள் ஆசான்
காவியத் தலைவன்///

என்ன படத்து பேரா சொல்றீங்க :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கள் தங்கம்
எங்கள் ஆசான்
காவியத் தலைவன்

= விஜயகாந்த் படங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இவர் தமிழ் பதிவரா?

எஸ்.கே said...

எங்கள் அலெக்சாண்டர்..
எங்கள் சாக்ரடீஸ்...
எங்கள் அரிஸ்டாட்டில்...

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கள் தங்கம்
எங்கள் ஆசான்
காவியத் தலைவன்

= விஜயகாந்த் படங்கள்//

எல்லாம் உங்களுக்காகத்தான் உங்களுக்கு விஜயகாந்த்னா உயிராச்சே!

சௌந்தர் said...

சௌந்தர் எதுக்காக இதை போட்டீங்க?
ச்சும்மா தோணுச்சா?:-)///

ஆமா சும்மா தோணுச்சு.....

அப்போ வர்ர்ர்ர்ட்டா...!

Arun Prasath said...

தாஸ் புஸ்.... இட்ஸ் திஸ்,.. சிஸ் சாஸ்....

ஹாய் அரும்பாவூர் said...

சரி சரி இப்படியும் ஒரு மொக்கை கலக்கல்

arasan said...

நடத்துங்க

மங்குனி அமைச்சர் said...

ஹி.ஹி.ஹி................... ரைட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குஞ்சாங்........ குஞ்சாங்.... நாங்க வனதேவதை நோம்பி கொண்டாடுறோமுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது பெட்ரோமெக்ஸ் லைட்டே வேணுமா....? தேவான்னு பேரு வெச்சவங்களுக்குலாம் கொடுக்கறதில்லபா....

இம்சைஅரசன் பாபு.. said...

//குஞ்சாங்........ குஞ்சாங்.... நாங்க வனதேவதை நோம்பி கொண்டாடுறோமுங்க.//
அசிங்கமா பேசாதே பன்னி

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எங்கள் தங்கம்
எங்கள் ஆசான்
காவியத் தலைவன்

= விஜயகாந்த் படங்கள்/////

.ராசா நீ அடங்கமாட்டியா?

logu.. said...

mm... bio - Data?

yaraium bayapaduthanumnalam ulnokkam ethumillama iruntha sari.

வைகை said...

எஸ்.கே said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கள் தங்கம்
எங்கள் ஆசான்
காவியத் தலைவன்

= விஜயகாந்த் படங்கள்//

எல்லாம் உங்களுக்காகத்தான் உங்களுக்கு விஜயகாந்த்னா உயிராச்சே/////


எங்களுக்கெல்லாம் விஜயகாந்துன்னா @#### மாதிரி:-)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அலெக்சாண்டர்..

vijayakanth movie

MANO நாஞ்சில் மனோ said...

போட்டு கும்முங்க எசமான்...

MANO நாஞ்சில் மனோ said...

//என்னது பெட்ரோமெக்ஸ் லைட்டே வேணுமா....? தேவான்னு பேரு வெச்சவங்களுக்குலாம் கொடுக்கறதில்லபா....//

எலேய் பன்னிகுட்டி கொன்னேபுடுவேன்...
இதே டயலாக்கை இன்னும் எங்கெல்லாம் போடுறதா உத்தேசம்....

Unknown said...

தேவான்னா யாருன்னே தெரியல. ஆனா அவரு ரொம்ப நல்லவருன்னு மட்டும் புரியுது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
//என்னது பெட்ரோமெக்ஸ் லைட்டே வேணுமா....? தேவான்னு பேரு வெச்சவங்களுக்குலாம் கொடுக்கறதில்லபா....//

எலேய் பன்னிகுட்டி கொன்னேபுடுவேன்...
இதே டயலாக்கை இன்னும் எங்கெல்லாம் போடுறதா உத்தேசம்..../////

சாணில செருப்ப முக்கி அடிச்சு தொறத்தர வரைக்கும் எங்க வேணா போடுவோம்.....

எஸ்.கே said...

தாயகத்தில் இல்லாவிட்டாலும் தமிழில் விளையாடும் தமிழ்ச்செல்வன் அவர். காந்தி பிறந்த மண்ணுக்காக ஒரு ராஜ்ஜியம் நடத்தும் தேவன் அவர். வானத்தை போல உயர்ந்த சொக்கத் தங்கம் அவர். வல்லரசாக விளங்கும் அவருக்கு மரியாதை செய்வோம்.

கவி அழகன் said...

முழுதும் வாசித்தேன் அருமையிலும் அருமை யாதவன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தாயகத்தில் இல்லாவிட்டாலும் தமிழில் விளையாடும் தமிழ்ச்செல்வன் அவர். காந்தி பிறந்த மண்ணுக்காக ஒரு ராஜ்ஜியம் நடத்தும் தேவன் அவர். வானத்தை போல உயர்ந்த சொக்கத் தங்கம் அவர். வல்லரசாக விளங்கும் அவருக்கு மரியாதை செய்வோம்.//

அவருக்கு சிம்மாசனம்?

செல்வா said...

இது என்ன ?

சௌந்தர் said...

கே. ஆர்.விஜயன் said... 24
தேவான்னா யாருன்னே தெரியல. ஆனா அவரு ரொம்ப நல்லவருன்னு மட்டும் புரியுது.///

இப்படி தான் பல பேர் நம்புறாங்க....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதை அப்படியே பிரிண்ட் போட்டு என்னால் முடிந்த ஒரு 50, 100 பேருக்கு கொடுக்கறேன்..
ஏன்னா நான் ஒருத்தன் திட்னா பத்தாது..

எப்படியல்லாம் கிளப்பிறிங்கப்பா..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லாயிருக்கு..
ஆமா
நல்லாதாம்மாயிருக்கு...

தினேஷ்குமார் said...

ஆஹா சூப்பர்

மாணவன் said...

தாயகத்தில் இல்லாவிட்டாலும் தமிழில் விளையாடும் தமிழ்ச்செல்வன் அவர். காந்தி பிறந்த மண்ணுக்காக ஒரு ராஜ்ஜியம் நடத்தும் தேவன் அவர். வானத்தை போல உயர்ந்த சொக்கத் தங்கம் அவர். வல்லரசாக விளங்கும் அவருக்கு மரியாதை செய்வோம்.

:))

Chitra said...

எஸ்.கே said... 2

எங்கள் தங்கம்
எங்கள் ஆசான்
காவியத் தலைவன்

தேவா வாழ்க!


... :-)

ஹேமா said...

சௌந்தர்....தேவா இன்னும் பதிவைப் பாக்கலியோ !

Anonymous said...

தேவா படிச்சுட்டாரா???


//கோபம் : பதிவை படித்து விட்டு புரிய வில்லை என்று சொல்பவர்கள் மீது //


இப்படியெல்லாம் சொல்லி மிரட்டக் கூடாது.