இணைய நண்பர்களே,
நாம் முன்பே சென்ற பதிவில் சொன்னது போல ஹண்ட் ஃபார் ஹிண்ட் விளையாட்டின் 2 ஆம் பதிப்பு வரும் புதன்கிழமை (12/09/2012) அன்று காலை 9.00 மணிக்கு வெளியாகவுள்ளது....
அது தொடர்பாக சில சாம்பிள் கேள்விகளை கடந்த 5 நாட்களாக பல்வேறு சமூக இணைய தளங்களில் உள்ள எங்கள் பக்கங்களில் வெளியிட்டு வருகிறோம். மேலும் வெறும் கேள்விகளோடு நிற்காமல் அந்த விளையாட்டு எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த இதோ சில சாம்பிள் விளையாட்டுக்கள்......
=> சாம்பிள் கேம் 1 - http://testarun1981.blogspot.com/2012/08/click.html
=> சாம்பிள் கேம் 2 - http://contest.terrorkummi.com/samples/welcome.html
இதுவரை கேட்கப்பட்ட சாம்பிள் கேள்விகள்.....
Sample Question 1:
HINT : Roses
Sample Question 2:
Hint: Swiss Champ
Sample Question 3:
Hint: 2nd Medal
Sample Question 4:
Hint: Term
Sample Question 5:
Hint: Outline
Sample Question 6:
Hint: Person
இந்த போட்டியை பற்றிய மேலும் விவரங்கள் அறிய கீழகண்ட சமூக தளங்களில் உள்ள எங்கள் பக்கங்களை பாருங்கள்......
Facebook Page - https://www.facebook.com/HuntForHint
Facebook Group-https://www.facebook.com/groups/huntforhint
Twitter - https://twitter.com/HfH_tk
சென்ற வருட கேமை மறுபடி விளையாட http://hfhseason1. terrorkummi.com/Game/Home.aspx
சென்ற வருட போட்டியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.terrorkummi.com/ search/label/Hunt%20for%20hint
வேட்டைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே.....
12 comments:
ok then?
Then, ok !
போட்டில கடைசியா வர்ற ஆளுக்கு ஏதாவது பரிசு உண்டா!
#எனக்கு பரிசு கிடைக்குமான்னு முன் கூட்டியே தெரிஞ்சு வைத்துக்கொள்வதில் தவறில்லையே! :D
பகிர்வுக்கு நன்றி!!!
வரலாற்று சுவடுகள் said...
போட்டில கடைசியா வர்ற ஆளுக்கு ஏதாவது பரிசு உண்டா?/////ஒங்கள கடேசி வரைக்கும் வச்சிருப்பாங்களே,அதுவே பெரீ......ய பரிசு தானே?????ha!ha!haa!!!!!!!!!!
facebook page, twitter முகவரிகளை சரி செய்யவும்.
முதல் சாம்பிள் ஈசியா இருந்தது, முடித்துவிட்டேன்.
இரண்டாவது சாம்பிளில் இரண்டாவது கேள்வி தெரியவில்லை, அதனால் நேரடியாக "Congrats" பகுதிக்கு போய்விட்டேன்!
:D :D :D
இரண்டாம் சாம்பிளில் மூணாவது கேள்வி புரியலயே. :(
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ok then?
September 10, 2012 11:08 AM
Madhavan Srinivasagopalan said...
Then, ok !
////
LOL!!
உங்கள் வலைப்பூ தொடா்ந்து ஒளிரட்டும்
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
உங்கள் வலைப்பூ தொடா்ந்து ஒளிரட்டும்
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
பகிர்வுக்கு நன்றி......
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment