Thursday, December 1, 2011

டெரரான ராசிபலன்!!!

மாலுமி(புரபஷனல் குடிகாரன்) ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு மப்பும் மந்தாரமுமாக அமையும். வழக்கம் போல உங்கள் மேலதிகாரி உங்களை தூக்கிபோட்டு மிதிப்பார். கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவார். இன்று வடக்கே சூலம் என்பதால் உங்களுக்கு தெற்கே உள்ள டாஸ்மாக்கில் சரக்கு கிடைக்க வாய்ப்புண்டு. இன்று கடை அடைப்பின் காரணமாக சைடிஷ் கிடைப்பதற்கு நாயாய் அலைய வேண்டிதிருக்கும்.

ராசியான நிறம்: ஒயின் சிவப்பு.
இன்றைய ட்ரிங்க்: காய்ச்சின சாராயம், நெத்திலி கருவாடு...

டெரர் ராசி நேயர்களே இன்றும் வழக்கம் போல ஊசி போன பிரைடு ரைஸ் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் சும்மா இருந்தாலும் உங்க வாய் சும்மா இருக்காது. உங்க வாய் சும்மா இருந்தாலும் உங்க பாஸ் சும்மா இருக்க மாட்டாங்க. அவரோட லேப்டாப்ப கொடுக்காமலையே உங்களை சரி பண்ண சொல்லுவாரு. ஒட்டகம் உங்களை உதைக்க வாய்ப்புள்ளதால் இன்று ஒருநாள் மட்டும் ஒட்டகத்திடம் நெருங்கி போகவேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

ராசியான நிறம்: ஒட்டக பாலின் நிறம்.
இன்றைய ட்ரிங்க்: ஒட்டகப்பால் வித் ஊறுகாய்

வைகை ராசி நேயர்களே உங்களால் டைகர் கம்பனிக்கு வருமானம் அதிகமா இல்லை டைகரால் உங்களுக்கு லாபம் அதிகமா என குழப்பம் வரலாம். இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீங்கள் வழக்கம்போல் கரோக்கியில் போயி சரக்கடிக்கவும். கலாங்க் கோவிலில் தரிசனம் செய்தால் பாவ விமோசனம் உண்டு.

ராசியான நிறம்: டைகர் எல்லோ
இன்றைய ட்ரிங்க்: டைகர் டீ

வெறும்பய ராசி நேயர்களே உங்கள் வாழ்வில் ஜோதி ஒளிருமா ஒளிராதா என PHD பண்ண வேண்டிய நேரம் இது. மாணவ ராசி நேயர்களால் சில சிக்கல்கள் வரலாம். ஏற்கனவே நீங்கள் இறந்துவிட்டதால் இதை பற்றிகவலைப்படாமல் லக்கி பிளாசா வாசலில் பிச்சை எடுத்தால் வாழ்க்கையில் மறுபடியும் ஜோதி ஒளிர வாய்ப்புள்ளது.

ராசியான நிறம்: ஜோதி மஞ்சள்
இன்றைய ட்ரிங்க்: சுடு தண்ணி...

செல்வா ராசி நேயர்களே பலபேர் உங்கள் மேல் கொலைவெறியுடன் அலைவதால் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது உங்கள் டாமியை கூட்டி செல்லவும். கோழிக்கு வைத்த தீவனத்தை அதிகமாக திங்க வேண்டாம். வடிவேலு ஒரு படத்தில் கதை சொல்லி அடி வாங்குவது போல செல்வா கதைகளால் நீங்கள் தர்மடி வாங்கும் நேரம் மிக அருகில் உள்ளது. பார்த்து சூதானமாக இருக்கவும்.

ராசியான நிறம்: இதுவா இருக்கும் இல்லைன்னா அதுவா இருக்கும்.
இன்றைய ட்ரிங்க்: காம்ப்ளான்(நீ இன்னும் வளரனும் தம்பி)

எஸ்.கே ராசி நேயர்களே உங்கள் வீட்டில் பொறுக்கிகளுடன் சேராதே என எவ்ளோ திட்டினாலும் உங்களுக்கு பொறுக்கிகள் சகவாசம் மட்டுமே கிடைக்கும். எல்லா பொறுக்கிகளுக்கும்  உதவி செஞ்சே ஓஞ்சு போயிடுவீங்க. ஊமை ஊரைகேடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும் என்கிற பழமொழிக்கேட்ப அமைதியா இருந்துக்கிட்டு பயங்கர நக்கலா கமென்ட் போடுவீங்க.

ராசியான நிறம்: டெரர் சிவப்பு
இன்றைய ட்ரிங்க்: பாலிடால்(பொறுக்கிங்க சகவாசம் வச்சிகிட்டதுக்கு)

பன்னிகுட்டி ராசி நேயர்களே... இன்று உங்கள் ராசிக்கு கக்கா என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பயங்கர டேட்டா வடிவில்  உங்களுக்கு பாதகம் வரலாம் இருந்தாலும் முடிவில் நண்பர்கள் துணையுடன் அதனை கடந்து விடுவீர்கள், ஒரு நாளைக்கு பத்து ப்ளாக் வீதம் நாற்பது நாளைக்கு தொடர்ந்து இதே போல கமென்ட் போட்டு வந்தால் நீங்கள் நினைத்த பிரபல பதிவர் என்ற பட்டதை தக்க வைத்து கொள்ளலாம்! பக்கத்துக்கு நாட்டில் இருக்கும் பரதேசியுடன் பழக்கத்தை குறைத்துக்கொண்டால் இன்னும் முன்னேறலாம்!

ராசியான நிறம்: பிலிம் ப்ளூ,பத்திரிகை மஞ்சள்!!!
இன்றைய ட்ரிங்க்: வோட்காவுடன் ஒட்டகப்பாலை கலந்து ஒரு மண்டலம் குடிக்கவும்

48 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Fllow-up

தினேஷ்குமார் said...

ஏன் இந்த கொலைவரி

மாலுமி said...

/// வழக்கம் போல உங்கள் மேலதிகாரி உங்களை தூக்கிபோட்டு மிதிப்பார். கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவார். ///
உன் கூட வெச்ச சகவசதனால் தான் நான் டெய்லி அடி வாங்கிட்டு.......சரக்கு அடிச்சுட்டு இருக்கேன்டா........ராஸ்கல்

எஸ்.கே said...

எலுமிச்சை பழம் தலையில் தேய்ந்து குளிக்கப் போறேன்!

மாலுமி said...

/// எஸ்.கே said...
எலுமிச்சை பழம் தலையில் தேய்ந்து குளிக்கப் போறேன்! ///
எஸ்.கே. ஒரு வேண்டுகோள்....
ரமேஷ்க்கு ஒரு டசன் வாங்கி கொடுக்கவும்

Madhavan Srinivasagopalan said...

சிரிப்பு (போலீஸ்) ராசி நேயர்களே: உங்களுக்கு குசும்புத் தனம் வெளியே வரும்போல இருப்பதால்.. மற்ற ராசி நேயர்களை கலாய்க்க ஆசைவந்தாலும் அதை கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டு வேறு ஏதாவது செய்ய முயலவும். பஸ் பயணச் சீட்டு விலையேற்றத்தினால் ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கம்டேம்டு பஸ்களை யாரோ ஒருவர் கிளப்பி விட்டு உங்களை வெறுப்பேத்தக் கூடும். தன்மானம் போனாலும், எதிலும் பொறுமை இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக ஓசி சோறு சாப்பிடலாம், இலவச பீருடன்.

ராசியான கலர் : 'கலர்' அதுதான் உங்களுக்கு இதுவரை கெடைக்கிறமாதிரி முகாந்திரமே இல்லையே..
இன்றைய டிரிங்க்ஸ் : அது வாங்கி தர்ற ஆளப் பொறுத்து இருக்கும்.

வெளங்காதவன் said...

@மாதவன் சார்---

:-)
:-D

ஹா ஹா ஹா.... சிரிச்சு சிரிச்சி வயிறு வலிக்குது சார்....

வெளங்காதவன் said...

//மாலுமி said...

/// எஸ்.கே said...
எலுமிச்சை பழம் தலையில் தேய்ந்து குளிக்கப் போறேன்! ///
எஸ்.கே. ஒரு வேண்டுகோள்....
ரமேஷ்க்கு ஒரு டசன் வாங்கி கொடுக்கவும்///

எதுக்கு என்பதை வெளக்கவும்...

வெளங்காதவன் said...

///இன்றைய ட்ரிங்க்: காய்ச்சின சாராயம், நெத்திலி கருவாடு...///

"இங்கே சிறந்த, சுத்தமான, சுகாதாரமான சாராயம் குறைந்த விலையில் கிடைக்கும்" - பனங்காட்டு நரி....

#யோவ்... விளம்பரம்பண்ணச் சொல்லி நரி சார் சொல்லுறாரு!!!!

பெசொவி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Fllow-up
//

krrr................thoo!

பெசொவி said...

@ madhavan
//ராசியான கலர் : 'கலர்' அதுதான் உங்களுக்கு இதுவரை கெடைக்கிறமாதிரி முகாந்திரமே இல்லையே..//

ROFL!

NAAI-NAKKS said...

ஐயையோ...
இனி நல்ல நேரம்....
வேலை போச்சா ....

தீ வைச்சாசி......

எரியுமா....டவுட்...
பார்ப்போம் ....

எரிஞ்சா...வேடிக்கை பார்க்கலாம் ....
புத்தாண்டு வரை பொழுது போகும் ....
ஹி ...ஹி ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தினேஷ்குமார் said...

ஏன் இந்த கொலைவரி//

நீ எந்த ராசி மச்சி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாலுமி said...

/// வழக்கம் போல உங்கள் மேலதிகாரி உங்களை தூக்கிபோட்டு மிதிப்பார். கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவார். ///
உன் கூட வெச்ச சகவசதனால் தான் நான் டெய்லி அடி வாங்கிட்டு.......சரக்கு அடிச்சுட்டு இருக்கேன்டா........ராஸ்கல்//

அதுக்கு பரிகாரம் ,பரிஸ்வீட்எல்லாம் இருக்கு மச்சி. என் அக்கவுண்டுல பணம் போடு. சொல்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

எலுமிச்சை பழம் தலையில் தேய்ந்து குளிக்கப் போறேன்!//

உங்க கூட கா. குளிக்கிரவன்களோட நான் சேரமாட்டேன் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாலுமி said...

/// எஸ்.கே said...
எலுமிச்சை பழம் தலையில் தேய்ந்து குளிக்கப் போறேன்! ///
எஸ்.கே. ஒரு வேண்டுகோள்....
ரமேஷ்க்கு ஒரு டசன் வாங்கி கொடுக்கவும்//

தெளிவா சொல்லு எலுமிச்சை பழம் வாங்கனுமா டசன்வாங்கனுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Madhavan Srinivasagopalan said...சிரிப்பு (போலீஸ்) ராசி நேயர்களே://

என்ன வில்லத்தனம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெளங்காதவன் said...

///இன்றைய ட்ரிங்க்: காய்ச்சின சாராயம், நெத்திலி கருவாடு...///

"இங்கே சிறந்த, சுத்தமான, சுகாதாரமான சாராயம் குறைந்த விலையில் கிடைக்கும்" - பனங்காட்டு நரி....

#யோவ்... விளம்பரம்பண்ணச் சொல்லி நரி சார் சொல்லுறாரு!!!!//

உன் புராடக்ட விட்டுட்டு உன் காம்படிடர்க்கு விளம்பரம் பண்ற உன் நல்ல மனசுக்கு நீ சீக்கிரம் நாசமா போவ மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

NAAI-NAKKS said...

ஐயையோ...
இனி நல்ல நேரம்....
வேலை போச்சா ....

தீ வைச்சாசி......

எரியுமா....டவுட்...
பார்ப்போம் ....

எரிஞ்சா...வேடிக்கை பார்க்கலாம் ....
புத்தாண்டு வரை பொழுது போகும் ....
ஹி ...ஹி ...//

ம்ம் கிளம்புங்கள்

வைகை said...

அட கருமமே... இதை இன்னைக்கு படிச்சிட்டேன்... இன்னைக்கு எனக்கு எப்பிடி இருக்கபோகுதோ? :-)

அருண் பிரசாத் said...

அப்படியே ஒரு கிளிய புடிச்சி வெச்சிகிட்டு பக்கத்துல உட்கார்ந்துக்கோ.... வருமானமாவது கிடைக்கும்

Yoga.S.FR said...

வணக்கமுங்க!உங்க கிட்டேருந்து இன்னும் நெறையவே எதிர் பார்க்கிறேன்!இன்னும் அஞ்சாறு பேரோட ராசிபலன் விட்டுப் போச்சே?????

துஷ்யந்தன் said...

அவ்வ..... ரெம்பத்தான் கொலை வெறி பாஸ் உங்களுக்கு.....

மாணவன் said...

நல்லவேள நம்ம பேருக்கு ராசிபலன் சொல்லல..... :-)

மாணவன் said...

//மாணவ ராசி நேயர்களால் சில சிக்கல்கள் வரலாம். //

அவ்வ்வ்வ்... வொய் திஸ் கொலைவெறி? :-)

மாணவன் said...

Fllow-up

ViswanathV said...

ஏனுங் இந்த மேஷ ராசி
அடுத்தப் பதிவுலயாங் வருங் ?
கொஞ்ச சொல்லுபுட்டு போங்.

Yoga.S.FR said...

மாணவன் said...

நல்லவேள நம்ம பேருக்கு ராசிபலன் சொல்லல..... :-)///அதுக்குள்ள சந்தோஷப்பட்டுகிட்டா எப்புடி?இன்னும் வருமின்னு போடலைன்னா,வராதுன்னு அர்த்தமா என்ன?ஹி!ஹி!ஹி!!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்குறீங்க...வாழ்க வளமுடன்.
என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி நண்பரே!

சதீஷ் முருகன் . said...

சத்தியமா நான் எதுவும் படிக்கல படிக்கல படிக்கல...... நல்லவேளை இவிங்க ராசியில நான் இல்ல..... ஹி ஹி ஹி....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சதீஷ் முருகன் . said...

சத்தியமா நான் எதுவும் படிக்கல படிக்கல படிக்கல...... நல்லவேளை இவிங்க ராசியில நான் இல்ல..... ஹி ஹி ஹி....//

இவருக்கு ஒரு பயோ-டேட்டா போற்ற வேண்டிதான் ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்குறீங்க...வாழ்க வளமுடன்.
என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி நண்பரே!
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Yoga.S.FR said...

மாணவன் said...

நல்லவேள நம்ம பேருக்கு ராசிபலன் சொல்லல..... :-)///அதுக்குள்ள சந்தோஷப்பட்டுகிட்டா எப்புடி?இன்னும் வருமின்னு போடலைன்னா,வராதுன்னு அர்த்தமா என்ன?ஹி!ஹி!ஹி!!!!!//

ராசிபலன் போடுற அளவுக்கு அவ்ளோ பெரிய அப்டாக்கரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ViswanathV said...

ஏனுங் இந்த மேஷ ராசி
அடுத்தப் பதிவுலயாங் வருங் ?
கொஞ்ச சொல்லுபுட்டு போங்.
//

soon

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

துஷ்யந்தன் said...

அவ்வ..... ரெம்பத்தான் கொலை வெறி பாஸ் உங்களுக்கு.....//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Yoga.S.FR said...

வணக்கமுங்க!உங்க கிட்டேருந்து இன்னும் நெறையவே எதிர் பார்க்கிறேன்!இன்னும் அஞ்சாறு பேரோட ராசிபலன் விட்டுப் போச்சே?????//

அடுத்த பதிவுல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிரசாத் said...

அப்படியே ஒரு கிளிய புடிச்சி வெச்சிகிட்டு பக்கத்துல உட்கார்ந்துக்கோ.... வருமானமாவது கிடைக்கும்//

நரி இல்லைன்னா பன்னியை வச்சிக்கலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

அட கருமமே... இதை இன்னைக்கு படிச்சிட்டேன்... இன்னைக்கு எனக்கு எப்பிடி இருக்கபோகுதோ? :-)//

உனக்குத்தான் சூடு சுரணையே கிடையாதே அப்புறம் என்ன பயம்?

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என்னலேய், அது முத்தி போச்சா ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு என்ன ராசின்னு இன்னும் சொல்லலையே ஏம்பா...?

கோமாளி செல்வா said...

டாமி ஆடா மாறிடுச்சு :(((

Yoga.S.FR said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிரசாத் said...

அப்படியே ஒரு கிளிய புடிச்சி வெச்சிகிட்டு பக்கத்துல உட்கார்ந்துக்கோ.... வருமானமாவது கிடைக்கும்//

நரி இல்லைன்னா பன்னியை வச்சிக்கலாமா?////கொல வெறி,கொல வெறி....டி!அவரே சொப்பன சுந்தரி வச்சிருந்த கார(CAR) இப்ப யாரு வச்சிருக்காங்கன்னு தேடி அலையிறாரு! நீங்க "அவர" வச்சுக்கப் போறீங்களா?ஹி!ஹி!ஹி!!!!

PUTHIYATHENRAL said...

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

ananthu said...

ரொம்ப டெர்ர்ரெர்ரா இருக்கு ... அருமை ...எனது பதிவில் போராளி - புதிய போர் பழைய களம்
http://pesalamblogalam.blogspot.com/2011/12/blog-post.html

PUTHIYATHENRAL said...

* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

சி.பி.செந்தில்குமார் said...

செல்வா...யு ஆர் ய காம்ளான் பாய்????

cheena (சீனா) said...

ஆமா - அதென்ன 7 பேருக்கும் மட்டும் ராசி பலன் - குரூப்ல 19 பேர் இருக்காங்க - அங்க போட்டிப் பதிவுகள் இணைக்கற தளத்துல 20 பேரு போட்டிருக்கு - கணக்கே சரி இலையே - பனங்காட்டு நரிய இங்க காணோம் - அங்கு இருக்கு - ஆமா மத்தவங்க - 13 பேரு எல்லாம் ராசி பலன் வேணாம்னுட்டு எழுதிக் கொடுத்துட்டாங்களா - அன்னா ஹசாரே கிட்டே சொல்லி இதயும் சேத்துக்கச் சொல்லணுமா ....... கொளுத்திப் போட்டாச்சு - அப்பாடா தூங்கப் போகலாம் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

ரத்த பூமில கை வச்சு கொளுத்திப் போட்டோம்ல