Monday, March 7, 2011

காலில் விழுந்து கதறிய சிரிப்பு போலிஸ்!

 நம்ம போலிசுக்கு எப்பவுமே தான் ஒரு டேமேஜர் அப்படீங்கிற கர்வம் அதிகம்..  இவருக்கு மட்டும் இல்ல! அடுத்தவன் உழைப்பில் குளிர்காயும் இவரைப்போல பலபேரு இப்பிடித்தான்! என்னதான் வேலை செய்யுறவன் முன்னாடி கெத்தா திரிஞ்சாலும் அவரும் இங்க்ரிமென்டுக்கும் பிரமோசனுக்கும் அவரு முதலாளி கால்ல விழுகிறது பல பேருக்கு தெரியாமலே போயிருது! அவரின் இந்த முகமூடிய கிழிக்கும் பொருட்டு சமீபத்தில் நம்ம போலிஸ் அவரின் முதலாளி கால்ல விழுந்து சம்பள உயர்வுக்கு கெஞ்சியதையும் அவரின் முதலாளி அவரு மூஞ்சில காறி துப்பி விரட்டி அடிச்ச உரையாடலை நமது கும்மியின் உளவுப்பிரிவு பதிவு செய்தது! உலக பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக அந்த உரையாடலின் தொகுப்பு உங்களுக்காக தரப்படுகிறது! படித்துவிட்டு நீங்களும் காறி துப்பிரவேண்டாம்.. பிளீஸ் சொன்னா கேளுங்க.. காறி துப்பிராதிங்க!


சிரிப்பு போலிஸ்       : பாஸ் எனக்கு நீங்க கூட்டித்தரனும்.....அதாவது சம்பளத்த......(எதா இருந்தாலும் ஓக்கேதான்.. ஹி..ஹி)

அவரின் முதலாளி   : நீ இங்க ஒரு நாள் கூட வேலையே செய்யல நான் எப்படி உனக்கு சம்பளம் தர முடியும்

சிரிப்பு  போலிஸ்       : என்னது... நான் ஒரு நாள் கூட வேலையே செய்யலையா...? (உண்மை தெரிஞ்சிருச்சா?)

அவரின் முதலாளி  : ஒரு வருஷத்துக்கு எத்தன நாள்...?

சிரிப்பு  போலிஸ்       : ஏன் உங்களுக்கு தெரியாதா? 365 நாளு.... நாலு வருஷத்துக்கு ஒரு வாட்டி 366 நாளு...

அவரின் முதலாளி  : இதெல்லாம் வக்கனையா சொல்லு....ஒரு நாளுக்கு எத்தன மணி நேரம் ?

சிரிப்பு  போலிஸ்       : 24 மணி நேரம் ( சரிதானே?)

அவரின் முதலாளி  : ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் வேலை செய்வே....

சிரிப்பு  போலிஸ்       : (நான் ஏன் செய்யணும்?) காலையில 10 மணியில இருந்து சாய்ந்திரம் 6 மணி வரைக்கும்... அதாவது 8 மணி நேரம் வேலை செய்றேன்....

அவரின் முதலாளி  : அதாவது ஒரு நாளைக்கு மூனுல ஒரு பங்கு ( 8/24=1/3) வேலை செய்யுற...

சிரிப்பு  போலிஸ்       : ஆமா... (நம்பிட்டானோ?)

அவரின் முதலாளி  : சரி.... அப்போ ஒரு வருஷத்துக்கு 366 நாளுல மூனுல ஒரு பங்கு எவ்வளவு ...?

சிரிப்பு  போலிஸ்       : (கணக்கு கேட்டே கொல்றானே?) 122 நாளு... ( 1/3 * 366 =122)

அவரின் முதலாளி  : சனி, ஞாயிறுக்கிழமை வேலைக்கு வரியா...?

சிரிப்பு  போலிஸ்       : இல்ல... (எனக்கு என்ன கெரகமா? அதான் தொழிலாளி பசங்க இருக்காங்களே?)

அவரின் முதலாளி   : ஒரு வருஷத்துக்கு எத்தனை  சனி, ஞாயிறு வருது...?

சிரிப்பு  போலிஸ்        : 52 சனி கிழம, 52 ஞாயிறு கிழம... மோத்தம் 104 நாள் வருது.. (அவ்வவ்.. சம்பளம் கேட்டது தப்பா?)

அவரின் முதலாளி   : அப்போ 122 நாளுல.... 104 நாள் கழிச்சிடு...

சிரிப்பு  போலிஸ்       : 18 நாள் வருது.... (சரியாத்தானே சொல்றேன்?)

அவரின் முதலாளி  : ஒரு வருஷத்துக்கு எத்தன நாள் லீவ் தராங்க...

சிரிப்பு  போலிஸ்       : ரெண்டு வாரம்.... 14 நாள் (பாவம் அவரே கொன்புயீஸ் ஆயிட்டாரு போல?)

அவரின் முதலாளி  : சரி... 18 நாளுல.... 14 நாள் கழிச்சிக்கோ... எவ்வளவு வருது...?

சிரிப்பு  போலிஸ்       : 4 நாள்.... (முடியல...ஸ்..ஸ்..)

அவரின் முதலாளி   : சுதந்திர தினம், குடியரசு தினம் வேலை செய்யுரியா....

சிரிப்பு  போலிஸ்       : இல்ல... (வேலை நாள்லே செய்யுறதில்ல.. இதுல லீவு நாள்ல..?)

அவரின் முதலாளி  : 4 நாள... 2 நாள் கழிச்சிக்கோ

சிரிப்பு  போலிஸ்       : 2 நாள் வருது... ( நல்லா சொல்றாருயா டீட்டைலு)

அவரின் முதலாளி  : தீபாவளி, பொங்கல் அன்னைக்கு வேலை செய்யுரியா....

சிரிப்பு  போலிஸ்       : இல்ல.... ( அன்னிக்குதான்யா பல ஓசி சாப்பாடு கெடைக்கும் என் வென்று!)

அவரின் முதலாளி  : இப்போ... அந்த 2 நாளையும் கழிச்சிக்கோ

சிரிப்பு  போலிஸ்       : கழிச்சாச்சு.. கழிச்சாச்சு..... (எத்தன?)
அவரின் முதலாளி   : இப்போ... எத்தன நாளு இருக்கு...

சிரிப்பு  போலிஸ்        : எல்லா நாளும் கழிஞ்சிடுச்சு...
அவரின் முதலாளி    : இப்போ சொல்லு நான் எதுக்கு உனக்கு சம்பளம் தரனும்...

சிரிப்பு  போலிஸ்       : ஆ.....ஆ....

அவரின் முதலாளி   : இதுக்கே ஆன்னா.. எப்பிடி இன்னும் இருக்கு....

சிரிப்பு  போலிஸ்        : இன்னுமா?

அவரின் முதலாளி    : ஆமா... இதுல பாதிநாளு அவன் வர்றான் இவன் வர்றான்னு பல இடத்துக்கு ஓசி சாப்பாட்டுக்கு போயிற.அந்த கணக்குல பார்த்தா கூட ரெண்டுநாள் வேலை பார்க்கணும்! உனக்கு எப்பிடி வசதி? சம்பளம் கூட வேணுமா?

சிரிப்பு  போலிஸ்       : என்னைய மன்னிச்சிருங்க பாஸ்.. இனிமே எப்பிடி வேலை பார்க்கனும்னு வைகை.. டெரர் மாதிரி உள்ள தொழிலாளி பசங்கள்ட்ட இருந்து அவங்க கால்ல விழுந்தாவது கத்துக்கிறேன்! என்னைய வேலைய விட்டு மட்டும் தூக்கிராதிங்கோகோகோ!!!

என்ன மக்களே.. இது ஒரு கதையல்ல.. போலிஸ் மாதிரி உள்ள டேமேஜர்களுக்கு ஒரு எச்சரிக்கை......!






டெரர் கும்மிக்காக
வைகை

38 comments:

மாணவன் said...

vadai

செல்வா said...

vada poche :-((

எஸ்.கே said...

vadai
vada poche :-((

வடையில் நல்ல கொழுப்பு இருக்கா? கெட்ட கொழுப்பு இருக்கா?

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said... 2
vada poche :-((//

vadaikku oru phone pottu thirumba varachchol kumaali

Madhavan Srinivasagopalan said...

டேமேஜ மேனேஜ் பண்ணுறவரு மனேஜர்..
மேனேஜர டமேஜ் பண்ணுறவரு யாரு ?

மாணவன் said...

//சிரிப்பு போலிஸ் : என்னைய மன்னிச்சிருங்க பாஸ்.. இனிமே எப்பிடி வேலை பார்க்கனும்னு வைகை.. டெரர் மாதிரி உள்ள தொழிலாளி பசங்கள்ட்ட இருந்து அவங்க கால்ல விழுந்தாவது கத்துக்கிறேன்! என்னைய வேலைய விட்டு மட்டும் தூக்கிராதிங்கோகோகோ!!!///

ஒரு ஜெனரல் மேனேஜருக்கே இந்த கதியா??

செல்வா said...

// படித்துவிட்டு நீங்களும் காறி துப்பிரவேண்டாம்.. பிளீஸ் சொன்னா கேளுங்க.. காறி துப்பிராதிங்க//

சும்மாவே துப்பிக்கிறேன் ..

செல்வா said...

//இல்ல... (வேலை நாள்லே செய்யுறதில்ல.. இதுல லீவு நாள்ல..?)//

ஹி ஹி ஹி .. இது சூப்பர் ...

செல்வா said...

ஹி ஹி .. அந்த இடை இடையே போலீசின் மனசாட்சி மாதிரி சொன்னதுதான் ரொம்ப நல்லா இருக்கு ..

மாலுமி said...

நான் உள்ள வரலாமா???
ஹி ஹி ஹி...
இது எனக்கு இல்ல
(போலிசு அடி வாங்கி முடிச்சு சொல்லு ரெண்டு பேரும் டாஸ் மார்க் போலாம் சரியா...)

இம்சைஅரசன் பாபு.. said...

போட்டோல ரமேஷ் ரொம்ப நல்ல இருக்கான் ...என் கண்ணே பட்டுரும் போலே இருக்கே ...

ADMIN said...

நான்தான் அப்பவே சொன்னேனில்ல.. இவனுங்க திருந்தவேமாட்டாங்க..! புரியல..! எனக்கும ஒன்னும் புரியல..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆண்டவன் இருக்கான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் ஒரு ராஜகுமாரன். ஒரு சுயவரம் நடக்கின்றதே

எஸ்.கே said...

//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் ஒரு ராஜகுமாரன். ஒரு சுயவரம் நடக்கின்றதே//

அதுக்குதானே சம்பளம் அதிகம் கேட்டீங்க! இந்த முதலாளிங்க புரிஞ்சிகிட்டாதானே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் ஒரு ராஜகுமாரன். ஒரு சுயவரம் நடக்கின்றதே//

அதுக்குதானே சம்பளம் அதிகம் கேட்டீங்க! இந்த முதலாளிங்க புரிஞ்சிகிட்டாதானே!//

yes. u r correct

Anonymous said...

மேனேஜர் அறையில் நடந்ததை சீக்ரெட் கேமரா வைத்து படம் பிடித்த உளவாளிக்கு வாழ்த்துகள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

! சிவகுமார் ! said...

மேனேஜர் அறையில் நடந்ததை சீக்ரெட் கேமரா வைத்து படம் பிடித்த உளவாளிக்கு வாழ்த்துகள்!///

யோவ் அந்த டி.ஆர். திருக்குறள் வீடியோ பார்த்துமா இன்னு இருக்குற?

Sivakumar said...

அதே அதிரடி ஸ்டைல்ல இன்னொரு வீடியோவ தேடிக்கிட்டு இருக்கேன்.

Anonymous said...

//// அடுத்தவன் உழைப்பில் குளிர்காயும் இவரைப்போல பலபேரு இப்பிடித்தான்! /////

டேய் எப்படா வினவா ஆணிங்க ?

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
போட்டோல ரமேஷ் ரொம்ப நல்ல இருக்கான் ...என் கண்ணே பட்டுரும் போலே இருக்கே ...//

அப்ப இதவிட அழகா ஒரு பொண்ணு பாரு மக்கா:))

வைகை said...

கோமாளி செல்வா said...
// படித்துவிட்டு நீங்களும் காறி துப்பிரவேண்டாம்.. பிளீஸ் சொன்னா கேளுங்க.. காறி துப்பிராதிங்க//

சும்மாவே துப்பிக்கிறேன் ..//

காசா பணமா சும்மா துப்பு ராசா :))

வைகை said...

கோமாளி செல்வா said...
//இல்ல... (வேலை நாள்லே செய்யுறதில்ல.. இதுல லீவு நாள்ல..?)//

ஹி ஹி ஹி .. இது சூப்பர் ...//

ஹி ஹி இதுதான் உண்மை

Anonymous said...

அந்தப் புகைப்படத்துல இருக்குறது ரமேஷ் தானே???

சௌந்தர் said...

பொண்ணு வீட்டில் இந்த போட்டோ காட்டி இருந்தா என்னைக்கோ கல்யாணம் ஆகி இருக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாதியை மறைத்துவிட்டு மீதியை மட்டும் போட்டிருக்கும் அஞ்சாநெஞ்சன் அண்ணன் வைகையைக் கண்டிக்கிறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அவரின் இந்த முகமூடிய கிழிக்கும் பொருட்டு ////////

சிரிப்பு போலீசு முகமூடி கொள்ளை வேற பண்றாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சமீபத்தில் நம்ம போலிஸ் அவரின் முதலாளி கால்ல விழுந்து சம்பள உயர்வுக்கு கெஞ்சியதையும் அவரின் முதலாளி அவரு மூஞ்சில காறி துப்பி விரட்டி அடிச்ச உரையாடலை நமது கும்மியின் உளவுப்பிரிவு பதிவு செய்தது! /////////

அந்த வீடியோ எங்கே? அதை மட்டும் பதுக்கியது யார்....? கூட்ரா பஞ்சாயத்த.... எட்ரா சொம்ப.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்போங்கய்யா நீங்களும் உங்க உளவுத்துறையும், சிரிப்பு போலீசு வேற ஒரு டெக்னிக் பண்ணி அந்த சம்பள உயர்வ வாங்கிட்டாராம்..... போய்க் கண்டுபுடிங்க...........!

சி.பி.செந்தில்குமார் said...

>>
சிரிப்பு போலிஸ் : பாஸ் எனக்கு நீங்க கூட்டித்தரனும்.....அதாவது சம்பளத்த......(எதா இருந்தாலும் ஓக்கேதான்.. ஹி..ஹி)


என்னாலயே இந்த அவமானத்தை தாங்க முடியலயே, ரமேஷ் பார்த்தா என்னாகுமோ... பாவம்..ஹி ஹி

eralkaaran said...

என்னால அடக்க முடியலை! ( சிரிப்ப தான்!!)

eralkaaran said...

என்னால அடக்க முடியலை! ( சிரிப்ப தான்!!)

ttpian said...

நமீதா பிரசவ செலவை விஜய் செய்வாரா?
என்ன கூத்து?
உழுதவன் ஒருவன்:கண்டுமுதல் வேறு ஆளா ?

MoonramKonam Magazine Group said...

ஹி ஹி

Pranavam Ravikumar said...

நல்லாருக்கு!

பட்டிகாட்டான் Jey said...

அடப்பாவிகளா....பொறந்தநாளும் அதுவுமா...இப்படி சட்டையக் கிழிச்சுட்டீங்களே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் இது போனவருசம் போட்ட பதிவுய்யா.......

பட்டிகாட்டான் Jey said...

போனவருசம் போட்ட போஸ்டுக்காடா புதுசுனு நம்பி வந்து கமெண்ட் போட்ருக்கேன்...

அடப்பாபிகளா... இப்படி பௌல்பு குடுத்திட்டிங்களே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்