Thursday, March 3, 2011

போங்கடா நீங்களும் உங்க லவ்வும்...

முஸ்கி : மகளிரனி தலைவர் எல்லாம் கொஞ்சம் ஓரமா போய்டுங்க. தேவையில்லாம வந்து சப்போர்ட் பண்ணி மகளிரனி கிட்ட நல்ல பேரு எடுக்கலாம் நினைக்காதிங்க. உண்மையிலே சண்டை போடனும் சொன்னா வாங்க. நான் ரெடி. அதே மாதிரி பெண்கள் எல்லாம் வரிஞ்சி கட்டிகிட்டு நிக்காதிங்க. கொஞ்சம் யோசிங்க. நாங்க எல்லாம் அப்படி இல்லை சொல்ற அம்மணிங்க எல்லாருக்கும் அப்படிங்களா அம்மணி, கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களை மாதிரி எல்லாரும் இருந்துட்டா யாருக்கும் பிரச்சனை இல்லை. கிளம்புங்க

நீங்க எல்லாம் மாடர்ன் பெண்கள்தான் நான் இல்லை என்று சொல்லவில்லை. எல்லார் கிட்டையும் ஜாலியா பழகறிங்க தப்புனு சொல்ல மாட்டேன். ஆனா பழகர பையன் யாருனு பாருங்க. அவன் மனசுல உங்களால ஏதாவது தப்பான என்னம் உருவாகாம பழகுங்க. உடனே நாங்க கள்ளாம் இல்லாம தான் பழகறோம் அதை அவங்க தப்பா புரிஞ்சிகிட்ட நாங்களா பொறுப்பு பொங்காதிங்க. பெண்களுக்கு பொதுவா உள்ளுனர்வு அதிகம் அப்படினு பெருமையா சொல்லிகிறிங்க. ஆன இந்த விஷயத்துல மட்டும் ஏன் கோட்டை விடறிங்க?

இந்த பதிவை படிச்சிட்டு என்னை காறி காறி துப்புவிங்க தெரியும். உங்க கிட்ட நல்ல பேரு வாங்கணும் சொல்லி நானும் கதை, காதல் கவிதைனு எழுதிட்டு போய்டலாம் ஆனா பசங்க பிரச்சனைய யாருதான் பேசரது. சின்ன வயசுல இருந்து இருபாலர் கல்வி நிலையத்துல படிச்சி வளர்ந்த பசங்கள பத்தி பிரச்சனை இல்லை. அவன் பத்தோட பதினொன்னு அப்படினு போய்டுவான் ஆன இந்த புதுசா பெண்கள்கூட பழகர பசங்க படரபாடு இருக்கே..ஸ்ஸ்ஸ்ப்ப்பா. நீங்க தொட்டு தொட்டு பேசுவிங்க, கிள்ளி விள்ளாடுவிங்க இது எல்லாம் ஒரு தப்பா கேக்க கூடாது. உங்க கணவர் முன்னடி, அப்பா முன்னாடி இப்படி விள்ளாடுவிங்களா? ஆமாம் அப்படினு பச்ச பொய் பேச கூடாது.

இது பத்தாதுனு காலையில எழுந்ததும் Hi இல்லைனா GM இப்படி ஒரு மெஸேஜ். இதுக்கு உங்க அதிக பட்ச செலவு 1 ரூபாய் இல்லைனா இலவச எஸ்.எம்.எஸ். இந்த மான ரோஷம் கெட்ட பையன் உடனே கால் பண்ணிடுவான் என்ன காலையில் எழுந்ததும் ஊருக்கு எல்லாம் எஸ்.எம்.எஸ் போல? அவங்க உடனே சீ சீ இல்லைபா உனக்கு மட்டும்தான்னு சொல்லுவாங்க. உடனே இவரு மனசுல பூ பூக்கும் (த்து..). ஆனா அங்க வெயிட்டிங்கல வேற ஒரு வெண்ணை இருப்பான். அடுத்து ஆபிஸ் இல்லை காலேஜ்ல டிபன் பாக்ஸ் எடுத்து வந்து நீட்டுவாங்க. நம்ம மாணம் கெட்ட பையன் கை வச்சி எடுக்கரதுக்குள்ள வேற ஒரு மானம் கெட்ட ஜென்மம்2 வந்து கையவிடும். மானம் கெட்ட ஜென்மம்2 போனதும் இவங்க மானம் கெட்ட ஜென்மம்1 கிட்ட சொல்லுவாங்க. அவன் ஏன் எடுக்கரான் எனக்கு பிடிக்கவே இல்லை. இது கேக்கும் அப்போ நான் எடுத்தா? நீ வேவவற அப்படினு அக்கா குத்து மதிப்பா சிரிச்சி வைப்பாங்க. இந்த லூசு கேணை பையன் இதை எல்லாம் பார்த்து லவ்வுனு நம்பி மச்சன் அவன் என்னை லவ் பண்றா நினைக்கிறேண்டாஅப்படினு கூட இருக்கவன் எல்லார் உயிரையும் எடுக்கும்.

இல்லை நாயே அவ ஏதார்த்தமா பழகரா சொன்ன கேக்காது. ஒரு நாளைக்கு போய் லவ்வ சொல்லி சாரி நான் உன்னை அப்படி நினைச்சி பழகவில்லைஅப்படினு அவங்ககிட்ட செருப்படி வாங்கிட்டு வந்து மச்சான் என்னை ஏமாத்திடாடாஅப்படினு பொலம்பும். சரி. தப்பு எல்லாம் உங்க பசங்க மேல வச்சிகிட்டு ஏன் எங்களை திட்டறிங்க கேக்காறிங்களா? இருங்க வந்துடேன். லவ் இல்லை சொல்லிட்டு அதுக்கு அப்புறம் நீங்க பண்ற அலும்பல் தான் தாங்க முடியவில்லை. அவனை பார்த்தாலே எதோ தெரு பொருக்கிய பாக்கர மாதிரி மூஞ்சிய திருப்பிகிட்டு போறது. ஏற்கனவே அவன் ஓவரா குற்ற உணர்ச்சியில இருக்கான் வச்சிகலாம் அப்போ நீங்க இப்படி நடந்துகிட்ட மேலும் அவன் மனசை பாதிக்காதா? போன பேரகிரப்ல பொங்கி வழிஞ்ச நட்ப ஒரே நாள்ல காக்க தூக்கி போச்சா? தெரிஞ்சோ தெரியாமலோ அவன் மனசுல அந்த என்னம் வர நீங்களும் காரணமா இருந்து இருக்கிங்க. அப்புறம் அவனை மட்டும் ஏன் முறைக்கிறைங்க? அவங்க இப்படி நினைச்சி பழகறாங் எங்களுக்கு எப்படி தெரியும் கேக்காதிங்க. ஒருத்தன் உங்களை பார்த்து ஜொள்ளுவிட்டா அவன் மூஞ்சிய பார்த்தே கண்டுபிடிச்சி மத்த பெண்கள்கூட உக்காந்து நல்ல கமெண்ட் அடிக்க மட்டும் தெரியுது? நீங்க சாதாரணமா பேசி அதுக்கு அப்புறமும் அவன் என் லவ் புணிதமானது அப்படினு டைலாக் பேசினா அப்போ தூக்கி போடுங்க.

இப்போ ஓவர் டூ மானம் கெட்ட ஜென்மம். அதாங்க நம்ம ஹீஹீஹிரோ. திரும்பி வந்து சாதரணமா பேசரா சொல்லி மச்சி அவளாள எங்கிட்ட பேசாம இருக்க முடியாலடா. கண்டிப்பா இது லவ்தான்அப்படினு ஆரம்பிச்சி சாவடிக்காதிங்க. இதை ஒரு அனுபவமா வச்சிகிட்டு யதார்த்தமா பழக கத்துகோங்க. இல்லைனா காலம்பூர கஷ்டம் தான். ஆண் பெண் நட்பு ஆரோக்கியமா இருக்கவரை அது மாதிரி நல்ல நட்பு இல்லை. அதுவே சண்டை வந்து இரண்டு பேரும் முறுக்கிட்டு போய்ட்ட அந்த வலியும் அதிகம். ஏன்ன இரண்டு பையன் சண்டை போட்ட அவங்க சேர ஒரு பீர் பாட்டில் இல்லைனா தம் போதும் அதே பொண்ணு கிட்ட சண்டை வந்துட்டா அப்புறம் உன் சோக கதைய கேக்க நீ தான் உன் செலவுல எல்லாருக்கும் இலவசமா சரக்கு வாங்கி தரனும்.

டிஸ்கி : இப்படி எல்லாம் பதிவு எழுதிட்டு ப்ளாக்ல போட்டோ போட முடியுமா? எவளாவது நமக்கு தெரிஞ்ச பொண்ணு பார்த்துட்டு காறி துப்பிட்டா. அட அட்டு பிகரா இருந்தாலும் பிகர் பிகர் தான மச்சி அப்படினு பன்னிகுட்டி ராம்ஸாமி மாதிரி நான் பேச மாட்டேன். ரமேஷ் மாதிரி பிச்சைகாரியா இருந்தாலும் தைரியமா லவ் யு சொல்லுவேன்... :))

107 comments:

எஸ்.கே said...

நடுராத்திரி பதிவு!

நான் என்ன சொல்வது......

ப்ரியமுடன் வசந்த் said...

//நீங்க தொட்டு தொட்டு பேசுவிங்க, கிள்ளி விள்ளாடுவிங்க//

வாழ்த்துகள் மச்சி !!!

ப்ரியமுடன் வசந்த் said...

//“மச்சான் என்னை ஏமாத்திடாடா”//

இன்னும் நல்லா கேளு மச்சி

எவளாவது ''மச்சினிச்சி என்னை அவன் ஏமாத்திட்டான்டின்னு'' சொல்றாளா?

ப்ரியமுடன் வசந்த் said...

//இப்படி எல்லாம் பதிவு எழுதிட்டு ப்ளாக்ல போட்டோ போட முடியுமா? எவளாவது நமக்கு தெரிஞ்ச பொண்ணு பார்த்துட்டு காறி துப்பிட்டா.//

ஏண்டா இப்டில்லாம் சொல்லி பயமுறுத்துற ஆவ்வ் இதுக்குத்தான் பயபுள்ள போட்டோ போடறதில்லையா?

ப்ரியமுடன் வசந்த் said...

//ரமேஷ் மாதிரி பிச்சைகாரியா இருந்தாலும் தைரியமா ஐ லவ் யு சொல்லுவேன்... :))//

ஹைய்யா சோறு சாமி சோறு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பெண்கள் காவலன் டெர்ரர் வால்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பெண்களுக்கு பொதுவா உள்ளுனர்வு அதிகம் அப்படினு பெருமையா சொல்லிகிறிங்க. ஆன இந்த விஷயத்துல மட்டும் ஏன் கோட்டை விடறிங்க?///////////

என்னது கோட்டை விடுறாங்களா.....? இல்லியே சரியாத்தானே செலக்ட் பண்றாங்க.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மகளிரனி தலைவர் எல்லாம் கொஞ்சம் ஓரமா போய்டுங்க. //////

மகளிரணி...............! :(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சின்ன வயசுல இருந்து இருபாலர் கல்வி நிலையத்துல படிச்சி வளர்ந்த பசங்கள பத்தி பிரச்சனை இல்லை. அவன் பத்தோட பதினொன்னு அப்படினு போய்டுவான் /////////

இது யாரு மச்சி பாபுவா....? இருக்கும் இருக்கும்.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஸ்ஸ்ஸ்ப்ப்பா. நீங்க தொட்டு தொட்டு பேசுவிங்க, கிள்ளி விள்ளாடுவிங்க /////

நீ கொடுத்து வெச்சவண்டா மச்சி... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////உங்க கிட்ட நல்ல பேரு வாங்கணும் சொல்லி நானும் கதை, காதல் கவிதைனு எழுதிட்டு போய்டலாம் //////////

இது வெறும்பயதானே...........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஸ்ஸ்ஸ்ப்ப்பா. நீங்க தொட்டு தொட்டு பேசுவிங்க, கிள்ளி விள்ளாடுவிங்க இது எல்லாம் ஒரு தப்பா கேக்க கூடாது. உங்க கணவர் முன்னடி, அப்பா முன்னாடி இப்படி விள்ளாடுவிங்களா?/////////

மாப்பு.. வெச்சிட்டியே ஆப்பு.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இந்த மான ரோஷம் கெட்ட பையன் உடனே கால் பண்ணிடுவான் “என்ன காலையில் எழுந்ததும் ஊருக்கு எல்லாம் எஸ்.எம்.எஸ் போல? அவங்க உடனே சீ சீ இல்லைபா உனக்கு மட்டும்தான்னு சொல்லுவாங்க. உடனே இவரு மனசுல பூ பூக்கும் (த்து..). /////////

பின்றியேடா மச்சி..... பேசாம இத வெச்சே ஒரு குறும்படம் எடுத்துடலாம் மாப்பு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அடுத்து ஆபிஸ் இல்லை காலேஜ்ல டிபன் பாக்ஸ் எடுத்து வந்து நீட்டுவாங்க. நம்ம மாணம் கெட்ட பையன் கை வச்சி எடுக்கரதுக்குள்ள வேற ஒரு மானம் கெட்ட ஜென்மம்2 வந்து கையவிடும். மானம் கெட்ட ஜென்மம்2 போனதும் இவங்க மானம் கெட்ட ஜென்மம்1 கிட்ட சொல்லுவாங்க. அவன் ஏன் எடுக்கரான் எனக்கு பிடிக்கவே இல்லை. இது கேக்கும் அப்போ நான் எடுத்தா? நீ வேவவற அப்படினு அக்கா குத்து மதிப்பா சிரிச்சி வைப்பாங்க. ///////

பல டிபன் பாக்சுகளை பாத்துட்ட போல....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// இந்த லூசு கேணை பையன் இதை எல்லாம் பார்த்து லவ்வுனு நம்பி ”மச்சன் அவன் என்னை லவ் பண்றா நினைக்கிறேண்டா” அப்படினு கூட இருக்கவன் எல்லார் உயிரையும் எடுக்கும். ///////

இப்போ ஒருவாரத்துக்கு முன்னாடிதான் ஒரு பன்னாட தெனம் உயிர எடுத்துச்சி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஒரு நாளைக்கு போய் லவ்வ சொல்லி ”சாரி நான் உன்னை அப்படி நினைச்சி பழகவில்லை” அப்படினு அவங்ககிட்ட செருப்படி வாங்கிட்டு வந்து “மச்சான் என்னை ஏமாத்திடாடா” அப்படினு பொலம்பும். //////////

இதுவும் அதே பன்னாடதான்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////லவ் இல்லை சொல்லிட்டு அதுக்கு அப்புறம் நீங்க பண்ற அலும்பல் தான் தாங்க முடியவில்லை. அவனை பார்த்தாலே எதோ தெரு பொருக்கிய பாக்கர மாதிரி மூஞ்சிய திருப்பிகிட்டு போறது. ////////

இல்லேன்னாத்தான் மறுபடி வேலைய காட்டிடுறானுங்களே......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தெரிஞ்சோ தெரியாமலோ அவன் மனசுல அந்த என்னம் வர நீங்களும் காரணமா இருந்து இருக்கிங்க. அப்புறம் அவனை மட்டும் ஏன் முறைக்கிறைங்க? ///////

பாவம் பயல பொலம்ப வெச்சிட்டாளுங்களே..........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அதாங்க நம்ம ஹீஹீஹிரோ. திரும்பி வந்து சாதரணமா பேசரா சொல்லி “மச்சி அவளாள எங்கிட்ட பேசாம இருக்க முடியாலடா. கண்டிப்பா இது லவ்தான்” அப்படினு ஆரம்பிச்சி சாவடிக்காதிங்க. /////////

அடங்கொன்னியா இதுவும் அதே பன்னாட மாதிரிதான் தெரியுது..? மறுபடியும் ஆரம்பிச்சிட்டானா......? நாசமா போச்சு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஏன்ன இரண்டு பையன் சண்டை போட்ட அவங்க சேர ஒரு பீர் பாட்டில் இல்லைனா தம் போதும் //////

மச்சி நான் பீர் அடிக்க மாட்டேனே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அதே பொண்ணு கிட்ட சண்டை வந்துட்டா அப்புறம் உன் சோக கதைய கேக்க நீ தான் உன் செலவுல எல்லாருக்கும் இலவசமா சரக்கு வாங்கி தரனும். ///////

மச்சி இவனுங்க ஓசி சரக்கு வாங்கிக் கொடுக்கறானுங்களேன்னு போய் குடிச்சா, மச்சி நீ கேளேன்.. நீ கேளேன்னு சொல்லி சொல்லியே தெளிய வெச்சிடுறானுங்க மச்சி.... அதுனால இந்த மாதிரி தேவ்தாஸ் பார்ட்டிலாம் நான் அட்டண்ட் பண்றதே இல்ல.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அட அட்டு பிகரா இருந்தாலும் பிகர் பிகர் தான மச்சி அப்படினு பன்னிகுட்டி ராம்ஸாமி மாதிரி நான் பேச மாட்டேன். //////

எப்பிடிரா மச்சி எல்லாத்தையும் இப்படி கண்டுபுடிக்கறே....? நீ எங்கேயே இருக்க வேண்டிய ஆளு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ் மாதிரி பிச்சைகாரியா இருந்தாலும் தைரியமா ஐ லவ் யு சொல்லுவேன்... :))//////

அந்தப் பிச்சக்காரிக்கு எத்தன பேர்டா இப்படி அலைறீங்க....? நாட்ல வேற பிச்சக்காரியா இல்ல?

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//நான் என்ன சொல்வது....//

பன்னிகுட்டி டவுன் டவுன் சொல்லுங்க. ரமேஷ் ஒழிக சொல்லுங்க... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ப்ரியமுடன் வசந்த்

//வாழ்த்துகள் மச்சி !!!//

இப்போ எதுக்கு மச்சி வாழ்த்து? நானே வயித்து எரிச்சல பொலம்பரேன்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வசந்த்

//எவளாவது ''மச்சினிச்சி என்னை அவன் ஏமாத்திட்டான்டின்னு'' சொல்றாளா?//

அதான நல்லா கேளு மச்சி!!

(சிவனேனு கவிதை எழுதிகிட்டு இருந்த புள்ள இப்படி ஆகிடுத்து)

TERROR-PANDIYAN(VAS) said...

@வசந்த்

//ஏண்டா இப்டில்லாம் சொல்லி பயமுறுத்துற ஆவ்வ் இதுக்குத்தான் பயபுள்ள போட்டோ போடறதில்லையா?//

மாப்பு! சிக்கிட்டியா.... எனக்கு வேற ப்ளாக் இருக்கு. நான் அங்க போய் நல்லவனாட்டம் எழுதி ஓட்டு வாங்கிடுவேன்.. :)

(நான் தான் வெறும்பயனு சொல்லிடாத)

TERROR-PANDIYAN(VAS) said...

@வசந்த்

//ஹைய்யா சோறு சாமி சோறு..//

சோறா? எங்க? எங்க? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//பெண்கள் காவலன் டெர்ரர் வால்க....//

துது... மொதல்ல போய் பதிவ படிடா வெண்ணை... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//என்னது கோட்டை விடுறாங்களா.....? இல்லியே சரியாத்தானே செலக்ட் பண்றாங்க.......//

அப்புறம் எப்படி உன்னை இரண்டு பேரு லவ் பண்ணாங்க? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//மகளிரணி...............! :(//

சரி சரி.... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//இது யாரு மச்சி பாபுவா....? இருக்கும் இருக்கும்.........//

சபாஷ் பன்னிகுட்டி! மேட்டர கரைக்டா பிடிச்சிட்ட... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//நீ கொடுத்து வெச்சவண்டா மச்சி... ! //

ப்ளடி இடியட். அப்படி யாரும் இல்லைடா. நம்பு. இருந்தா எதுக்குடா என் தலையில நானே மண்ண அள்ளி போட்டுக்க போறேன்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//இது வெறும்பயதானே...........?//

இல்லை பட்டாபட்டி!!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//மாப்பு.. வெச்சிட்டியே ஆப்பு.........//

காலேஜ்ல வேலை செய்யாம பெருக்கர பொண்ணுகூட ஓடி பிடிச்சி விள்ளாடர நீ.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//பின்றியேடா மச்சி..... பேசாம இத வெச்சே ஒரு குறும்படம் எடுத்துடலாம் மாப்பு.//

இந்த பக்கம் என்னை ஏத்திவிட்டு அந்த பக்கம் நீ மகளிர் அணிகிட்ட போய் அவன் அப்படிதான் ஆனா நான் நல்லவன் சொல்றியாமில்ல. நீ எந்த எந்த நேரத்துல என்ன என்ன எபெக்ட் கொடுப்ப எனக்கு தெரியாதா... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//பல டிபன் பாக்சுகளை பாத்துட்ட போல....?//

நீ ட்ரிபிள் மீனிங்ல பேசற. எனக்கு புரியவில்லை.

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//இப்போ ஒருவாரத்துக்கு முன்னாடிதான் ஒரு பன்னாட தெனம் உயிர எடுத்துச்சி.....!//

அது உனக்கு கொடுத்த கடனை கேட்டு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//இல்லேன்னாத்தான் மறுபடி வேலைய காட்டிடுறானுங்களே......//

டாய் ராஸ்கல்! உனக்காக தான் தண்ணிகூட குடிக்காம எழுதி இருக்கேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//பாவம் பயல பொலம்ப வெச்சிட்டாளுங்களே..........//

ஆமாம். நீயும் பக்கத்துல ஒரு துண்டு விரிச்சி வச்சி பொலம்பு.

TERROR-PANDIYAN(VAS) said...

@பான்னிகுட்டி

//அடங்கொன்னியா இதுவும் அதே பன்னாட மாதிரிதான் தெரியுது..? மறுபடியும் ஆரம்பிச்சிட்டானா......? நாசமா போச்சு//

அட நீ ஏண்டா அந்த பச்ச மண்ண சந்தேகபடர? அதுவே க்வாட்டாருக்கு காசு இல்லாம அவங்க அப்ப பாக்கெட்ல திருடி அடிவாங்கி கிடக்கு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//மச்சி நான் பீர் அடிக்க மாட்டேனே//

சண்டை எல்லாம் மான ரோஷம் இருக்கவன் போடறது பன்னிகுட்டி. நமக்கு எதுக்கு அது.

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//மச்சி இவனுங்க ஓசி சரக்கு வாங்கிக் கொடுக்கறானுங்களேன்னு போய் குடிச்சா, மச்சி நீ கேளேன்.. நீ கேளேன்னு சொல்லி சொல்லியே தெளிய வெச்சிடுறானுங்க மச்சி.... அதுனால இந்த மாதிரி தேவ்தாஸ் பார்ட்டிலாம் நான் அட்டண்ட் பண்றதே இல்ல.....//

அவன் தேம்பி தேம்பி அழுவான் பார்ல இருக்கவன் எல்லம் நம்பல வேடிக்கை பார்ப்பான்... :(

(இப்போ வருவானுங்க பாரு சண்டைக்கு.. உனக்கு என்னடா தெரியும் அந்த வலிய பத்தி அப்படினு)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//எப்பிடிரா மச்சி எல்லாத்தையும் இப்படி கண்டுபுடிக்கறே....? நீ எங்கேயே இருக்க வேண்டிய ஆளு....//

என்ன தான் இருந்தாலும் நானும் உன்னை மாதிரி ஒட்டகம் மேய்க்கரவன் இல்லியா... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அந்தப் பிச்சக்காரிக்கு எத்தன பேர்டா இப்படி அலைறீங்க....? நாட்ல வேற பிச்சக்காரியா இல்ல//

அவகிட்ட தான் மச்சி நிறைய சில்லர இருக்கு. காலம்பூர (கோவில் வாசபடியில)உக்கார வச்சி கஞ்சி ஊத்தரேன் சொல்லி இருக்கா.

TERROR-PANDIYAN(VAS) said...

@ஆல்

சார் தூங்க போறாரு. சண்டை போடனும் சொன்னா நாளைக்கு மதியமா வாங்க.. :)

பட்டாபட்டி.... said...

யோவ்.. உனக்கு யாருயா தமிழ் வாத்தியாரு?..

ங்க்கொய்யா.. க்கலை.. சே.. பதிவ படிச்சு ..ஈஈஈஈஈ.. லைட்டா... ஈஈஈஈ

மேட்டருக்கு வரேன்..

தமிழை கொலை பண்ணியிருக்கே..எப்படி மச்சி இப்படி?..

மாணவன் said...

டெரர் கும்மிக்கு இனிய காலை வணக்கம்

:)

மாணவன் said...

என்னாபா இது நாங்க தூங்கபோன பிறகு பதிவு போட்டா எப்படி??

இது அநியாயம் அக்கிரம்.... இத தட்டிகேட்க யாருமே இல்லயா??ஹிஹிஹி

மாணவன் said...

//இந்த பதிவை படிச்சிட்டு என்னை காறி காறி துப்புவிங்க தெரியும்.//

அப்ப தெரிஞ்சேதான் பதிவு போட்டீங்களா பாஸ்... வெரி குட் வெரி குட்...ஹிஹிஹி

மாணவன் said...

//ஆன இந்த புதுசா பெண்கள்கூட பழகர பசங்க படரபாடு இருக்கே..ஸ்ஸ்ஸ்ப்ப்பா. நீங்க தொட்டு தொட்டு பேசுவிங்க, கிள்ளி விள்ளாடுவிங்க இது எல்லாம் ஒரு தப்பா கேக்க கூடாது.//

நம்மள ஒரு புள்ளையும் இது மாதிரி விளையாடவே இல்லையே? நான் சின்னப்பையனா இருக்கேன்னு ஏமாத்திபுட்டாங்களோ??? ஹிஹி

மாணவன் said...

//இது பத்தாதுனு காலையில எழுந்ததும் Hi இல்லைனா GM இப்படி ஒரு மெஸேஜ்//

GM னா General Manager தானே பாஸ்...

:))

கணேஷ் said...

terror சார் இதை படிச்சதில் இருந்து யாரோ நல்லா உங்களை ஏமாத்தி மொட்டையடிச்சி சந்தனம் பூசி விட்டு இருகங்க..

அந்த சோகத்துல vodka வை போட்டு இந்த பதிவை நடுராத்திரியில் எழுதி இருக்கீங்க..

இதுக்குத்தான் தலைவர் அன்னைக்கே சொன்னாரு காதல் அபத்தம் னு

இருந்தாலும் இது ஒரு விழிப்புணர்வு பதிவு..ஏன்ன நான் விளிச்சதும் காலையில் இதைத்தான் படிச்சேன் நிறையா பேரும் அப்படித்தான் படிப்பாங்க அதான் இது ஒரு பெரிய "விழிப்பு"ணர்வு பதிவு))))

மாணவன் said...

//இதுக்கு உங்க அதிக பட்ச செலவு 1 ரூபாய் இல்லைனா இலவச எஸ்.எம்.எஸ். இந்த மான ரோஷம் கெட்ட பையன் உடனே கால் பண்ணிடுவான் “என்ன காலையில் எழுந்ததும் ஊருக்கு எல்லாம் எஸ்.எம்.எஸ் போல? அவங்க உடனே சீ சீ இல்லைபா உனக்கு மட்டும்தான்னு சொல்லுவாங்க. உடனே இவரு மனசுல பூ பூக்கும் (த்து..). ஆனா அங்க வெயிட்டிங்கல வேற ஒரு வெண்ணை இருப்பான். அடுத்து ஆபிஸ் இல்லை காலேஜ்ல டிபன் பாக்ஸ் எடுத்து வந்து நீட்டுவாங்க.//

இத நம்ம வெறும்பயகிட்ட நல்லா ஒரைக்கிறமாதிரி சொல்லுங்க பாஸ்...ஹிஹிஹி

மாணவன் said...

//“மச்சி அவளாள எங்கிட்ட பேசாம இருக்க முடியாலடா. கண்டிப்பா இது லவ்தான்” அப்படினு ஆரம்பிச்சி சாவடிக்காதிங்க. இதை ஒரு அனுபவமா வச்சிகிட்டு யதார்த்தமா பழக கத்துகோங்க. இல்லைனா காலம்பூர கஷ்டம் தான். ஆண் பெண் நட்பு ஆரோக்கியமா இருக்கவரை அது மாதிரி நல்ல நட்பு இல்லை.//

இந்த பிரச்சினையே வேணாமுன்னுதான் பாஸ் லவ்வே பண்ணாம இருக்கேன்....ஆனால் காதல் பண்ணலாமுன்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றீங்க.....ஹிஹி

இம்சைஅரசன் பாபு.. said...

டேய் டெர்ரர் உன்ன யாரு செருப்பால அடிச்சது முதல் ல அத சொல்லு ..நாடு ராத்திரி சுவரு முட்டி போட்டு கிட்டு வந்து வாந்தி எடுத்திருக்கா ...

இம்சைஅரசன் பாபு.. said...

////இது யாரு மச்சி பாபுவா....? இருக்கும் இருக்கும்.........//

சபாஷ் பன்னிகுட்டி! மேட்டர கரைக்டா பிடிச்சிட்ட... :)//

அட பிக்காளி ..அயோக்கியா பயல்களா ..நான் தான் உங்களுக்கு கிடைச்சேனா..ரெண்டு பேரும் சேர்ந்து என்னை சாகடிகிரானே ...ஹையோ .ஹையோ ..

இம்சைஅரசன் பாபு.. said...

///லவ் இல்லை சொல்லிட்டு அதுக்கு அப்புறம் நீங்க பண்ற அலும்பல் தான் தாங்க முடியவில்லை. அவனை பார்த்தாலே எதோ தெரு பொருக்கிய பாக்கர மாதிரி மூஞ்சிய திருப்பிகிட்டு போறது. ////

இந்த கதையெல்லாம் போன வாரம் ஒரு நாதரி சொல்லிச்சே ..அத வைச்சு தான் பதிவா ...

சௌந்தர் said...

அவங்க உடனே சீ சீ இல்லைபா உனக்கு மட்டும்தான்னு சொல்லுவாங்க. உடனே இவரு மனசுல பூ பூக்கும் (த்து..). /////////


உங்களுக்கு பூ பூத்து இருக்கா....????

சௌந்தர் said...

எங்கள் டெரர்ரை ஏமாற்றிய பெண் யாரு அது உடனே வந்து மன்னிப்பு கேள் ....

எஸ்.கே said...

1. தங்களுக்கு பெண்ணிடமிருந்து positive response கிடைக்கவில்லையா?
2. பெண்ணே கிடைக்கவில்லையா?
3. காதலுக்கு உதவ யாருமில்லையா?
4. காதலே இல்லையா?


அணுகுங்கள்:
ஷாஜகான்
(உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு இவன் நன்மை செய்ய நன்மை செய்ய பிறந்தவன்)

மங்குனி அமைச்சர் said...

காணவில்லை

டெர்ரர் என்னும் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை(???) காணவில்லை . , ஆடு அறுப்பதில் மிக கைதேர்ந்தவர் , கையில் எப்போதும் ஆயுதம் வைத்து இருப்பார் . புளு கலர் உடை ....இல்லை மொத்த ஆளே புளு கலராக இருப்பார் .

மேலே கூறியுள்ள மனிதரை கண்டால் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி என்
1800 ...௦ங்கொய்யாலே ,
பட்டாப்பட்டி ....

டெர்ரர் நீ எங்கிருந்தாலும் உடனடியாக வீட்டுக்கு வரவும் . உன்னைக் காணாமல் அனைவரும் சந்தோசமா இருக்கானுக.... ங்கொய்யாலே வந்து எல்லாத்தையும் போட்டுத்தள்ளு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

உடனே இவரு மனசுல பூ பூக்கும் (த்து..). //
புரிஞ்சிடுச்சி..முதல்ல எல்லாம் அனுபவிச்சீங்க..போல..இப்ப எதுவும் சிக்கல போல

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆன இந்த புதுசா பெண்கள்கூட பழகர பசங்க படரபாடு இருக்கே..//
ஆமண்ணே...கொன்னுடுறாளுக

ஆர்.கே.சதீஷ்குமார் said...

“மச்சி அவளாள எங்கிட்ட பேசாம இருக்க முடியாலடா. கண்டிப்பா இது லவ்தான்” அப்படினு ஆரம்பிச்சி சாவடிக்காதிங்க. //
பல நாள் வெறி எல்லாம் தீர்த்துக்க சொல்லும் காரணம்

Anonymous said...

மச்சிசிசிசிசி....,கண்ணில் நீர் வர படித்தேன் ..,( புரிஞ்சவங்க மெயில் பண்ணுங்க போதும் )

Anonymous said...

/// கணேஷ் said...
terror சார் இதை படிச்சதில் இருந்து யாரோ நல்லா உங்களை ஏமாத்தி மொட்டையடிச்சி சந்தனம் பூசி விட்டு இருகங்க..////


அது அவன் இல்லை ...,

கோமாளி செல்வா said...

//ஆன இந்த புதுசா பெண்கள்கூட பழகர பசங்க படரபாடு இருக்கே..ஸ்ஸ்ஸ்ப்ப்பா.நீங்க தொட்டு தொட்டு பேசுவிங்க, கிள்ளி விள்ளாடுவிங்க ///

அப்படி எல்லாம நடக்குது ?

கோமாளி செல்வா said...

//உனக்கு மட்டும்தான்னு சொல்லுவாங்க. உடனே இவரு மனசுல பூ பூக்கும் (த்து..). //

அடடா மனசுல பூவெல்லாம் பூக்குமா ?

Anonymous said...

கோமாளி செல்வா said...
//ஆன இந்த புதுசா பெண்கள்கூட பழகர பசங்க படரபாடு இருக்கே..ஸ்ஸ்ஸ்ப்ப்பா.நீங்க தொட்டு தொட்டு பேசுவிங்க, கிள்ளி விள்ளாடுவிங்க ///

அப்படி எல்லாம நடக்குது ?///////டேய் ...,இந்தாடா ...,நடிக்காதடா ..,உன்னக்கு என்ன தெரியும் ..,சரி விடு ..,என் மச்சி பீல் பண்ணி எழுதியிருக்கான் விடு

Anonymous said...

/// அடடா மனசுல பூவெல்லாம் பூக்குமா ?////மணக்கும்டி ..,ஒரு ஒரே தடவை பண்ணி பாரு தக்காளி ..,பூ மட்டும் இல்ல அரளி விதை செடி ..,தாம்பு கயிறு ,எலி பாஷாணம் ,பாலிடாயில் ..,எல்லாம் மணக்கும் ..

கோமாளி செல்வா said...

டெரர் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் ..

Anonymous said...

////// மகளிரனி தலைவர் எல்லாம் கொஞ்சம் ஓரமா போய்டுங்க. ////////இன்னா மயித்துக்கு இப்போ நீ ஓரம்போ சொல்றே ..,வரட்டும் வந்து படிக்க்கடும்

Anonymous said...

/// கோமாளி செல்வா said...
டெரர் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் ../////எதுக்கு இப்போ அவன மேடைக்கு கூப்டுரா ? இங்கேயே ஏற்கனவே புல் ஆகிடிச்சி ..,பன்னி ,நான் ,வசந்த் ,அப்புறம் ..,அப்புறம் ..,பட்டாபட்டி வேற இருக்கு ..,

எஸ்.கே said...

அவன் அவளை நேசித்தான்.
அவள் அவனை நேசித்தாள்.
முதல் அவன் வேறும் இரண்டாம் அவன் வேறு.

பின்னர் முதல் அவன் அவளை நேசித்தான். இந்த அவள் வேறு!

கோமாளி செல்வா said...

@ டெரர் :

*.அண்ணா எந்த ஊருல பொண்ணுங்க தொட்டு தொட்டு பேசுறாங்க ?

*.அந்த டிபன் பாக்ஸ் மேட்டர் ஓகே ..

*.அப்புறம் sms அனுப்பின உடனே கால் பண்ணுற பசங்க இன்னும் இருக்கான்களா ?

*.ஆனா இப்படி எல்லாம் பண்ணி அதுக்குப் பேரு லவ் இல்லைன்னு எப்படி நம்புறது ... அந்த டிபின் பாக்ஸ் மேட்டர் ல நீ மட்டும்தான் எடுக்கணும் அப்படின்னு சொல்லுரதுக்குப் பேரு சோசியல் எந்தப் பொண்ணாவது சொல்லுமா ?

Anonymous said...

///// @ டெரர் :

*.அண்ணா எந்த ஊருல பொண்ணுங்க தொட்டு தொட்டு பேசுறாங்க ?

*.அந்த டிபன் பாக்ஸ் மேட்டர் ஓகே ..

*.அப்புறம் sms அனுப்பின உடனே கால் பண்ணுற பசங்க இன்னும் இருக்கான்களா ?

*.ஆனா இப்படி எல்லாம் பண்ணி அதுக்குப் பேரு லவ் இல்லைன்னு எப்படி நம்புறது ... அந்த டிபின் பாக்ஸ் மேட்டர் ல நீ மட்டும்தான் எடுக்கணும் அப்படின்னு சொல்லுரதுக்குப் பேரு சோசியல் எந்தப் பொண்ணாவது சொல்லுமா //////

செவ்வாய் கிரகத்தில் இருந்து கமெண்ட் போடும் கோமாளி செல்வா ..,வா வந்து இந்த பூமியில் பார்

கோமாளி செல்வா said...

//செவ்வாய் கிரகத்தில் இருந்து கமெண்ட் போடும் கோமாளி செல்வா ..,வா வந்து இந்த பூமியில் பார்
//

நான் எங்க ஊர்ப்பக்கம் மட்டுமே யோசிச்சேன் .. கோபில இப்படியெல்லாம் கிடையாது

Anonymous said...

////// கோமாளி செல்வா said...
//செவ்வாய் கிரகத்தில் இருந்து கமெண்ட் போடும் கோமாளி செல்வா ..,வா வந்து இந்த பூமியில் பார்
//

நான் எங்க ஊர்ப்பக்கம் மட்டுமே யோசிச்சேன் .. கோபில இப்படியெல்லாம் கிடையாது/////அப்ராணியா இருக்காதே ..,கொஞ்சம் சூது வாது தெரிஞ்சி வைச்சிக்கோ ( தக்காளி இந்த மாதிரி பசங்கள தான் நம்ப முடியாது :)))

Anonymous said...

////// கோமாளி செல்வா said...


நான் எங்க ஊர்ப்பக்கம் மட்டுமே யோசிச்சேன் .. கோபில இப்படியெல்லாம் கிடையாது/////டேய் செவ்வா கோள் ளையும் ஒரு கோபி இருக்கா ..,சரி விடு

கோமாளி செல்வா said...

//டேய் செவ்வா கோள் ளையும் ஒரு கோபி இருக்கா ..,சரி விடு
/

ஓ , இருக்கே ,,, ஹி ஹி ஹி

TERROR-PANDIYAN(VAS) said...

@GUYS

இங்க யாராவது வந்து கேள்வி கேட்டா உடனே சண்டைக்கு போய்டாதிங்க (இமேஜ் போய்டும்னு எவனும் வர மாட்டிங்க தெரியும்). டீசண்டா கேள்வி கேட்டா டீசண்டா பதில் சொல்லுங்க. அதைவிட்டு யாராவது ரொம்ப சவுண்டு கொடுத்தா இழுத்து வச்சி அருத்துடலாம்.

karthikkumar said...

@ டெரர்
(இமேஜ் போய்டும்னு எவனும் வர மாட்டிங்க தெரியும்).////
என்ன இப்படி சொல்லிடீங்க.... நாங்கெல்லாம் உங்கள தனியா அப்படி விட்ருவமா.....:)) (யாராவது வாங்கையா எங்க டெரர் தனியா இருக்கார்.. சண்டைக்கு வாங்க :)

கோமாளி செல்வா said...

நான் கேட்டது மாதிரியா ?

வெறும்பய said...

sir may i come in

வெறும்பய said...

முஸ்கி : மகளிரனி தலைவர் எல்லாம் கொஞ்சம் ஓரமா போய்டுங்க.///

இது நானில்ல சோ தைரியமா நான் உள்ளே வரலாம்..

வெறும்பய said...

தேவையில்லாம வந்து சப்போர்ட் பண்ணி மகளிரனி கிட்ட நல்ல பேரு எடுக்கலாம் நினைக்காதிங்க.

//

இந்த அளவுக்கு திறமை இருந்தா இன்னைக்கு நானும் நித்தியானதா மாதிரி ஒரு சாமியார ஆகியிருக்க மாட்டனா..

வெறும்பய said...

உண்மையிலே சண்டை போடனும் சொன்னா வாங்க.///

செத்த பாம்ப அடிக்கிற பழக்கம் எனக்கில்ல மச்சி..

வெறும்பய said...

தே மாதிரி பெண்கள் எல்லாம் வரிஞ்சி கட்டிகிட்டு நிக்காதிங்க. கொஞ்சம் யோசிங்க. நாங்க எல்லாம் அப்படி இல்லை சொல்ற அம்மணிங்க எல்லாருக்கும் “அப்படிங்களா அம்மணி, கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களை மாதிரி எல்லாரும் இருந்துட்டா யாருக்கும் பிரச்சனை இல்லை. கிளம்புங்க”

//

இது லடீசுக்காக் தானே.. நமக்கிது தேவையில்ல..

வெறும்பய said...

நீங்க எல்லாம் மாடர்ன் பெண்கள்தான் நான் இல்லை என்று சொல்லவில்லை.//


அதெல்லாம் நீ எதுக்கு சொல்ற..

வெறும்பய said...

எல்லார் கிட்டையும் ஜாலியா பழகறிங்க தப்புனு சொல்ல மாட்டேன்.//

உனக்கு தேவையில்லாத விசயத்தில நீ எதுக்கு தலையிடுற.. இதே பொழப்பா போச்சு..

வெறும்பய said...

ஆனா பழகர பையன் யாருனு பாருங்க.//

இது தான் ரொம்ப முக்கியம் .. உன்ன மாதிரி மொள்ளமாரியா இருந்திடக்கூடாது பாரு..

jai said...

அவன் மனசுல உங்களால ஏதாவது தப்பான என்னம் உருவாகாம பழகுங்க//


மச்சி அது தப்பான எண்ணம் அப்படீன்னு எப்படி தெரியும்.. தாப்பான எண்ணமின்னா என்ன.. எப்படி கண்டு பிடிக்கிறது..

jai said...

இந்த பதிவை படிச்சிட்டு என்னை காறி காறி துப்புவிங்க தெரியும்.//

என்ன தைரியமிருந்தா தெரிஞ்சே இப்படி பண்ணுவே,....

jai said...

உங்க கிட்ட நல்ல பேரு வாங்கணும் சொல்லி நானும் கதை, காதல் கவிதைனு எழுதிட்டு போய்டலாம் //

வா மச்சி நானும் நீயும் தனியா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு.. கவிதையும் கதையும் எழுதலாம்.. வேணுமின்னா நான் எழுதுரதிலையும் உன் பெயரே போட்டுக்கோ...

jai said...

ஆனா பசங்க பிரச்சனைய யாருதான் பேசரது.//

எனக்கு தெரிஞ்சு "பசங்க" படத்துக்கு எந்த பிரச்சனியும் வரலையே.. தேசிய அவார்டு கூட குடுத்ததா கேள்விபட்டேன்.. என்ன மச்சி வேற ஏதாவது பிரச்சனை இருக்கா என்ன..

jai said...

சின்ன வயசுல இருந்து இருபாலர் கல்வி நிலையத்துல படிச்சி வளர்ந்த பசங்கள பத்தி பிரச்சனை இல்லை.

//


இத நான் ஒத்துக்கிறேன்.. அப்படி படிச்சிருந்தா நீ ஏன் இப்படி தறுதலையா இருக்க..

jai said...

ஸ்ஸ்ஸ்ப்ப்பா. நீங்க தொட்டு தொட்டு பேசுவிங்க, கிள்ளி விள்ளாடுவிங்க இது எல்லாம் ஒரு தப்பா கேக்க கூடாது.

//

அதெப்படி மச்சி.. எவனையாவது இத தப்பின்னு செல்ல சொல்லு.. இத பற்றி நீ வேணுமின்னா பன்னிகுட்டி கிட்டே கேட்டு பாரேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அம்மாவாசை அம்மாவாசைஅன்னிக்கு டெரர் இந்த மாதிரி ஆயிடுரானே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@டெரர்

மச்சி நீ எங்கெங்க செருப்படி வாங்கினே அப்டிங்கிற லிஸ்ட் கொடு..

என்னது அடிஷினல் சீட் வேணுமா?

மாணவன் said...

யாராவது இருக்கீங்களா பாஸ்??

மாணவன் said...

//இது லடீசுக்காக் தானே.. நமக்கிது தேவையில்ல..//

இது என்னா மொழி.. வர வர புது புது வார்த்தையில பேசறாங்கபா..
ஒன்னுமே புரியலட சாமீ...ஹிஹி

Jey said...

என்னடா பாண்டி ...ஒன்னும் புரியலைடா..., கொஞ்சம் கேப் விட்டதுல...உங்க லாங்வேஜே புரியாம பூடுச்சேடா...

dakkalti said...

சொந்த அனுபவம் போல...

ChezhiaN said...
This comment has been removed by the author.
ChezhiaN said...

பிச்சைகாரியா இருந்தாலும் தைரியமா ஐ லவ் யு சொல்லுவேன்


பாஸ் உங்க தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு