சரத்குமார்,விஜயகாந்த்,அர்ஜுன் இவங்கெல்லாம் இப்போ ரிடயர்டு ஆகிட்டதால
அவங்க வருசக்கணக்கா பண்ணிக்கிட்டு இருந்த நாட்டாமை,போலீஸ்,
நாட்டை காப்பாத்துற கேரக்டருக்கு இப்போ உள்ள ஹீரோஸ் கிட்ட இண்டர்வியூ
வச்சி செலெக்ட் பண்ண போறாங்க.
முதல்ல போலீஸ் கேரக்டருக்கு சிம்பு வரார். விஜயகாந்த் இண்டர்வியூ பண்றார்.
வி: ஹலோ சிம்பு. போலீஸ் கேரடர் பண்ண வந்திருக்கீங்க. ஏதாச்சும் முன் அனுபவம் உண்டா?
சி: அதான் ஒஸ்தி ன்னு ஒரு படம் பண்ணினனே. நீங்க பார்க்கலியா?
வி: டேய் அதுல நீ போலீசா? நான் கூட கூர்க்கான்னு
நினைச்சேன். சரி அடுத்த படத்துல நீ சென்னைக்குள்ள புகுந்த தீவிரவாதியை
பிடிக்க போற.
சி: என்ன கேப்டன் பாகிஸ்தான்
தீவிரவாதிக்கு பொண்ணு இருக்கிற மாதிரி கதைய மாத்துங்க. அந்த பொண்ணை நான் லவ் பண்றேன். அவ உதட்ட கடிச்சு இழுக்கிற மாதிரி ஒரு போஸ்டர் அடிச்சு
பாகிஸ்தான் புல்லா ஓட்டுறேன். அதனால அந்த தீவிரவாதி டென்ஷன் ஆகி என்னை தேடி
வரான். அப்புறம் ஒரு அரைமணி நேரம் பஞ்ச் டயலாக் பேசுறேன். அப்புறம் என்
மூக்குல இருந்து ரத்தம் வருது.
வி: டேய் இப்போ என் காதுல ரத்தம் வருது. பைட் சீன்ல லெப்ட் லெக்கை சுவத்துல வச்சு ரைட் லெக்கை வச்சு எதிரிகளை பந்தாடனும்.
சி: இந்த சீனை ஹீரோயின் கூட மாத்துங்க பாஸ். லெப்ட் லேக்கை எடுத்து....
வி: டேய் டேய் இதுக்கு மேல சொல்லாதடா. சென்சார்ல கட் பண்ணிட போறாங்க. இன்னும் நீ மன்மதன் படத்தை விட்டு வரலியா வெளங்கிடும்.
=======================================
ச: வாங்க தம்பி சவுக்கியமா?
ஆர்யா: வணக்கம் பாஸ். சவுக்கியமா? வரலச்சுமி சவுக்கியமா பாஸ்?
ச: (அட பன்னாடை எந்த ஹீரோயினையும் விட்டு வைக்க மாட்டானே). ம்ம். அடுத்த படத்துல நீதான் நாட்டாமையா நடிக்கிற.
ஆ: ஓகே பாஸ். நான் நாட்டாமை. என்கிட்டே பிராது கொடுக்க வர்ற
ஆம்பளை பசங்களுக்கு என் சிஷ்யன் சந்தானம் தீர்ப்பு சொல்லுவான். பொம்பளை பிள்ளைங்க பிராது
கொடுத்தா நானே அவங்களுக்கு ஆறுதல் சொல்லி அவங்க பிரச்சினையை தீர்த்து
வைக்கிறேன். அப்புறம் நான் நாட்டாமையானா 18 பட்டி கிராமத்துலையும் உள்ள
பிகர்களுக்கு தினமும் மல்லிப்பூ,அல்வா இலவசம் ன்னு அறிக்கை விடுறேன்.
ச: டேய் கதைய நான் சொல்றேன். உங்க அத்தை பையன் ஒரு பொண்ணை ரேப் பண்ணிடுறான். அதுக்கு நீ தீர்ப்பு சொல்லணும்.
ஆ:
என்ன பாஸ். விவரமில்லாத பையனா இருக்கான். ரேப் பண்றது யாருக்கும் தெரியாம
பண்ண வேண்டாமா? கதைய மாத்துங்க பாஸ். நாட்டாமை படிப்பறிவில்லாம இருக்கிறதால
ஊர்ல உள்ளவங்கலாவது படிக்கட்டுமேன்னு ஒரு டுட்டோரியல் காலேஜ்
ஆரமிக்கிறார். அதுல பாடம் எடுக்க வர்ற டீச்சர நான் லவ் பண்றேன்.
ச: அப்புறம் எவனாவது நாட்டமை தம்பிதான் டீச்சர வச்சிருக்கான்னு பார்த்தா, நாட்டாமையே டீச்சர வச்சிருக்காரான்னு சொல்றதுக்கா? போடாங்...
=========================================
பவர்ஸ்டார்: சார் உள்ள வரலாமா?
ச: அப்புறம் எவனாவது நாட்டமை தம்பிதான் டீச்சர வச்சிருக்கான்னு பார்த்தா, நாட்டாமையே டீச்சர வச்சிருக்காரான்னு சொல்றதுக்கா? போடாங்...
=========================================
பவர்ஸ்டார்: சார் உள்ள வரலாமா?
கேப்டன்: யோவ் யாருய்யா நீய்யீ? டேய் கொரியர் கொடுக்க வந்தவனைலாம் ஏண்டா உள்ள விடுறீங்க...... ?
பவர்: என்னது பவர தெரியாதா உங்களுக்கு? இது தவறு சார்....... சார் நானும் உங்க இண்டர்வியூவுக்குத்தான் வந்திருக்கேன்....
கேப்டன்: என்னது நீங்களும் இண்டர்வியூவுக்கு வந்திருக்கீங்களா? மூஞ்சில போலீஸ் களையே இல்லியே?
பவர்: இது போதுமா சார்...........
கேப்டன்:
அய்யய்யோ அய்யய்யோ........... யோவ் நாங்க திகில் படம் எடுக்க
வரலைய்யா....... இது போலீஸ் படம்......... வெரப்பா நிக்கனும்.......
பவர்: எனக்கு வெரப்பாவுலாம் நிக்க வராது சார், நான்
எப்பவுமே சிரிச்சிட்டுதான் இருப்பேன்...... வேணா என்னைய சிரிப்பு போலீசா
வெச்சுக்குங்க சார்.......
கேப்டன்: அந்த மாதிரி கேனத்தனமான சிரிப்பு போலீசு கேரக்டருக்குலாம் ப்ரமனண்டா ஒரு ஆள் இருக்காரு..... நீ வேணா அவருக்கு அஜிஸ்டண்ட்டா இருக்கப்பாரு.
====================================================
அடுத்து சந்தானம்:
சந்தானம்: யோவ், எந்திரிச்சா தான் வெளில போக
முடியும்........ டேய் பவர் நீ வா ராஜா நாம ஒரு படம் எடுப்போம், உன்னைய
அதுல சிரிப்பு போலீசாக்குறேன்
======================================================
கேப்டன்: அந்த மாதிரி கேனத்தனமான சிரிப்பு போலீசு கேரக்டருக்குலாம் ப்ரமனண்டா ஒரு ஆள் இருக்காரு..... நீ வேணா அவருக்கு அஜிஸ்டண்ட்டா இருக்கப்பாரு.
====================================================
அடுத்து சந்தானம்:
கேப்டன்: உள்ள வாய்யா... போலீஸ் கேரக்டர் இண்டர்வியூவுக்குத்தானே வந்திருக்கே?
சந்தானம்:
இல்ல புளி ஒரு கிலோ வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்...... பின்ன என்ன
சார்...... காலைல இருந்து எல்லாரும் இதுக்குத்தானே வெயிட் பண்ணிட்டு
இருக்கோம்.......?
கேப்டன்: (ஆரம்பத்துலயே லொல்லு பேசுறானே?) இதுக்கு முன்னாடி போலீஸ் கேரக்டர் ஏதாவது பண்ணி இருக்கீங்களா?
சந்தானம்: ஏற்கனவே பண்ணி இருந்தா உங்ககிட்ட எதுக்கு வர்ரேன்......
கேப்டன்: அப்போ இதுவரைக்கும் போலீஸ் கேரக்டரே பண்ணதில்ல?
சந்தானம்: உங்களுக்கு காது கேட்காதா? இப்ப நான் என்ன கொத்தவரங்கா சாப்புட்டா உடம்புக்கு நல்லதுன்னா சொன்னேன்?
கேப்டன்: என்ன ரொம்ப தெனாவெட்டா பேசுறே....... சான்ஸ் வேணுமா இல்லியா?
சந்தானம்: சாரி சார், இப்படி பேசுனாத்தான் சான்ஸ் கொடுப்பீங்கன்னு வெளில கூர்க்கா சொன்னான் சார்
கேப்டன்:எங்க ஆபீஸ்ல கூர்க்காவே கிடையாதே?
சந்தானம்: உங்க ஆபீஸ் கூர்க்கான்னு நான் சொன்னேனா?
கேப்டன்: எந்திரிச்சி வெளில போடா ராஸ்கல்......
======================================================
அர்ஜுன்: தம்பி இது தேசபக்தி படம். அம்மாவை விட நாடுதான் முக்கியம்ன்னு சொல்ற கேரக்டர்.
ஜெயம் ரவி: அட போங்க பாஸ். அம்மாதான் முக்கியம்ன்னு அப்பாவையே திட்டினவன் நான். நீங்க எம்.குமரன் படம் பார்க்கலியா?
அர்ஜுன்: அப்படியெல்லாம் பேசகூடாது. இந்த படத்துல நம்ம நாட்டு பிரதமர குண்டு வச்சு கொல்றதுக்கு ஒருத்தன் வரான்.
ஜெயம் ரவி: இந்தக் வில்லன் கேரக்டருக்கு விஷால் இல்லைன்னா ஜீவாவை போடுங்க பாஸ். நான் ஒரு காலேஜ்ல கிளாஸ் எடுக்கிறேன். அப்போ அஞ்சு பொண்ணுகளோட காட்டுக்கு போறேன். அங்க பிரதமர கொல்ல வர்ற ஜீவா & விஷாலை நாங்க எல்லாரும் சேர்ந்து போட்டு தள்றோம்.
அர்ஜுன்: டேய் பிரதமர கொல்றவன் ஏண்டா காட்டுக்கு போறான்.
======================================================
யாருமே செட் ஆகாததால் விஜயகாந்த் விருத்தகிரி-2, அர்ஜுன் ஜெய்ஹிந்த்-2, சரத்குமார் நாட்டாமை-2 படம் எடுக்க கிளம்புகின்றனர்
#அது நம்மளை நோக்கித்தான் வருது ஒடுங்க ஒடுங்க
ஜெயம் ரவி: அட போங்க பாஸ். அம்மாதான் முக்கியம்ன்னு அப்பாவையே திட்டினவன் நான். நீங்க எம்.குமரன் படம் பார்க்கலியா?
அர்ஜுன்: அப்படியெல்லாம் பேசகூடாது. இந்த படத்துல நம்ம நாட்டு பிரதமர குண்டு வச்சு கொல்றதுக்கு ஒருத்தன் வரான்.
ஜெயம் ரவி: இந்தக் வில்லன் கேரக்டருக்கு விஷால் இல்லைன்னா ஜீவாவை போடுங்க பாஸ். நான் ஒரு காலேஜ்ல கிளாஸ் எடுக்கிறேன். அப்போ அஞ்சு பொண்ணுகளோட காட்டுக்கு போறேன். அங்க பிரதமர கொல்ல வர்ற ஜீவா & விஷாலை நாங்க எல்லாரும் சேர்ந்து போட்டு தள்றோம்.
அர்ஜுன்: டேய் பிரதமர கொல்றவன் ஏண்டா காட்டுக்கு போறான்.
======================================================
யாருமே செட் ஆகாததால் விஜயகாந்த் விருத்தகிரி-2, அர்ஜுன் ஜெய்ஹிந்த்-2, சரத்குமார் நாட்டாமை-2 படம் எடுக்க கிளம்புகின்றனர்
#அது நம்மளை நோக்கித்தான் வருது ஒடுங்க ஒடுங்க
24 comments:
/////சரத்குமார்,விஜயகாந்த்,அர்ஜுன் இவங்கெல்லாம் இப்போ ரிடயர்டு ஆகிட்டதால /////
ஆமா எல்லாரும் பெரிய ஐஏஎஸ் ஆபீசருங்க....... சர்வீசு முடிஞ்சு ரிட்டையர் ஆகுறாங்க.......
////சி: அதான் ஒஸ்தி ன்னு ஒரு படம் பண்ணினனே. ////
அது ஒஸ்தே இல்லியா?
/////வி: டேய் அதுல நீ போலீசா? நான் கூட கூர்க்கான்னு நினைச்சேன்.//////
கூர்க்காவா....... நான் சும்மா யூனிபார்ம் போட்டு போட்டோ எடுக்க வந்தவன்னுல்ல நெனச்சேன்......
/////அதுல பாடம் எடுக்க வர்ற டீச்சர நான் லவ் பண்றேன்.//////
ஷக்கீலா டீச்சரையா.....?அந்தப்படத்துலயே அப்படித்தான் வெச்சிருந்திருக்கனும், ஜனங்க பாவம்னு விட்டுட்டாங்க......
/////கேப்டன்: யோவ் யாருய்யா நீய்யீ? ///////
என்னது கேப்டனுக்கே பவர் யாருன்னு தெரியலையா? தெளிவாத்தானே இருந்தாரு?
////கேப்டன்: அந்த மாதிரி கேனத்தனமான சிரிப்பு போலீசு கேரக்டருக்குலாம் ப்ரமனண்டா ஒரு ஆள் இருக்காரு..... நீ வேணா அவருக்கு அஜிஸ்டண்ட்டா இருக்கப்பாரு.//////
கேப்டன் தெளிவாத்தான் சொல்லி இருக்காரு...
Break. Ill join after lunch
////டேய் பவர் நீ வா ராஜா நாம ஒரு படம் எடுப்போம், உன்னைய அதுல சிரிப்பு போலீசாக்குறேன்/////
அதுலயும் எங்க பவருக்கு சிரிப்பு போலீஸ் கேரக்டர்தானா? சினங்கொண்ட சிறுத்தையை ஆட்டுக்குட்டியா காட்ட போறீங்க?
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Break. Ill join after lunch/////
அப்போ இதுவரை இங்கதான் இருந்தியா?
////யாருமே செட் ஆகாததால் விஜயகாந்த் விருத்தகிரி-2, அர்ஜுன் ஜெய்ஹிந்த்-2, சரத்குமார் நாட்டாமை-2 படம் எடுக்க கிளம்புகின்றனர் ////
ஏனுங்....... நாட்டாம-2 லயும் அதே டீச்சர் நடிப்பாங்களாங்.....?
என்னப்பா... இங்கிட்டு வேற யாரையுமே காணும்... ?
வணக்கம்,ரமேசு!நல்லாருக்கீங்களா?///செம காமெடி போங்க!எல்லாருமே பாட்-2 எடுக்கப் போறாங்களா?வெளங்கிடும்!
ஹஹஹ செம்ம காமெடி பாஸ்
// டேய் அதுல நீ போலீசா? நான் கூட கூர்க்கான்னு நினைச்சேன். //
' டெரர் கும்மி ' Trade Mark நக்கல்..
:)
Anybody is there?
Nobody is here
funny..இதை ஒரு சின்னப் படமா எடுத்து யுட்யூப்ல போடலாமே?
காமெடி தான் போங்க......
நான் பேசாம தூக்குல தொங்கப்போறேன் விடுங்கடா என்னைய.
Yoga.S. said...
வணக்கம்,ரமேசு!நல்லாருக்கீங்களா?///செம காமெடி போங்க!எல்லாருமே பாட்-2 எடுக்கப் போறாங்களா?வெளங்கிடும்!//
hehe
சக்கர கட்டி said...
ஹஹஹ செம்ம காமெடி பாஸ்///
thank u
அப்பாதுரை said...
funny..இதை ஒரு சின்னப் படமா எடுத்து யுட்யூப்ல போடலாமே?
//
:)
செம ...செம..செம ...!
ஜீவன்சுப்பு said...
செம ...செம..செம ...!
//
thanks
Post a Comment