1995 ஆம் வருஷம் SAC இயக்கத்தில் இளைய தளபதியின் வித்தியாசமான நடிப்பில்
வெளிவந்த படம். இப்ப என்ன எழவுக்கு விமர்சனம்ன்னா கேக்குறீங்க? இப்போ பழைய
படத்துக்கு விமர்சனம் எழுதி நம்ம பிளாக் படிக்க வர்றவங்களை கொலையா கொன்னு
அனுப்பனும்ன்னு ஒரு விதியாமா? அப்பத்தான் பதிவர்ன்னு ஒத்துக்குவாங்கலாமே?
அதான் நாமளும் பெரிய பிரபல பதிவர்தான. என்ன படத்துக்கு விமர்சனம்
எழுதலாம்ன்னு மல்லாக்க படுத்து யோசிக்கும்போது ஒரு இசை சேனல்ல சின்ன
டாக்டர் தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டான்னு பாடிக்கிட்டு
இருந்தார். முட்டைன்னு என்னனே தெரியாத என்னை போல சைவ பிரியனுக்கு அந்த
பாட்டு வித்தியாசமா பட்டது. அதான் அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுறேன். ஆமா முட்டைன்னா என்னது பாஸ்? டெரர் ஸ்கூல் எக்ஸாம்ல எல்லாம் வாங்குவானே அதான? அதுல எப்படி பாஸ் புரோட்டா செய்ய முடியும்?
டு பெறுகிறார்.
- தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டா பாட்டுல புரோட்டா மட்டும்தான் காட்டுனீங்க. முட்டையை காட்டவே இல்லை. இங்கு லாஜிக் மிஸ்டேக் ஏன் சார்?
- அவ்ளோ பெரிய பணக்காரன் ஏன் சார் திருட்டு லாரி ஏறி வரணும்? கால்டாக்சி புக் பண்ணி வரலாம்ல?
- இந்த படத்துல விஜய்க்கு ஏன் சார் மாமியாரே இல்லை?
- SS சந்திரனை ஏன் சார் வில்லனா போட்டீங்க? SS சந்திரன்னா யார் என்ன கேட்டாலும் SS ன்னுதான் சொல்லணும். அப்படின்னா ஹீரோ அவருக்கு தேவையானைதை கேட்டிருக்கலாமே. SS ன்னு சொல்லிருந்தா படமே முடிஞ்சிருக்குமே. இது பயங்கர லாஜிக் மிஸ்டேக்.
பிடிச்ச வசனங்கள்:
- கொலை கொலையாம் முந்திரிக்கா. பவர் ஸ்டார் அடிச்சா கத்திரிக்கா(பவர் ஸ்டார் டயலாக்)
- நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி(பாட்ஷா)
எதுக்கு ஒலகப்பட விமர்சனம்ன்னு போட்டுருக்குன்னு பார்க்கிறீங்களா. ஹீரோ பாரின்ல இருந்துதான வராரு. அதான்!!
எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க்: ஏற்கனவே அந்த வருசத்துலையே விமர்சனம் போட்டிருப்பாங்க. திருப்பி மறுபடியும் விமர்சனம் போட மாட்டங்கன்னு நினைக்கிறேன்.
டிஸ்கி: இது டெரர் கும்மியின் 125 வது பதிவு. தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அன்பு நண்பர்களுக்கு நன்றி. போன வருடம் விளையாண்ட Hunt for Hint டின் அடுத்த பாகம் விரைவில் டெரர் கும்மியில் வர போகிறது. விளையாட ஆர் யூ ரெடி?
ஹீரோ விஷ்ணு. அவனோட அப்பா பெரிய பணக்காரன். பாரின்ல படிக்கிற பையன்
அப்பா கூட இருக்கனுமேன்னு இந்தியா வரார். அப்பவோ உன்னை கொல்ல ஒரு பக்கி
திரியுது நீ இங்க இருக்காத பாரினுக்கே போயிடுன்னு சொல்றார். அதனால ஹீரோ
வீட்டை விட்டு ஓடி ச்சீ திருட்டு லாரி ஏறி போறார். அதே லாரில ஹீரோயின்
சங்கவியும் வர்றாங்க. இந்த அம்மணி லூசா,அரைக்கிறுக்கா இல்லை அந்தமாதிரி
நடிக்குதான்னே தெரியாத அளவுக்கு வித்தியாசமா நடிச்சிருக்காங்க.
ஹீரோயின்தான் அப்படின்னா அவங்க தாத்தா அந்த பொண்ணை விட ரொம்ப
மோசம். அப்புறம் என்ன ஹீரோயின் அம்மனி கேட்டதுக்காக ஒரு இத்துப்போன ரெண்டு
ரூபாய் புரோட்டாவுக்காக பல்லாயிரம் ரூபாய் பொருள்களை எல்லாம் உடைச்சு
சண்டை போடுறார். அந்த கருமம் பிடிச்ச புரோட்டாவுக்கு ஒரு பாட்டு ஒரு பைட்டு
போட்டு நம்ம மூஞ்சில சால்னா ஊத்துறாங்க.
ஆனாலும் தொட்டபெட்டா ரோட்டுமேல முட்டை புரோட்டா பாட்டுல இந்த பாடலை
பாடியவர் உங்கள் விஜய்ன்னு வேற போட்டாங்க. அந்த பாட்டுல பொண்ணு ஒண்ணு வேற
பாடுச்சு. பெண் குரலிலும் விஜய் சூப்பரா பாடிருக்காரு. கமலுக்கு முன்னாடியே
பெண் குரலில் பாடியவர் விஜய் மட்டுமே. கமல் பாடினா மட்டும் கொண்டாடும்
சினிமா உலகம் சின்ன வயசில் விஜய் பெண் குரலில் பாடியதை கண்டுக்காதது
வருத்தமே.
ஹீரோயினோட தாத்தா ஹீரோவை இவனை கொல்லணும்ன்னு நினைச்சவன்கிட்டியே
சேர்த்து விடுறாரு. அப்புறம் யாரு இவனை கொலை பண்ணனும்ன்னு நினைச்சாங்களோ
அவரோட வளர்ப்பு பையனாவே போய் சேர்ந்து அவரையே அவர் கொல்றதுக்கு பிட்
ஆகுறார். (சான்சே இல்லை. சூப்பர் ஐடியா).
கடைசில என்ன நடந்துச்சு உண்மையில் நடந்தது என்ன. தயவு செய்து KTV யில்
1987 வது தடவை சூப்பர் ஹிட் இரவுக்காட்சியில் போடும்போது
பார்த்துக்கொள்ளவும். இங்கு கதை சொன்னா அப்புறம் யாரும் படத்தை பார்க்க
மாட்டீங்க.
இயக்குனர் பாராட்டு பெறும் இடங்கள்:
- தியேட்டர் டிக்கெட் 10 ரூபாய் இருக்கும்போதே இந்த படத்தை ரிலீஸ்
பண்ணியது. இப்ப இந்த படத்தை ரிலீஸ் பண்ணிருந்தா இந்த மொக்கை படத்துக்கு 120
ரூபாய் செலவாயிருக்கும்.
- விஜய் படத்தில் என்ன இருக்கும்ன்னு எதிர்பார்த்து வந்தவர்களை திருப்பதி படுத்தி அனுப்பியது(மீன் பிடிக்கும் சீன்)
- விஜய் படத்தில் என்ன இருக்கும்ன்னு எதிர்பார்த்து வந்தவர்களை திருப்பதி படுத்தி அனுப்பியது(மீன் பிடிக்கும் சீன்)
தியேட்டர் ஆப்பரேட்டர் பாராட்டு பெறும் இடங்கள்:
- இந்த படம் எத்தனை நாள் ஒடுச்சுன்னு தெரியலை. இப்ப மாதிரி அப்போ படத்தை
ஆன் பண்ணிவிட்டு ரெஸ்ட் எடுக்க முடியாது. படம் முடியிற வரைக்கும் அங்கதான்
இருக்கணும். படம் ஒரு நாள் ஓடிருந்தாலே நாலு தடவை இந்த படத்தை
பார்த்திருக்கணும். அந்த மன தைரியத்துக்காக தியேட்டர் ஆப்பரேட்டர் பாராட்டு
பெறுகிறார்.
தியேட்டர் கேண்டீன் நடத்துபவர் பாராட்டு பெறும் இடங்கள்:
- இந்த படத்துக்கும் கூட்டம் வரும்ன்னு நினைச்சு நூறு போண்டா,நூறு முறுக்கு வாங்கி வச்சு கேண்டின் நடத்தினதற்க்காக
இவரும் பாராட்தியேட்டர் கேண்டீன் நடத்துபவர் பாராட்டு பெறும் இடங்கள்:
எங்க பக்கத்து வீட்டு சேகர் மாமா பாராட்டு பெறும் இடங்கள்:
- இந்த படத்தையும் தனியா பார்க்காம அவரோட லவ்வரோட போயி
பார்த்துட்டு வந்திட்டு அவரோட காதல் பிரியாம இருந்ததற்காக இவரும் பாராட்டு
பெறுகிறார்.
இயக்குனரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்:
- இந்த படத்தை மறுபடியும் ரீமேக் பண்ணுவீர்களா?
- படத்துல ஹீரோ பேரு விஷ்ணுன்னு சொன்னிங்க, ஆனா
பாட்டு பாடும்போது இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்னு
போடறீங்க? இந்த இடத்துல லாஜிக் ஓட்டையே இருக்கு!
- தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டா பாட்டுல புரோட்டா மட்டும்தான் காட்டுனீங்க. முட்டையை காட்டவே இல்லை. இங்கு லாஜிக் மிஸ்டேக் ஏன் சார்?
- அவ்ளோ பெரிய பணக்காரன் ஏன் சார் திருட்டு லாரி ஏறி வரணும்? கால்டாக்சி புக் பண்ணி வரலாம்ல?
- இந்த படத்துல விஜய்க்கு ஏன் சார் மாமியாரே இல்லை?
- SS சந்திரனை ஏன் சார் வில்லனா போட்டீங்க? SS சந்திரன்னா யார் என்ன கேட்டாலும் SS ன்னுதான் சொல்லணும். அப்படின்னா ஹீரோ அவருக்கு தேவையானைதை கேட்டிருக்கலாமே. SS ன்னு சொல்லிருந்தா படமே முடிஞ்சிருக்குமே. இது பயங்கர லாஜிக் மிஸ்டேக்.
பிடிச்ச வசனங்கள்:
- கொலை கொலையாம் முந்திரிக்கா. பவர் ஸ்டார் அடிச்சா கத்திரிக்கா(பவர் ஸ்டார் டயலாக்)
- நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி(பாட்ஷா)
பிடிச்ச வசனங்கள் அப்டின்னுதானே சொன்னேன். இந்த படத்துலைன்னா சொன்னேன். பிம்பிளிக்கு பிளாப்பி.
எதுக்கு ஒலகப்பட விமர்சனம்ன்னு போட்டுருக்குன்னு பார்க்கிறீங்களா. ஹீரோ பாரின்ல இருந்துதான வராரு. அதான்!!
எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க்: ஏற்கனவே அந்த வருசத்துலையே விமர்சனம் போட்டிருப்பாங்க. திருப்பி மறுபடியும் விமர்சனம் போட மாட்டங்கன்னு நினைக்கிறேன்.
டிஸ்கி: இது டெரர் கும்மியின் 125 வது பதிவு. தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அன்பு நண்பர்களுக்கு நன்றி. போன வருடம் விளையாண்ட Hunt for Hint டின் அடுத்த பாகம் விரைவில் டெரர் கும்மியில் வர போகிறது. விளையாட ஆர் யூ ரெடி?
55 comments:
இப்ப என்ன எழவுக்கு விமர்சனம்ன்னா கேக்குறீங்க?///
அப்பிடியெல்லாம் கேப்பமா? நீ இப்பிடியெல்லாம் எங்கள கொன்னு உயிர் வாழ்றதே என்ன எழவுக்குன்னுதான் கேக்குறோம்? :-)
அதான் நாமளும் பெரிய பிரபல பதிவர்தான. என்ன படத்துக்கு விமர்சனம் எழுதலாம்ன்னு மல்லாக்க படுத்து யோசிக்கும்போது //
வழக்கமா மூலம் நோய் உள்ளவங்க மல்லாக்க படுக்க முடியாதே? நீ எப்பிடி படுத்த? :-)
125 பதிவுக்கு வாழ்த்துகள் ..
இப்ப என்ன எழவுக்கு விமர்சனம்ன்னா கேக்குறீங்க?///
அப்பிடியெல்லாம் கேப்பமா? நீ இப்பிடியெல்லாம் எங்கள கொன்னு உயிர் வாழ்றதே என்ன எழவுக்குன்னுதான் கேக்குறோம்? :-) //
nonsense. give respect. take respect
நன்றி ஆனந்த விக்ட புகழ் பாபு சார்
விஜய் பெயர் வரும் இடங்களில் எல்லாம் டாகுடர் என்று போடாததை வன்மையாக கண்டிக்கிறோம்....!
யோவ் அந்த படம் வரும்போது அவர் டாக்குடர் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
/////இப்போ பழைய படத்துக்கு விமர்சனம் எழுதி நம்ம பிளாக் படிக்க வர்றவங்களை கொலையா கொன்னு அனுப்பனும்ன்னு ஒரு விதியாமா? அப்பத்தான் பதிவர்ன்னு ஒத்துக்குவாங்கலாமே?/////
நீ சாந்தா சக்குபாய்க்கு வெமர்சனம் எழுதுனாலும் நாங்க ஒத்துக்க மாட்டோம், என்ன பண்ணுவே?
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் அந்த படம் வரும்போது அவர் டாக்குடர் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்//////
நீ இப்பத்தானே எழுதி இருக்கே?
/// அதே லாரில ஹீரோயின் சங்கவியும் வர்றாங்க ///
இப்போ சங்கவிய...................
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
யாரு வெச்சு படம் எடுக்கரங்கனு கேட்டேன் :)
/////என்ன படத்துக்கு விமர்சனம் எழுதலாம்ன்னு மல்லாக்க படுத்து யோசிக்கும்போது ஒரு இசை சேனல்ல சின்ன டாக்டர் தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டான்னு பாடிக்கிட்டு இருந்தார். /////
சங்கவி பாத்து சைலண்ட்டா ஜொள்ளுவிட்டுட்டு இப்ப பேச்ச பாரு..
/////மாலுமி said...
/// அதே லாரில ஹீரோயின் சங்கவியும் வர்றாங்க ///
இப்போ சங்கவிய...................
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
யாரு வெச்சு படம் எடுக்கரங்கனு கேட்டேன் :)///////
அவங்க புருசன் எடுப்பாரு..... அட போட்டோவ சொன்னேன்யா....
////இப்போ பழைய படத்துக்கு விமர்சனம் எழுதி நம்ம பிளாக் படிக்க வர்றவங்களை கொலையா கொன்னு அனுப்பனும்ன்னு ஒரு விதியாமா? அப்பத்தான் பதிவர்ன்னு ஒத்துக்குவாங்கலாமே?/////
நீ சாந்தா சக்குபாய்க்கு வெமர்சனம் எழுதுனாலும் நாங்க ஒத்துக்க மாட்டோம், என்ன பண்ணுவே?//
எல்லா விஜய் படங்களுக்கும் விமர்சனம் எழுதுவேன்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் அந்த படம் வரும்போது அவர் டாக்குடர் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்//////
நீ இப்பத்தானே எழுதி இருக்கே?//
இல்லை . டைப்பிருக்கேன்
/////இந்த அம்மணி லூசா,அரைக்கிறுக்கா இல்லை அந்தமாதிரி நடிக்குதான்னே தெரியாத அளவுக்கு வித்தியாசமா நடிச்சிருக்காங்க./////
டேய் டேய்ய் இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல..? அந்தப் புள்ள எப்படி நடிக்குதுன்னா பாத்தே நீ?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////என்ன படத்துக்கு விமர்சனம் எழுதலாம்ன்னு மல்லாக்க படுத்து யோசிக்கும்போது ஒரு இசை சேனல்ல சின்ன டாக்டர் தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டான்னு பாடிக்கிட்டு இருந்தார். /////
சங்கவி பாத்து சைலண்ட்டா ஜொள்ளுவிட்டுட்டு இப்ப பேச்ச பாரு..//
சங்கவின்னா யாரு பிரபல பதிவரா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இந்த அம்மணி லூசா,அரைக்கிறுக்கா இல்லை அந்தமாதிரி நடிக்குதான்னே தெரியாத அளவுக்கு வித்தியாசமா நடிச்சிருக்காங்க./////
டேய் டேய்ய் இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல..? அந்தப் புள்ள எப்படி நடிக்குதுன்னா பாத்தே நீ?//
ஆமாம் கலைக்கண்ணோடு பார்த்தேன்
///// அப்புறம் என்ன ஹீரோயின் அம்மனி கேட்டதுக்காக ஒரு இத்துப்போன ரெண்டு ரூபாய் புரோட்டாவுக்காக பல்லாயிரம் ரூபாய் பொருள்களை எல்லாம் உடைச்சு சண்டை போடுறார்./////
அப்புறம் ஸ்டண்ட் மாஸ்டருக்கு சும்மா காசு கொடுக்க சொல்றீயா?
////ஆனாலும் தொட்டபெட்டா ரோட்டுமேல முட்டை புரோட்டா பாட்டுல இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்ன்னு வேற போட்டாங்க. அந்த பாட்டுல பொண்ணு ஒண்ணு வேற பாடுச்சு. பெண் குரலிலும் விஜய் சூப்பரா பாடிருக்காரு./////
அடேய்ய் அதான் பெண்குரல் பாடும்போது சங்கவிய காட்டுறானுங்கள்ல... அத பாத்து புரிஞ்சிக்க வேணாம்?
////இங்கு கதை சொன்னா அப்புறம் யாரும் படத்தை பார்க்க மாட்டீங்க. ////
இதெல்லாம் எவனுக்கு வேணும், இன்னும் நாலு சங்கவி ஸ்டில்லு போட்டுட்டு ஓடிப்போயிரு...... அதுக்காக டிவி மூணு மணிநேரம் உக்காந்திட்டு இருக்க முடியாது....
/////இப்ப இந்த படத்தை ரிலீஸ் பண்ணிருந்தா இந்த மொக்கை படத்துக்கு 120 ரூபாய் செலவாயிருக்கும்.
////
ஆனா அதவிட அதிகமா செலவு பண்ணி பதிவு எழுதி இருக்கே.....!
////// விஜய் படத்தில் என்ன இருக்கும்ன்னு எதிர்பார்த்து வந்தவர்களை திருப்பதி படுத்தி அனுப்பியது(மீன் பிடிக்கும் சீன்)/////
அதை விஜய் படம் என்று குறிப்பிடுவதை கடுமையாக கண்டிக்கிறோம், சங்கவி படம் என்றூ குறிப்பிடவும்!
////இயக்குனர் பாராட்டு பெறும் இடங்கள்:////
சங்கவியை புக் செய்தது (படத்துக்குத்தான்....)!
///// அந்த மன தைரியத்துக்காக தியேட்டர் ஆப்பரேட்டர் பாராட்டு பெறுகிறார்.////
அவரும் உன்னைய மாதிரி சங்கவி ரசிகரா இருந்திருப்பார்... (இல்லேன்னாலும் மாறி இருப்பார்)
decent please
//// இந்த படத்துக்கும் கூட்டம் வரும்ன்னு நினைச்சு நூறு போண்டா,நூறு முறுக்கு வாங்கி வச்சு கேண்டின் நடத்தினதற்க்காக இவரும் பாராட்டு பெறுகிறார்./////
அத்தனையையும் நீயே தின்னு முடிச்சி தியேட்டர் ஓனரிடம் நீ பாராட்டு பெற்றத சொல்லல?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// அந்த மன தைரியத்துக்காக தியேட்டர் ஆப்பரேட்டர் பாராட்டு பெறுகிறார்.////
அவரும் உன்னைய மாதிரி சங்கவி ரசிகரா இருந்திருப்பார்... (இல்லேன்னாலும் மாறி இருப்பார்)//
நான் யாருக்கும் ரசிகனில்லை
பன்னிக்குட்டி ராம்சாமி has left a new comment on the post "விஷ்ணு - ஒலகப்பட விமர்சனம்!!!":
//// இந்த படத்துக்கும் கூட்டம் வரும்ன்னு நினைச்சு நூறு போண்டா,நூறு முறுக்கு வாங்கி வச்சு கேண்டின் நடத்தினதற்க்காக இவரும் பாராட்டு பெறுகிறார்./////
அத்தனையையும் நீயே தின்னு முடிச்சி தியேட்டர் ஓனரிடம் நீ பாராட்டு பெற்றத சொல்லல?//
அட போய்யா நான் திருடும்போது கேண்டின்காரன் பாத்துட்டான். பின்ன எப்படி பாராட்டுவான்?
////இயக்குனரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்:
- இந்த படத்தை மறுபடியும் ரீமேக் பண்ணுவீர்களா?////
சங்கவி ஒத்துக்கிட்டா பண்ணுவாரு........
////- படத்துல ஹீரோ பேரு விஷ்ணுன்னு சொன்னிங்க, ஆனா பாட்டு பாடும்போது இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்னு போடறீங்க? இந்த இடத்துல லாஜிக் ஓட்டையே இருக்கு!//////
சார் உங்களுக்கு மௌண்ட் ரோடுல சிலை வெக்க சொல்றேன் சார்.... அதுக்குப் பக்கத்துல இத கல்வெட்டுல வெட்டி வெச்சிக்குங்க சார்.... பின்னால வர்ரவங்க பாத்து, படிச்சு, வெளங்கி நடந்துக்கட்டும்....
/////தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டா பாட்டுல புரோட்டா மட்டும்தான் காட்டுனீங்க. முட்டையை காட்டவே இல்லை. இங்கு லாஜிக் மிஸ்டேக் ஏன் சார்?/////
அத ஹீரோ சாப்புட்டாராம்...
இதானா? என்னமோ ஏதோன்னு நினைச்சேன்.வலிகலியே
:)
@சி.பி.செந்தில்குமார் said...
இதானா? என்னமோ ஏதோன்னு நினைச்சேன்.வலிகலியே
///////////////////
அப்ப சித்தப்பு எதாவது பாறையில தலைய முட்டிக்கங்க...!வலிக்கும்!
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டா பாட்டுல புரோட்டா மட்டும்தான் காட்டுனீங்க. முட்டையை காட்டவே இல்லை. இங்கு லாஜிக் மிஸ்டேக் ஏன் சார்?/////
அத ஹீரோ சாப்புட்டாராம்...
/////////////////////////
பிக்காளிப் பய...ரோட்டுல கொண்டு போயி முட்டைய வச்சா லாரி ஏறாது!
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// விஜய் படத்தில் என்ன இருக்கும்ன்னு எதிர்பார்த்து வந்தவர்களை திருப்பதி படுத்தி அனுப்பியது(மீன் பிடிக்கும் சீன்)/////
அதை விஜய் படம் என்று குறிப்பிடுவதை கடுமையாக கண்டிக்கிறோம், சங்கவி படம் என்றூ குறிப்பிடவும்!
////////////////////////////////
இதை கோவை பிளாக்கர்ஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்!
சார்..இந்த படத்துக்கு நீங்க வாங்குன ...
""டிக்கெட்"" காட்டுனாதான் நாங்க நம்புவோம்...
யுவர் ஆனர்...விஷ்ணு-ஐ கிண்டல் அடிப்பதன் மூலம்
நீங்கள்...சமய சண்டையை ஆரம்பிக்க இருக்குறீர்கள்..
சார் டைட்டில் பக்கத்துல இருக்குற பஸ் பட்டன
அமுக்குனா ஒண்ணும் ஆகமாட்டேங்குது...சார்...
எதுனா பார்த்து செயுங்க சார்...
""டிக்கெட்"" விலை எல்லாம் ஏத்திட்டாங்க சார்...
We're sorry - Google Reader no longer supports the "Note in Reader" bookmarklet.//////
துப்புது சார்...நீங்க வேணா ""அமுக்கி"" பாருங் சார்...
- இந்த படத்துக்கும் கூட்டம் வரும்ன்னு நினைச்சு நூறு போண்டா,நூறு முறுக்கு வாங்கி வச்சு கேண்டின் நடத்தினதற்க்காக இவரும் பாராட்டு பெறுகிறார்.///
அதே ஐட்டம் இன்னும் இருக்காம்..
நீங்க மீண்டும் அந்த படத்தை பார்க்க போனா...ப்ரீயா
உங்களுக்கு தராங்களாம்...
வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டா பாட்டுல புரோட்டா மட்டும்தான் காட்டுனீங்க. முட்டையை காட்டவே இல்லை. இங்கு லாஜிக் மிஸ்டேக் ஏன் சார்?/////
அத ஹீரோ சாப்புட்டாராம்...
/////////////////////////
பிக்காளிப் பய...ரோட்டுல கொண்டு போயி முட்டைய வச்சா லாரி ஏறாது!//
உங்க அறிவு யாருக்கு வரும் சார்?
வீடு சுரேஸ்குமார் said...
@சி.பி.செந்தில்குமார் said...
இதானா? என்னமோ ஏதோன்னு நினைச்சேன்.வலிகலியே
///////////////////
அப்ப சித்தப்பு எதாவது பாறையில தலைய முட்டிக்கங்க...!வலிக்கும்!//
தலைல உள்ள களிமண் வெளில வந்திட்டா?
வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// விஜய் படத்தில் என்ன இருக்கும்ன்னு எதிர்பார்த்து வந்தவர்களை திருப்பதி படுத்தி அனுப்பியது(மீன் பிடிக்கும் சீன்)/////
அதை விஜய் படம் என்று குறிப்பிடுவதை கடுமையாக கண்டிக்கிறோம், சங்கவி படம் என்றூ குறிப்பிடவும்!
////////////////////////////////
இதை கோவை பிளாக்கர்ஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்!//
ஹிஹி பன்னி மாட்டினார் :)
NAAI-NAKKS said...
சார்..இந்த படத்துக்கு நீங்க வாங்குன ...
""டிக்கெட்"" காட்டுனாதான் நாங்க நம்புவோம்...//
நிரைய் பேர் டிக்கெட் வாங்கிட்டாங்க. நான் மன தைரியம் உள்ளதால் தப்பித்தேன் :)
NAAI-NAKKS said...
யுவர் ஆனர்...விஷ்ணு-ஐ கிண்டல் அடிப்பதன் மூலம்
நீங்கள்...சமய சண்டையை ஆரம்பிக்க இருக்குறீர்கள்..//
யோவ் ஏன்யா ஏன்?
NAAI-NAKKS said...
சார் டைட்டில் பக்கத்துல இருக்குற பஸ் பட்டன
அமுக்குனா ஒண்ணும் ஆகமாட்டேங்குது...சார்...
எதுனா பார்த்து செயுங்க சார்...
""டிக்கெட்"" விலை எல்லாம் ஏத்திட்டாங்க சார்...//
மானிடர் மேல ஏறி நின்று நங்கு நங்கு என்று மிதிக்கவும்
NAAI-NAKKS said...
- இந்த படத்துக்கும் கூட்டம் வரும்ன்னு நினைச்சு நூறு போண்டா,நூறு முறுக்கு வாங்கி வச்சு கேண்டின் நடத்தினதற்க்காக இவரும் பாராட்டு பெறுகிறார்.///
அதே ஐட்டம் இன்னும் இருக்காம்..
நீங்க மீண்டும் அந்த படத்தை பார்க்க போனா...ப்ரீயா
உங்களுக்கு தராங்களாம்...//
இந்த படம் எங்க சார் ஓடுது?
ஆன்லைன் 3 பேருன்னு காட்டுது. ஒன்னு நான், இன்னென்னு யாராவது கமெண்ட் போட்வாங்களானு வெயிட் பண்ற ரமேசு.. மூனாவது ஆளு யாரு???
TERROR-PANDIYAN(VAS) said...ஆன்லைன் 3 பேருன்னு காட்டுது. ஒன்னு நான், இன்னென்னு யாராவது கமெண்ட் போட்வாங்களானு வெயிட் பண்ற ரமேசு.. மூனாவது ஆளு யாரு???////
அது அவனோட ஃபேக் ஐடி....
அதுக்குதான் இந்த பாடத்த நான் பார்க்கவேயில்லை ₹ 10 மிச்சம் அப்போ
அதுக்குதான் இந்த பாடத்த நான் பார்க்கவேயில்லை ₹ 10 மிச்சம் அப்போ
இப்ப யாரு வீட்ல இழவு விழ இந்த விமர்சனம்...
//கொலையா கொன்னு அனுப்பனும்ன்னு//
"டெரர்கும்மி" தெரிஞ்சு தான வாறோம்.
தாங்க முடியல................
Post a Comment