Tuesday, June 12, 2012

பிரபல டிவிட்டர்கள் பய(ங்கர)டேட்டா!

பெயர்                                             -அப்பாட்டக்கர்கள்

புனைப்பெயர்                            -பிரபல டிவிட்டர்கள்


தொழில்                                       -டிவிட்டுவது


உபதொழில்                               -அதை யாரு RT பண்றாங்க என்று பார்த்துக் கொண்டிருப்பது!

உப உப தொழில்                  -சண்டை போடுவது


தலைவர்                                    -அதுக்குத்தான் சண்டையே


துணை தலைவர்                  -சட்டை கிழிந்தவுடன் தெரியும்


பொழுதுபோக்கு                     -மாறி மாறி எச்சி துப்பிக்குவது


துணை பொழுதுபோக்கு -துப்பு வாங்கியதை துடைதுக்கொள்ளுதல்


மேலும் பொழுதுபோக்கு -லாங்கர் டிவிட்டில் விளக்கம் சொல்வது
பலம்                                                 -கேணயனாய் மாட்டும் ஆபிஸ் மேனஜர்கள்

பலவீனம்                                       -நாலு ட்விட் போட்டா நானும் ரவுடிதான்


சமீபத்திய சாதனை                -இணையப் போராளியாய் மா(ற்)றிக் கொண்டது


நீண்ட கால சாதனை           -சோத்துக்கு இல்லைனாலும் ஸ்டேட்டஸ் போட மறக்காதது


சமீபத்திய எரிச்சல்                -வெளிக்குத்து பதிவுகள்


நீண்ட கால எரிச்சல்           -புதிது புதிதாய் போட்டிக்கு ஆள் வருவது


பிடித்தவர்கள்                            -பாலோயராய் சேருபவர்கள்


நண்பர்கள்                                   -ரீ-ட்வீட் பண்ணுபவர்கள்


அல்லக்கைகள்                        -ஆல் நியூ ட்வீட்டர்ஸ்

எதிரிகள்                                       -கடலை போடுவதை கண்டுபிடிப்பவர்கள்

ஆசை                                            -ட்வீட்டுகளை வைத்து சமூகப் போராளி ஆவது

நிராசை                                       -இன்னும் பெரிதாக யாரும் கண்டு கொள்ளாதது

நம்பிக்கை                                 -ட்விட்டர் போட்டே சே.குவாரா ஆகிவிடலாம் என்று

பயம்                                            -சைபர் கிரைம்லட்சியம்                                       -அதிக ரீ-ட்விட்கள் வாங்கி அண்ணா நகரில் ப்ளாட் வாங்குவது

இதுவரை மறந்தது                 -ட்வீட்டர் ஆகமுன்பு என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதை

இனி மறக்க வேண்டியது -தினம் நாலு ட்வீட் செய்துட்டால் தானும் அப்பாட்டக்கர் என்ற நினைப்பை

மறக்க முடியாதது                 -அவ்வப்போது வாங்கும் செருப்படிகளை

விரும்புவது                                -பெண் ட்வீட்டர்களிடம் தனி சாட்

விரும்பாதது                               -பதிவுகளில் டவுசர் கிழிவது


டிஸ்கி: இது கற்பனைன்னு சொன்னா நம்பவா போறீங்க? இருந்தாலும் அனைத்தும் கற்பனையே

64 comments:

vinu said...

me firstuuuuuuuuuuu

vinu said...

ஆங் இன்னாபா பிரசினை இங்கே???

Vijayan K.R said...

யாரு அந்த வல்லவரு?????????????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Twitter meabs any new dish to eat!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Twitter meabs any new dish to eat!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Twitter meabs any new dish to eat!

இம்சைஅரசன் பாபு.. said...

// Twitter meabs any new dish to eat! //

எதுக்கு இந்த பில்ட் அப் பரதேசி ..இங்கிலீஷு அதுவும் தப்பா ..நாம தான் மூணாப்பு தாண்டவே இல்லையே ..
அதுவும் மூணு வாட்டி பேஸ்ட் பண்ணி இருக்கான் ..தூ ......

வைகை said...

@ ரமேஷ்
தம்பி.. எதுக்குப்பா வீட்டம்மா கொடுத்த இம்போசிசன இங்க எழுதிகிட்டு இருக்க? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது அப்ப நான்லாம் அப்பாட்டக்கர் இல்லியா...? எடுரா அந்த கம்ப..................

வைகை said...

Vijayan K.R said...
யாரு அந்த வல்லவரு?????????????//


வல்லவர்கள்னு சொல்லுங்க பாஸ்..இல்லைனா உங்கள காமெடி கும்மி பண்ணிருவாங்க :-))

மனசாட்சி™ said...

என்னமோ நடக்குது.....நடத்துங்க

vinu said...

/////வைகை ..12:01 PM
சண்டைனு வந்தாதான்யா சட்டை கிழியும்..நீயும் பிரபலம் ஆகலாம் :-)/////அப்புடின்னு ஒரு பெரிய மனுஷன் சொல்லி இருக்காபுல அதுனால...

எங்க சண்டை எங்க சண்டை!!!

வவ்வால் said...

தேதி கிழிக்கிற காலண்டர்ல இருக்கிற "பொன் மொழி" களை படிச்சிட்டு அதை என்னமோ ரூம் போட்டு யோசிச்சாப்போல துவிட்டுறதுமில்லாமா,இந்த துவித்தர் கொசு தொல்லை தாங்கலைடா சாமி... நாரயணா எதாவது மருந்து அடிப்பா :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வவ்வால் said...
தேதி கிழிக்கிற காலண்டர்ல இருக்கிற "பொன் மொழி" களை படிச்சிட்டு அதை என்னமோ ரூம் போட்டு யோசிச்சாப்போல துவிட்டுறதுமில்லாமா,இந்த துவித்தர் கொசு தொல்லை தாங்கலைடா சாமி... நாரயணா எதாவது மருந்து அடிப்பா :-))//////

அண்ணே இதுகள்லாம் அந்த மருந்தையே குடிச்சி வளர்ர பூச்சிக.......... இதுகளை வேறவிதமாத்தான் டீல் பண்ணோனும்........ யாருமே கண்டுக்காம விட்டுட்டா எல்லாம் தன்னால ஆடி அடங்கிடும்.............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தலைவர் -அதுக்குத்தான் சண்டையே///

ஒரு தலைவன் இல்லாம உங்களால இருக்கமுடியாதா........... படுவா எங்க போனாலும் கொடி புடிக்க வேண்டியது, வாழ்க ஒழிகன்னு கத்த வேண்டியது............ பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்ஸ்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///துணை தலைவர் -சட்டை கிழிந்தவுடன் தெரியும்/////

எலேய்ய் இவனுங்க சட்டைய கழட்டி வெச்சிட்டு சண்ட போடுற பசங்க........... இவனுங்களை நம்பி அப்படியெல்லாம் சொல்லப்படாது..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பலம் -கேணயனாய் மாட்டும் ஆபிஸ் மேனஜர்கள்///

ரமேசுதானே இது?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///தலைவர் -அதுக்குத்தான் சண்டையே///

ஒரு தலைவன் இல்லாம உங்களால இருக்கமுடியாதா........... படுவா எங்க போனாலும் கொடி புடிக்க வேண்டியது, வாழ்க ஒழிகன்னு கத்த வேண்டியது............ பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்ஸ்........//

ஒரு தமிழனா பொறந்துட்டு இதுகூட இல்லைனா எப்பிடிப்பு? :-)

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா..ஹா... ப்ளட் பயங்கர டேட்டா.... ட்விட்டர்களுக்கு

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///துணை தலைவர் -சட்டை கிழிந்தவுடன் தெரியும்/////

எலேய்ய் இவனுங்க சட்டைய கழட்டி வெச்சிட்டு சண்ட போடுற பசங்க........... இவனுங்களை நம்பி அப்படியெல்லாம் சொல்லப்படாது..........///

அட விடுயா..கோவணமாது கிழியும்ல? அப்ப தெரியும் :-)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///பலம் -கேணயனாய் மாட்டும் ஆபிஸ் மேனஜர்கள்///

ரமேசுதானே இது?////


ஆமா.. இதுல என்ன சந்தேகம்? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சமீபத்திய சாதனை -இணையப் போராளியாய் மா(ற்)றிக் கொண்டது//////

ஓஹோ.. இந்த வாழ்க ஒழிக போடுறத சொல்றியா?

வைகை said...

தமிழ்வாசி பிரகாஷ் said...
ஹா..ஹா... ப்ளட் பயங்கர டேட்டா.... ட்விட்டர்களுக்கு///


ஹா..ஹா... அவங்க கூத்த பார்த்து நமக்குதான் பாஸ் ப்ளட் வருது :-)

NAAI-NAKKS said...

அப்பாடா.....இங்கேயும் நான் தப்பிச்சேன்....
நான் ட்விட் போடுரதில்லை.....

எஸ்கேப்.....

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////சமீபத்திய சாதனை -இணையப் போராளியாய் மா(ற்)றிக் கொண்டது//////

ஓஹோ.. இந்த வாழ்க ஒழிக போடுறத சொல்றியா?/////


ட்விட் போட்டே ஈழம் வாங்கி கொடுத்தத பார்க்கலியா? :-)

வைகை said...

NAAI-NAKKS said...
அப்பாடா.....இங்கேயும் நான் தப்பிச்சேன்....
நான் ட்விட் போடுரதில்லை.....

எஸ்கேப்.....///


அண்ணே... அதுக்கு மொதல்ல கைல உள்ள போன கீழ வைக்கணும் :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///துணை தலைவர் -சட்டை கிழிந்தவுடன் தெரியும்/////

எலேய்ய் இவனுங்க சட்டைய கழட்டி வெச்சிட்டு சண்ட போடுற பசங்க........... இவனுங்களை நம்பி அப்படியெல்லாம் சொல்லப்படாது..........///

அட விடுயா..கோவணமாது கிழியும்ல? அப்ப தெரியும் :-)///////////

கோவணம் கிழிஞ்சா வேற ஒண்ணுதான் தெரியும்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அல்லக்கைகள் -ஆல் நியூ ட்வீட்டர்ஸ்/////

ஆல் அல்லக்கைஸ்......... ஸ்டாப், ஒன் ஸ்டெப் பேக்............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
NAAI-NAKKS said...
அப்பாடா.....இங்கேயும் நான் தப்பிச்சேன்....
நான் ட்விட் போடுரதில்லை.....

எஸ்கேப்.....///


அண்ணே... அதுக்கு மொதல்ல கைல உள்ள போன கீழ வைக்கணும் :-)))/////////

தலைவரு இப்போ போன் பக்கமே போறதில்லியாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////லட்சியம் -அதிக ரீ-ட்விட்கள் வாங்கி அண்ணா நகரில் ப்ளாட் வாங்குவது//////

அடடா இது தெரிஞ்சிருந்தா நான் நாலு அக்கவுண்ட் ஆரம்பிச்சிருப்பேனே..............?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விரும்புவது -பெண் ட்வீட்டர்களிடம் தனி சாட்//////

எங்க போனாலும் இந்தக்கருமத்த தானடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க........அப்புறம் எதுக்குடா இப்படி ஃபேஸ்புக்கு, ட்வீட்டரு, ப்ளாக்கருன்னு இத்தன கன்றாவி அக்கவுண்ட்டு வெச்சி எல்லாரையும் சாவடிக்கிறீங்க........? எல்லாத்தையும் மூடிட்டு சாட்டிங்க மட்டும் கண்டினியூ பண்ணுங்கடா, மத்தவனாவது நிம்மதியா இருப்பான்..........

வீடு சுரேஸ்குமார் said...

இங்க என்ன சத்தம்......!?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வீடு சுரேஸ்குமார் said...
இங்க என்ன சத்தம்......!?/////

சட்ட கிழிஞ்சிக்கிட்டு இருக்கு மாமா.........

NAAI-NAKKS said...

ஐயையோ....கும்மி குரூப் பஞ்சாயத்த கூட்டிடாங்களே.....

இனி ட்விடேர்ல புரட்சி வெடிக்குமே......

எகிப்து..என்ன ....எகிப்து........

இன்னிமே பாருங்க இந்தியாவில ......

மக்கள் புரட்சிய.......

இனி என்ன ஆகபோகுதோ.....
இந்திய அரசை இனி யார் காப்பாத்துவா.....?????????

இனி நாட்டுல லஞ்சம்,,,லாவண்யம்(லாவண்யா இல்லை)
எல்லாம் ஒழிஞ்சிடுமா....?????

ஐயகோ...எனக்கு அந்த மாதிரி இந்தியா வேண்டாம்....
நான் வேற நாட்டுக்கு போறேன்.....

NAAI-NAKKS said...

வைகை said...
NAAI-NAKKS said...
அப்பாடா.....இங்கேயும் நான் தப்பிச்சேன்....
நான் ட்விட் போடுரதில்லை.....

எஸ்கேப்.....///


அண்ணே... அதுக்கு மொதல்ல கைல உள்ள போன கீழ வைக்கணும் :-)))//////////////


இதுக்கு என்னை மூ.சந்துல வைச்சி அடிசிருக்கலாம்...:)))))

NAAI-NAKKS said...

எச்குசே மீ ....உங்க போன் நம்பர் ப்ளீஸ்....

! சிவகுமார் ! said...

//NAAI-NAKKS said...
எச்குசே மீ ....உங்க போன் நம்பர் ப்ளீஸ்....//

100

வைகை said...

NAAI-NAKKS said...
ஐயையோ....கும்மி குரூப் பஞ்சாயத்த கூட்டிடாங்களே.....

இனி ட்விடேர்ல புரட்சி வெடிக்குமே......

எகிப்து..என்ன ....எகிப்து........

இன்னிமே பாருங்க இந்தியாவில ......

மக்கள் புரட்சிய.......

இனி என்ன ஆகபோகுதோ.....
இந்திய அரசை இனி யார் காப்பாத்துவா.....?????????

இனி நாட்டுல லஞ்சம்,,,லாவண்யம்(லாவண்யா இல்லை)
எல்லாம் ஒழிஞ்சிடுமா....?????

ஐயகோ...எனக்கு அந்த மாதிரி இந்தியா வேண்டாம்....
நான் வேற நாட்டுக்கு போறேன்.....////


ஏண்ணே? ஏன்? நீங்க எங்கமேல ரத்தம் பார்க்காம இங்க இருந்து போக மாட்டீங்க போல? :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////! சிவகுமார் ! said...
//NAAI-NAKKS said...
எச்குசே மீ ....உங்க போன் நம்பர் ப்ளீஸ்....//

100//////

சட்டம் தன் கடமையைச் செய்யும்

வைகை said...

NAAI-NAKKS said...
வைகை said...
NAAI-NAKKS said...
அப்பாடா.....இங்கேயும் நான் தப்பிச்சேன்....
நான் ட்விட் போடுரதில்லை.....

எஸ்கேப்.....///


அண்ணே... அதுக்கு மொதல்ல கைல உள்ள போன கீழ வைக்கணும் :-)))//////////////


இதுக்கு என்னை மூ.சந்துல வைச்சி அடிசிருக்கலாம்...:)))))///

ஹி..ஹி...விடுங்கண்ணே...வீரனுக்கு விழுப்புண் எல்லாம் சகஜம் :-))

வைகை said...

NAAI-NAKKS said...
எச்குசே மீ ....உங்க போன் நம்பர் ப்ளீஸ்....///


செத்தாண்டா சேகரு....

வீடு சுரேஸ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வீடு சுரேஸ்குமார் said...
இங்க என்ன சத்தம்......!?/////

சட்ட கிழிஞ்சிக்கிட்டு இருக்கு மாமா.........
/////////////////
டவுசர் எப்ப கிழியுங்க....

வீடு சுரேஸ்குமார் said...

வைகை said...
NAAI-NAKKS said...
எச்குசே மீ ....உங்க போன் நம்பர் ப்ளீஸ்....///


செத்தாண்டா சேகரு....
////////////////////
சேம்.....பிளட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வீடு சுரேஸ்குமார் said...
இங்க என்ன சத்தம்......!?/////

சட்ட கிழிஞ்சிக்கிட்டு இருக்கு மாமா.........
/////////////////
டவுசர் எப்ப கிழியுங்க....///////

அடுத்து அதுதாங்கோ........

வீடு சுரேஸ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வீடு சுரேஸ்குமார் said...
இங்க என்ன சத்தம்......!?/////

சட்ட கிழிஞ்சிக்கிட்டு இருக்கு மாமா.........
/////////////////
டவுசர் எப்ப கிழியுங்க....///////

அடுத்து அதுதாங்கோ........
////////////////////
சீக்கிரம் நடக்கட்டும் நான் டுவிட்டுல அந்த படத்தை போட்டு 25பேரையாவது சந்தோசப்படுத்தனும்.....
என்னையும் நம்பி டுவிட்டர்ல 25 பாலோவர் இருக்காங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வீடு சுரேஸ்குமார் said...
இங்க என்ன சத்தம்......!?/////

சட்ட கிழிஞ்சிக்கிட்டு இருக்கு மாமா.........
/////////////////
டவுசர் எப்ப கிழியுங்க....///////

அடுத்து அதுதாங்கோ........
////////////////////
சீக்கிரம் நடக்கட்டும் நான் டுவிட்டுல அந்த படத்தை போட்டு 25பேரையாவது சந்தோசப்படுத்தனும்.....
என்னையும் நம்பி டுவிட்டர்ல 25 பாலோவர் இருக்காங்க////////////

சரிங்கோ... டவுசர் புல்லா கிழிஞ்சதும் அனுப்பி வைக்கிறோமுங்கோ........

வீடு சுரேஸ்குமார் said...

அல்லக்கைகள் -ஆல் நியூ ட்வீட்டர்ஸ்
///////////////////
நமக்கு எங்க போனாலும் அல்லக்கை போஸ்ட்டுதான் கிடைக்குது.....

வீடு சுரேஸ்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வீடு சுரேஸ்குமார் said...
இங்க என்ன சத்தம்......!?/////

சட்ட கிழிஞ்சிக்கிட்டு இருக்கு மாமா.........
/////////////////
டவுசர் எப்ப கிழியுங்க....///////

அடுத்து அதுதாங்கோ........
////////////////////
சீக்கிரம் நடக்கட்டும் நான் டுவிட்டுல அந்த படத்தை போட்டு 25பேரையாவது சந்தோசப்படுத்தனும்.....
என்னையும் நம்பி டுவிட்டர்ல 25 பாலோவர் இருக்காங்க////////////

சரிங்கோ... டவுசர் புல்லா கிழிஞ்சதும் அனுப்பி வைக்கிறோமுங்கோ........
///////////////////
டவுசரையா? ஆளையா? டவுசரும் தேறாது...!ஆளும் தேறாது.....!சரி நான் போய் ஒரு கட்டிங்காவது போடுறேன்.............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டவுசரையா? ஆளையா? டவுசரும் தேறாது...!ஆளும் தேறாது.....!சரி நான் போய் ஒரு கட்டிங்காவது போடுறேன்............./////

3-வது ரவுண்டு முடிந்ததும் நாய் நக்சிற்கு போன் பண்ணவும், பிறகு முதலில் இருந்து ஆரம்பிக்கவும்

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

ம்ம் ஒரு உயர் அதிகாரிக்கே தெரியாம பஞ்சாயத்தா? இதுக்கு டிப்பார்ட்மெண்ட்ல என்ன நடவடிக்கை எடுப்போம் தெரியுமா?

இரவு வானம் said...

பன்னிகுட்டிதான் பிரபல டிவீட்டர் போல, நடத்துங்க சார் :-)

NAAI-NAKKS said...

வைகை said...

ஏண்ணே? ஏன்? நீங்க எங்கமேல ரத்தம் பார்க்காம இங்க இருந்து போக மாட்டீங்க போல? :-))//////


நமக்கு ரத்தம் எல்லாம் இருக்குதா என்ன.....??????
பிளாக்கர்-னா அதுல்லாம் இருக்காதேமே.....
நானும் ஒரு காலத்துல பிளாக்கர்-னு சொன்னாங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சட்டம் தன் கடமையைச் செய்யும்//

Aasaari sattaththaiye seyvaar :))

NAAI-NAKKS said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சட்டம் தன் கடமையைச் செய்யும்//

Aasaari sattaththaiye seyvaar :))/////

இன்னும் உங்களுக்கு ரத்தம் மாறலையா.....??????

இம்சைஅரசன் பாபு.. said...

//சட்டம் தன் கடமையைச் செய்யும்//

Aasaari sattaththaiye seyvaar :))//

காது குத்தும் ஆசாரி எப்படி சட்டம் செய்யமுடியும் பரதேசி ..

Senthazal Ravi said...

சூப்பரா எழுதியிருக்கீங்க !!!

விக்கியுலகம் said...

யோவ் கிழிஞ்சிதா இல்லயா!

மங்குனி அமைச்சர் said...

டேய் , எவண்டா அவன் டிவுட்டர்கலபத்தி தப்பா எழுதியவன் ??? மரியாதையா மன்னிப்பு கேளு இல்ல , இல்ல, இல்ல ............ அப்புறம் நானும் டிவிட்பன்ன ஆரம்பிச்சிடுவேன்

வெங்கட் said...

@ மங்குனி.,

// மரியாதையா மன்னிப்பு கேளு இல்ல , இல்ல, இல்ல ............ அப்புறம் நானும் டிவிட்பன்ன ஆரம்பிச்சிடுவேன் //

ட்விட்டர் ஐ.டி., பாஸ்வேர்டு எல்லாம் நியாபகம் வந்துடுச்சா..?

Boys said...

நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையததிற்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php

sigaram bharathi said...

#தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை.#
வச்சுட்டோம்ல........ நல்லாத்தான் இருக்கு. இதை அப்படியே சுட்டு என் ப்ளாக்குல போட்டுக்கவா?????????????????? நம்ம ப்ளோக்கு முகவரி
http://newsigaram.blogspot.com

வைகை said...

sigaram bharathi said...
#தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை.#
வச்சுட்டோம்ல........ நல்லாத்தான் இருக்கு. இதை அப்படியே சுட்டு என் ப்ளாக்குல போட்டுக்கவா?????????????????? நம்ம ப்ளோக்கு முகவரி
http://newsigaram.blogspot.com/////////


தாராளமா போட்டுக்கங்க பாஸ் :-)

Jey said...

எந்த பக்கியாவது எனக்கு டிவிட்டர்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணி எப்படி டிவிட்டுரதுன்னு சொல்லிக்குடுங்கலே...,

தக்காளி பிளாக்கர்னு சொல்லிக்க நாலு பதிவ போட்டாச்சி, பேஸ்புக்லேயும் நாலு கமெண்ட்ஸ் போட்டாச்சி..இந்த ட்விட்டெர்தான் பாக்கி அதுல ஒரு ட்விட் போட்டாலே எழுத்தாளர்,போராளி இப்படி சொல்லிக்கலாமாமே.....

பாவாட சாமி said...

ஜேம்ஸ்பாண்ட் யாருன்னு தெரிந்து விட்டது..பார்க்கணுமா....எடக்கு மடக்கு, வவ்வால் தளத்துக்கு வாங்க.