முன் டிஸ்கி:
இந்த பதிவுல சில இடங்கள்ள அடைப்புக்குறிக்குள்ள சிவப்பு கலர்ல சில வரிகள்
இருக்கும். ஏன்னா அதுக்கெல்லாம் சிவப்பு பாண்ட் யூஸ் பண்ணிருக்கோம். ஹிஹி.
பலகோடி மக்களால் தினமும் வாசிக்கப்படும் டெரர் கும்மி என்கிற எங்களது வலைப்பூ ஏன் உருவாக்கப்பட்டது(அததாண்டா நாங்களும் கேக்குறோம் ஏண்டா இந்த ப்ளாக் உருவாக்குனீங்க ?). அதில் மெம்பராக(ஆமா பெரிய ப்ளூ கிராஸ், லயன்ஸ் கிளப் மெம்பெரு, வந்துட்டானுக) இருக்கும் சிங்கக்குட்டிகளின் விவரம்(அ விட்டுடீங்க ஆப்பீசர்ஸ்) இதையெல்லாம் கேட்டு தினமும் கோடிக்கணக்கான் ஈமெயில் எங்களுக்கு வந்துக்கிட்டு இருக்கு.(அத்தனை பயலுகளையும் தேடி வந்து உதைக்க போறானுக)
அதனால மக்களோட ஆசைய நிறைவேற்றும் விதமாக(அவங்க ஆசையே நீங்க பதிவு எழுத கூடாதுன்னுதானடா) எல்லாத்தையும் ஓப்பனா சொல்லிரலாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டோம்(விதி). ஒரு நாள் டெரர் கும்மி நண்பர்கள்(அப்போ சும்மா நண்பர்கள்) கார்ல போயிக்கிட்டு இருக்கும்போது பொதுமக்கள் எல்லோரும் எங்க காரை வழிமறிச்சி(உங்க காரை வழி மறிச்சா பிக்பாகெட்காரனுக்கு கூட பத்து பைசா தேறாதேடா. நீங்க பெட்ரோலுக்கு பதிலா மண்ணெண்ணெய்ல கார் ஓட்டுற பயபுள்ளைகதானடா) காருக்கு முத்தம் கொடுத்தாங்க. அப்போ எங்களுக்கு தோனுச்சு இந்த மக்களுக்காக நாம என்ன பண்ணப்போரோம்ன்னு(அப்படியே காரோட மலை உச்சிக்கு போயி குதிச்சிடுங்கடா. மக்களுக்கு ரொம்ப நல்லது பண்ண மாதிரி இருக்கும்).
அதான் மக்களுக்காக சேவை செய்ய(அப்படியே உப்புமா, ராகி மால்ட்டும் செய்யுங்கடா. நல்லா இருக்கும்) எங்கள் சொந்த வேலைகளை விட்டுட்டு(மாடு,ஒட்டகம் மேய்க்கிற வேலைதானடா) டெரர்கும்மி என்கிற உன்னதமான வலைப்பூ ஒன்றை கஷ்டப்பட்டு(ஏன் ஒரு பயலுக்கும் ID create பண்ணத்தெரியலியா?) உருவாக்கினோம். இப்போ எல்லோருடைய சந்தேகமும் தீர்ந்ததா டெரர்கும்மி எப்படி உருவாச்சுன்னு?
டெரர்கும்மியில் உள்ள நண்பர்கள் எல்லோரும் ஒரு பதிவரா நினைச்சு பழகாம நண்பர்களா பழகுரதாலதான் எங்களால ஒற்றுமையா இருக்க முடியுது. நாங்கள் சந்திக்கும்போது பிளாக் பத்தி பேசாமல் எங்களைப் பற்றியும், எங்கள் குடும்பங்களைப் பற்றியும் மட்டுமே பேசுவதால் எங்களால் மிகவும் சந்தோசமாக இருக்க முடிகிறது.
பன்னிக்குட்டி ராம்சாமி:
ஒருகாலத்துல தினமும் இவரோட நூத்துக்கணக்கான கமெண்ட்ஸ் ப்ளாக் உலகில் பார்க்கலாம். அவ்ளோ பெரிய அப்பாட்டக்கர். காலைல கக்கா போறாரோ இல்லியோ எல்லா பதிவுக்கும் கமென்ட் போவார் ச்சீ போடுவார். பிலாக்குலையும்,போரம்லையும் பொழுத போக்கிட்டு இவரோட ஆபீஸ் வேலைய செய்ய ஏதோ ரெண்டு அல்லக்கைகளை வெச்சிருந்தாராம். இப்போ கொஞ்ச நாளா பதிவு எழுதுறதில்ல, கமெண்ட்டும் போடுறதில்ல. என்னன்னு விசாரிச்சா, அந்த அல்லக்கைக இவர் பாஸ்வெர்ட தூக்கிட்டு ஊரவிட்டு ஓடிப் போய்ட்டானுங்களாம்..
வைகை:
ஏதோ சைட்டுக்கு போறேன் சைட்டுக்கு போறேன்னு அடிக்கடி சொல்லுவாரு. இவரு வெப்சைட் வெப்சைட்டாதான் போறாருனு இன்னும் அவங்க டேமேஜருக்கு தெரியாது.
மாணவன்:
ஊருக்கெல்லாம் ஒரு தத்துவமும், எங்களுக்கெல்லாம் ஒரு தத்துவமும் சொல்லும் மாணவன் செல்லுக்கு இப்போதெல்லாம் போன் செய்தால் "the studying user is currently busy" அப்படின்னே வருது. படிக்கிறானா இல்லை யாரையாவது படிக்க வைக்கிரானான்னே தெரியலை.
டெரர் பாண்டியன்:
டெரர் கும்மியின் தலைவர் அப்படின்னு அவரே சொல்லிப்பாரு. ஒட்டகத்தோட லிவிங் டுகெதர் வாழ்க்கைல இருப்பதா துபாய்ல ஒரு தகவல் உண்டு. இவருக்கு தமிழே தகறாரு... இதுல இங்கிலிஷ்ல தப்பு தப்பா எழுதுறாருனு Error பாண்டியன்னு பேர் வெச்சா அதையும் இவர் தப்பா எழுதி Terror பாண்டியன் ஆகிட்டாரு. கெரகம் இவனை புது பிளாக் கிரியேட் பண்ண சொல்ல போய் அதுவும் தப்பாவே வந்துடுச்சு.
இம்சை அரசன் பாபு
இவர்தான் வாழும் வள்ளுவர். ஓடும் ஒளவையார். தமிழ்காத்த புலவர். திருவள்ளுவர் இப்போது உயிரோடிருந்திருந்தால் இவரிடம் அப்ரசண்டி ஆக வாழ்ந்து காலம் தள்ளியிருப்பார். புறநானுறு இவருக்கு புஸ்வானம். அகநானூறு இவருக்கு அசால்ட்டு. இவரது தமிழ் புலமைக்கு ஒரு சான்று:
"அன்பு தம்பி செல்வா ,
அருமையான எழுத்து நடை ,ஆழ்ந்த கருத்துக்கள் அற்புத சிந்தனைகள் மேலும் இது போல எழுத்து ..அல்லது கிறுக்கி தள்ளு கூடிய சீக்கிரம் நீ ஒரு தமிழ் இளகிய மேதி என்று இப்பதிவுலகம் கூறும் ..அப்போ உன்னை ஆற தலைவி நெற்றியில் முத்தமிட்டு .வீர திலகமிட்டு என் தோளில் த்ஹோக்கி சென்று ........கொய்யால குழி தோடி மூடிவிடுவேன் ...மேலும் ஒரு கல் தூக்கி வச்சிடுவேன் ..பின்ன தப்பிட்ட ன்னா ....தாங்கமுடியலை சாமி ..."
இப்பவே கண்ணைக்கட்டுவதால் மிச்ச மீதி பக்கிகளின் விவரங்கள் அடுத்த பதிவில் வெளிவரும்.

70 comments:
தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை.. :-)
இந்த பதிவுல சில இடங்கள்ள அடைப்புக்குறிக்குள்ள சிவப்பு கலர்ல சில வரிகள் இருக்கும். ஏன்னா அதுக்கெல்லாம் சிவப்பு பாண்ட் யூஸ் பண்ணிருக்கோம். ஹிஹி.//
கருப்பு கலருக்கு கருப்பு பான்ட் யூஸ் பண்ணினத சொல்லல? :-)
பலகோடி மக்களால் தினமும் வாசிக்கப்படும் டெரர் கும்மி என்கிற எங்களது வலைப்பூ ஏன் உருவாக்கப்பட்டது//
எவனுக்குமே வேலை வெட்டி இல்லாததால் உருவாக்கப்பட்டது :-)
இந்த பதிவுல சில இடங்கள்ள அடைப்புக்குறிக்குள்ள சிவப்பு கலர்ல சில வரிகள் இருக்கும். ஏன்னா அதுக்கெல்லாம் சிவப்பு பாண்ட் யூஸ் பண்ணிருக்கோம். ஹிஹி.//
கருப்பு கலருக்கு கருப்பு பான்ட் யூஸ் பண்ணினத சொல்லல? :-)//
Im not using. Its automatically detected. nonsense :)
அதில் மெம்பராக(ஆமா பெரிய ப்ளூ கிராஸ், லயன்ஸ் கிளப் மெம்பெரு, வந்துட்டானுக) இருக்கும் சிங்கக்குட்டிகளின் விவரம்///
ஆமா..பொல்லாத மெம்பரு..இதுல இருக்கதுக்கு சென்சார் போர்ட்ல இருந்தாலவாது கில்மா சீன் எல்லாத்தையும் கட் இல்லாம பார்க்கலாம் :-)
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பதிவுல சில இடங்கள்ள அடைப்புக்குறிக்குள்ள சிவப்பு கலர்ல சில வரிகள் இருக்கும். ஏன்னா அதுக்கெல்லாம் சிவப்பு பாண்ட் யூஸ் பண்ணிருக்கோம். ஹிஹி.//
கருப்பு கலருக்கு கருப்பு பான்ட் யூஸ் பண்ணினத சொல்லல? :-)//
Im not using. Its automatically detected. nonsense :)///
அது ஆடோவுல டிடெக்ட் ஆனா இந்த போஸ்டுக்கு எப்பிடி வந்தது? :-)
இதையெல்லாம் கேட்டு தினமும் கோடிக்கணக்கான் ஈமெயில் எங்களுக்கு வந்துக்கிட்டு இருக்கு.///
அதுல செருப்பால அடிப்பேன்னு வந்ததே ஒரு ஐம்பது லட்சம் மெயில் இருக்கும் :-)
எல்லாத்தையும் ஓப்பனா சொல்லிரலாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டோம்///
மக்கள் முன்னாடி ஓப்பனா வரப்போறியா? ஒலகம் அழிஞ்சிரும்டியே :-)
///
ஆமா..பொல்லாத மெம்பரு..இதுல இருக்கதுக்கு சென்சார் போர்ட்ல இருந்தாலவாது கில்மா சீன் எல்லாத்தையும் கட் இல்லாம பார்க்கலாம் :-)////
factu factu factu factu
என்ன மட்டும் கட்டம் கட்டி பழி தீர்த்து இருக்கான் ..பழைய கமெண்ட்ஸ் எல்லாம் போட்டு மானத்த வாங்கிட்டான் ராஸ்கல்
இம்சைஅரசன் பாபு.. said...
என்ன மட்டும் கட்டம் கட்டி பழி தீர்த்து இருக்கான் ..பழைய கமெண்ட்ஸ் எல்லாம் போட்டு மானத்த வாங்கிட்டான் ராஸ்கல்//
இது மானம் இருக்கவங்க கவலைப்பட வேண்டிய விஷயம் மக்கா? நீங்க ஏன் கவலைப்படணும்? :-)
///இம்சைஅரசன் பாபு.. said...
என்ன மட்டும் கட்டம் கட்டி பழி தீர்த்து இருக்கான் ..பழைய கமெண்ட்ஸ் எல்லாம் போட்டு மானத்த வாங்கிட்டான் ராஸ்கல்
////
நீங்க தானே பொண்ணு பாக்கக் கூட போனீரு அந்த வன்மம் போல!!!!
ஏண்டா பாபு ராஸ்கல் அன்னிக்கு பேசும்போது மானம் இருக்குன்னு சொன்னியே டா..பயபுள்ள பொய் சொல்லிட்டான் போல!!
///இம்சைஅரசன் பாபு.. said...
என்ன மட்டும் கட்டம் கட்டி பழி தீர்த்து இருக்கான் ..பழைய கமெண்ட்ஸ் எல்லாம் போட்டு மானத்த வாங்கிட்டான் ராஸ்கல்
////
நீங்க தானே பொண்ணு பாக்கக் கூட போனீரு அந்த வன்மம் போல!!!!//
y this murder very?
// நீங்க தானே பொண்ணு பாக்கக் கூட போனீரு அந்த வன்மம் போல!!!! //
ஓஹோ ..இது வேறையா நல்லது தானே செய்தேன் ..
(உங்க காரை வழி மறிச்சா பிக்பாகெட்காரனுக்கு கூட பத்து பைசா தேறாதேடா. நீங்க பெட்ரோலுக்கு பதிலா மண்ணெண்ணெய்ல கார் ஓட்டுற பயபுள்ளைகதானடா//
பரதேசி.. ஏன் மக்கள்கிட்ட பொய் சொல்ற? எங்கள கார்ல வச்சி நீதானே தள்ளிகிட்டு வருவ? :-)
// இது மானம் இருக்கவங்க கவலைப்பட வேண்டிய விஷயம் மக்கா? நீங்க ஏன் கவலைப்படணும்? :-) //
நான் என்னமோ ரமேஷ் மாதிரி புண்ணாக்கு திநிக்கிரவன் மாதிரி சொல்லுற ...நான் சோத்துல உப்பு ரெண்டு கரண்டி அதிகமா போட்டு சாப்பிடுரவனாக்கும்
காருக்கு முத்தம் கொடுத்தாங்க. அப்போ எங்களுக்கு தோனுச்சு இந்த மக்களுக்காக நாம என்ன பண்ணப்போரோம்ன்னு////
அடிங்.. அது கார்ல ஒட்டியிருந்த நமீதா போட்டோவுக்கு முத்தம் கொடுத்திருப்பானுங்க :-)
////நான் என்னமோ ரமேஷ் மாதிரி புண்ணாக்கு திநிக்கிரவன் மாதிரி சொல்லுற ...நான் சோத்துல உப்பு ரெண்டு கரண்டி அதிகமா போட்டு சாப்பிடுரவனாக்கும்////
பக்கி பக்கி உப்பைத் திங்குரத்தை விட்டுட்டு... ரெண்டு கரண்டியைப் போட்டு தின்னு இர்ருக்கு!!!
இம்சைஅரசன் பாபு.. said...
// இது மானம் இருக்கவங்க கவலைப்பட வேண்டிய விஷயம் மக்கா? நீங்க ஏன் கவலைப்படணும்? :-) //
நான் என்னமோ ரமேஷ் மாதிரி புண்ணாக்கு திநிக்கிரவன் மாதிரி சொல்லுற ...நான் சோத்துல உப்பு ரெண்டு கரண்டி அதிகமா போட்டு சாப்பிடுரவனாக்கும்//
நாங்க எல்லாம் உப்பு மட்டும்தான் போட்டுக்குவோம்..நீங்க ஏன் கரண்டியவும் போட்டு சாப்ட்றீங்க? :-)
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
y this murder very?
/////
he he he he just for social service!!!!!
மச்சி வைகை சேம் திங்கிங் மச்சி !
// பக்கி பக்கி உப்பைத் திங்குரத்தை விட்டுட்டு... ரெண்டு கரண்டியைப் போட்டு தின்னு இர்ருக்கு!!!
//
யோவ் ....கரண்டி சிக்கிக்காது ..தொடைல ..சீ தொண்டைல தொண்டைல
நாங்கள் சந்திக்கும்போது பிளாக் பத்தி பேசாமல் எங்களைப் பற்றியும், எங்கள் //
ப்ளாக் பத்தி பேசுறதுக்கு நாம ஒவ்வொருத்தரும் என்ன கள்ளிக்காட்டு இதிகாசம அங்க எழுதி வச்சிருக்கோம்? :-)
ஓகே ஓகே மி அப்பாலிக்கா கம்மிங்கு....
இப்போ கொஞ்ச நாளா பதிவு எழுதுறதில்ல, கமெண்ட்டும் போடுறதில்ல. என்னன்னு விசாரிச்சா, அந்த அல்லக்கைக இவர் பாஸ்வெர்ட தூக்கிட்டு ஊரவிட்டு ஓடிப் போய்ட்டானுங்களாம்..//
இவருதான் இப்ப பட்டபட்டிங்ர பேர்ல எழுதுறாரே? :-)
//இம்சைஅரசன் பாபு.. said...
// இது மானம் இருக்கவங்க கவலைப்பட வேண்டிய விஷயம் மக்கா? நீங்க ஏன் கவலைப்படணும்? :-) //
நான் என்னமோ ரமேஷ் மாதிரி புண்ணாக்கு திநிக்கிரவன் மாதிரி சொல்லுற
///
தங்கள் தமிழ்ப் புலமையைக் கண்டு மெச்சினோம்!
// வைகை said...
இப்போ கொஞ்ச நாளா பதிவு எழுதுறதில்ல, கமெண்ட்டும் போடுறதில்ல. என்னன்னு விசாரிச்சா, அந்த அல்லக்கைக இவர் பாஸ்வெர்ட தூக்கிட்டு ஊரவிட்டு ஓடிப் போய்ட்டானுங்களாம்..//
இவருதான் இப்ப பட்டபட்டிங்ர பேர்ல எழுதுறாரே? :-)
///
டோண்டு-ங்கற பேர்ல எழுதினவரப் பத்தித்தானே பேசுறீங்க?
ஏதோ சைட்டுக்கு போறேன் சைட்டுக்கு போறேன்னு அடிக்கடி சொல்லுவாரு. இவரு வெப்சைட் வெப்சைட்டாதான் போறாருனு இன்னும் அவங்க டேமேஜருக்கு தெரியாது.//
அடிங்... அந்த மேனஜரே நாந்தானே? :-)
// தங்கள் தமிழ்ப் புலமையைக் கண்டு மெச்சினோம்! //
என்னாது மச்சில இருந்து குதிக்க போறீயா ? தலைகீழாக குதிக்கவும்....
வெளங்காதவன்™ said...
// வைகை said...
இப்போ கொஞ்ச நாளா பதிவு எழுதுறதில்ல, கமெண்ட்டும் போடுறதில்ல. என்னன்னு விசாரிச்சா, அந்த அல்லக்கைக இவர் பாஸ்வெர்ட தூக்கிட்டு ஊரவிட்டு ஓடிப் போய்ட்டானுங்களாம்..//
இவருதான் இப்ப பட்டபட்டிங்ர பேர்ல எழுதுறாரே? :-)
///
டோண்டு-ங்கற பேர்ல எழுதினவரப் பத்தித்தானே பேசுறீங்க?//
இவன் உண்மைலே ரத்தம் பாக்காம நகர மாட்டான் போலயே? :-)
யோவ் இதுவே..விவரம்னா!...விவரம் எப்படி இருக்கும்யா!
படிக்கிறானா இல்லை யாரையாவது படிக்க வைக்கிரானான்னே தெரியலை.//
இன்ன்ன்னுமாமாமா? :-)
// என்னன்னு விசாரிச்சா, அந்த அல்லக்கைக இவர் பாஸ்வெர்ட தூக்கிட்டு ஊரவிட்டு ஓடிப் போய்ட்டானுங்களாம்..//
இதுக்குத்தானா அன்னிக்கு என்னோட பாஸ்வேர்டு காணமா போயிடுச்சு, உன் பாஸ்வேர்ட குடு மேட்ச் ஆகுதானு பார்க்கலாம்னு எங்கிட்ட கேட்டாரு?
நான் குடுக்கலை. ஒருவேளை அவரு மெயிலுக்கு என் பாஸ்வேர்டு மேட்ச் ஆகிடுச்சுனா அவரு மறுபடி அந்த பாஸ்வேர்ட எனக்குத் தர வரைக்கும் நான் மெயில் பார்க்கமுடியாதேனு தரலைனு சொல்லிட்டேன்.
Error பாண்டியன்னு பேர் வெச்சா அதையும் இவர் தப்பா எழுதி Terror பாண்டியன் ஆகிட்டாரு//
இந்த பாண்டியன் என்பதுகூட பண்டியன்னு எழுதுறதுக்கு பதிலா தப்பா எழுதுனதுதான்! இவரோட பேரு எரர் பண்டியன்! :-)
அல்லக்கைக இவர் பாஸ்வெர்ட தூக்கிட்டு ஊரவிட்டு ஓடிப் போய்ட்டானுங்களாம்..//////
இங்கே நல்ல நயமான பாஸ்வெர்ட் மலிவு விலையில் கிடைக்கும்! நிபந்தனைகளுக்கு உட்பட்டது....
//நாங்கள் சந்திக்கும்போது பிளாக் பத்தி பேசாமல் எங்களைப் பற்றியும், எங்கள் குடும்பங்களைப் பற்றியும் மட்டுமே பேசுவதால் எங்களால் மிகவும் சந்தோசமாக இருக்க முடிகிறது.//
ப்ளாக் பத்தி பேசுனா மக்கள் நம்ம மேல இருக்கிற கொலைவெறில உசுரோட ஊர் போய்ச் சேரமாட்டோம்னு தெரிஞ்சிட்டுத்தான் இந்தமாதிரி பில்ட் அப் கொடுத்துக்குறோம். இத வெளியில சொல்லாம எழுதினது சிறப்பு.
இவர்தான் வாழும் வள்ளுவர். ஓடும் ஒளவையார். தமிழ்காத்த புலவர்//
பான பத்திர ஓணாண்டி... இதை விட்டீங்க சார் :-)
//இம்சைஅரசன் பாபு.. said...
// தங்கள் தமிழ்ப் புலமையைக் கண்டு மெச்சினோம்! //
என்னாது மச்சில இருந்து குதிக்க போறீயா ? தலைகீழாக குதிக்கவும்....
////
சார்... நானும் போயிட்டேன்னா, உங்கள மாதிரி இலக்கியவியாதிகளின் பதிவுகளைப் படிக்க ஆளே இல்லாமப் போயிடுமே!
/// Posted by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ///
யாருயா இது ?
ரொம்ப மாசமாச்சு...........சௌக்கியமா ????
என்ன இது.........பத்தாம் கிளாஸ் கணக்கு புக் இருக்குற பார்முலா எல்லாம் உன் மூஞ்சி, உடம்புல இருக்குது ?????
அடடா..........உனக்கு கல்யாணம் ஆகிடுசுல மச்சி............மறந்து போயிட்டேன்..........அடி ரொம்ப ஜாஸ்தி போல :)))
வெல்கம் டு டெரர் கும்மி ப்ளாக் :))))))))))
//// என்னன்னு விசாரிச்சா, அந்த அல்லக்கைக இவர் பாஸ்வெர்ட தூக்கிட்டு ஊரவிட்டு ஓடிப் போய்ட்டானுங்களாம்..//
இதுக்குத்தானா அன்னிக்கு என்னோட பாஸ்வேர்டு காணமா போயிடுச்சு, உன் பாஸ்வேர்ட குடு மேட்ச் ஆகுதானு பார்க்கலாம்னு எங்கிட்ட கேட்டாரு?
நான் குடுக்கலை. ஒருவேளை அவரு மெயிலுக்கு என் பாஸ்வேர்டு மேட்ச் ஆகிடுச்சுனா அவரு மறுபடி அந்த பாஸ்வேர்ட எனக்குத் தர வரைக்கும் நான் மெயில் பார்க்கமுடியாதேனு தரலைனு சொல்லிட்டேன்.
///
[co="red"]டோய்.... ஓடிரு....
இனிமே எங்காவது பாத்தேன்...
பெட்ரோல ஊத்திக் கொளுத்திக்குவேன்...
:-)[/co]
தக்காளி இந்த நேரம் பார்த்து ஒரு பக்கி வேலை சொல்லியிருக்கு.. கொஞ்ச நேரத்தில வரேன்..
//[co="red"]டோய்.... ஓடிரு....
இனிமே எங்காவது பாத்தேன்...
பெட்ரோல ஊத்திக் கொளுத்திக்குவேன்...
:-)[/co]//
இந்த மாதிரி என்னமோ இங்கிலீசுல எல்லாம் எழுதி மெரட்டினா அப்புறம் வேப்பிலை அடிச்சாலும் பயம் நீங்காத அளவுக்கு பயந்துபோயிடுவேன்.
/////முன் டிஸ்கி: இந்த பதிவுல சில இடங்கள்ள அடைப்புக்குறிக்குள்ள சிவப்பு கலர்ல சில வரிகள் இருக்கும். ஏன்னா அதுக்கெல்லாம் சிவப்பு பாண்ட் யூஸ் பண்ணிருக்கோம். //////
நானும் செகப்பு கலர் ஸ்கெட்சு வெச்சி அடிச்சி விட்டீங்களோன்னு நெனச்சிட்டேன்..............
//ப.செல்வக்குமார் said...
//[co="red"]டோய்.... ஓடிரு....
இனிமே எங்காவது பாத்தேன்...
பெட்ரோல ஊத்திக் கொளுத்திக்குவேன்...
:-)[/co]//
இந்த மாதிரி என்னமோ இங்கிலீசுல எல்லாம் எழுதி மெரட்டினா அப்புறம் வேப்பிலை அடிச்சாலும் பயம் நீங்காத அளவுக்கு பயந்துபோயிடுவேன்.
//
ச்சே... இதெல்லாம் நம் வாழும் வள்ளுவர், சிங்கை டைனோசர் மாணவன் அவர்கள் சொல்லிக் கொடுத்ததுதான்..
#மக்கா சிம்பு- பாத்துப் போட்டுக் குடு...
//////பலகோடி மக்களால் தினமும் வாசிக்கப்படும் டெரர் கும்மி என்கிற எங்களது வலைப்பூ ////////
தம்பி அது பலகோடி இல்ல பலகேடி...........
////காருக்கு முத்தம் கொடுத்தாங்க.///////////
டேய் டேய் காரையும் விட்டு வெக்கலியாடா.......... இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்....... இந்த சொப்பன சுந்தரி வெச்சிருந்த கார நம்ம வெச்சுக்க வேணாம்னு........ கேட்குறானுங்களா?
////////பலகோடி மக்களால் தினமும் வாசிக்கப்படும் டெரர் கும்மி என்கிற எங்களது வலைப்பூ ////////
தம்பி அது பலகோடி இல்ல பலகேடி...........///
வாருங்கள் பன்னிக்குட்டி (எ) பட்டாப்பட்டி(எ) டோண்டு அவர்களே...
#எல்லாம் சாவுங்க... அயம் எஸ்கேப்...
:-)
Error பாண்டியன் எங்கிருந்தாலும் வரவும்
//ச்சே... இதெல்லாம் நம் வாழும் வள்ளுவர், சிங்கை டைனோசர் மாணவன் அவர்கள் சொல்லிக் கொடுத்ததுதான்..
#மக்கா சிம்பு- பாத்துப் போட்டுக் குடு...//
மாணவன் டைனோசர்னா நம்ம வெறும்பய அவர்களை என்னனு சொல்லுவீங்க ?
விக்கியுலகம் said...
யோவ் இதுவே..விவரம்னா!...விவரம் எப்படி இருக்கும்யா!
விவரம் தெரிஞ்சா இச்சகத்தில் உள்ளோரெல்லாம் துன்பம் விளக்கி இன்பம் அடைவார்கள்
/////ஒருகாலத்துல தினமும் இவரோட நூத்துக்கணக்கான கமெண்ட்ஸ் ப்ளாக் உலகில் பார்க்கலாம். /////////
இப்பல்லாம் கமெண்ட் போட்டா அதுக்கு பதில் சொல்றது குறைஞ்சு போச்சு........... பதில் இல்லாத இடத்துல பன்னி அதிகம் பொழங்க மாட்டான்...........
ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க (காசு கொடுத்துடுட்டு சொல்லுன்னு சொல்ல வேணாம்)..
உங்க ப்ளாக்-ல பதிவ விட கமெண்ட்ஸ்-ல எல்லாம் ரவுண்டு கட்டி அடிக்கறாங்க (எவ்வளவு அடின்னு கேட்ககூடாது).... :)))))))))
///////வெளங்காதவன்™ said...
////////பலகோடி மக்களால் தினமும் வாசிக்கப்படும் டெரர் கும்மி என்கிற எங்களது வலைப்பூ ////////
தம்பி அது பலகோடி இல்ல பலகேடி...........///
வாருங்கள் பன்னிக்குட்டி (எ) பட்டாப்பட்டி(எ) டோண்டு அவர்களே...
#எல்லாம் சாவுங்க... அயம் எஸ்கேப்...
:-)///////////
ஏன் இந்த ரத்தவெறி?
////அந்த அல்லக்கைக இவர் பாஸ்வெர்ட தூக்கிட்டு ஊரவிட்டு ஓடிப் போய்ட்டானுங்களாம்..////////
டேய் பஞ்சு மிட்டாய்......... கம் கம்.......... கறுப்பா குண்டா ஒருத்தன் இப்பிடிக்கா போனானே பாத்தியா.....? அய்யய்யோ நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்....... என்னைய இவனுக தேட வெச்சிட்டானுகளே..........
//////இவரு வெப்சைட் வெப்சைட்டாதான் போறாருனு இன்னும் அவங்க டேமேஜருக்கு தெரியாது.
////////
யோவ் அது வெப்சைட்டு இல்லிய்யா....... வெயிட்டான சைட்டு........ அதான்... கில்மா மேட்டராம்யா.........
யாராச்சும் இருக்கீங்களா இல்ல வழக்கம் போல நான் வந்ததும் காணாம போயிட்டீங்களா..
ஐயாம்.................
பலகோடி மக்களால் தினமும் வாசிக்கப்படும் டெரர் கும்மி என்கிற எங்களது வலைப்பூ ஏன் உருவாக்கப்பட்டது//
இங்கே பல கோடின்னு சொல்லியிருக்கீங்களே.. இது எந்த ஏரியா தெருக்கோடி.,
////படிக்கிறானா இல்லை யாரையாவது படிக்க வைக்கிரானான்னே தெரியலை. /////////
எப்படியோ இந்தவாட்டியாவது...... ஏதாச்சும் நடந்தா சரி.........
//////டெரர் கும்மியின் தலைவர் அப்படின்னு அவரே சொல்லிப்பாரு. ////////
சொல்லிக்கட்டும் சொல்லிக்கட்டும்............ பின்ன அடிவாங்கறதுக்கு ஒரு ஆளு வேணாமா நமக்கு?
///இவரது தமிழ் புலமைக்கு ஒரு சான்று:////////
தமிழுக்குத் தனி இலக்கணம் வகுத்த கோமானோ நீவிர் வாழிய வாழியவே.......!
me too presentttuuuuuuuuuu
நடத்துங்க அப்புகளா நடத்துங்க
// இவர் தப்பா எழுதி Terror பாண்டியன் ஆகிட்டாரு. //
எரர் பண்ணா டெரராப் பூடும்..
//ஒட்டகத்தோட லிவிங் டுகெதர் வாழ்க்கைல இருப்பதா துபாய்ல ஒரு தகவல் உண்டு.//
இவரு தான் ரூம் போட்டு கொடுத்தாரு.. :)
We admire your way of writing sir.. welldone.. keep it up..
// தமிழுக்குத் தனி இலக்கணம் வகுத்த
கோமானோ நீவிர் வாழிய வாழியவே.......! //
கோனார் நோட்ஸ்னு ஒன்னு வருதே..
அது நம்ம பாபு அண்ணன் எழுதறது தானா..?!!
வணக்கமுங்க,கொஞ்சம்..........லேட்டாயிடுச்சு!மன்னிச்சுக்குங்க.மிச்ச ஆக்களோடதையும் எதிர் பார்த்துக் காத்திட்டிருக்கோம்!
ஸ்ஸ்ஸப்பா முடியலை.., நானும் எவ்வளவு நேரம்தான் சிரிக்காம இருக்கிற மாதிரியே நடிக்கிறது ..!
Post a Comment