எனது சில கீச்சுகள் மீண்டும் இங்கே.
*.என் தூண்டிலில் சிக்கிய மீன் எனக்கே சொந்தமென்றால் இவர் ஏன் கத்துகிறார்.? ஒருவேளை இவரின் கூடைக்குள் என் தூண்டிலைப் போட்டதாலோ ?
*.ரயிலில் ஒரு இடத்திற்குச் செல்வதற்காக பதிவு செய்திருந்தேன்.சொன்னதுபோலவே இன்று எனக்காக ஒரு ரயிலையும், துணைக்கு சிலரையும் அனுப்பியிருந்தனர்
*.என்னைக் கனவு காணச் சொன்ன எனது ஆசிரியர் என் கனவில் வந்து இது உன் பாடத்திட்டத்தில் இல்லையே எனத் திட்டினார்.
*.மர மண்டையாக இருப்பதிலும் ஒரு பயன் இருக்கிறது. எப்பொழுதேனும் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் மூழ்கிப் போகமாட்டோம்!
*.நேற்று கனவில் ஒரு முட்டை வந்தது. இன்னும் ஒரு மாதம் கழித்து அந்தக் கனவு வந்திருந்தால் கோழிக்குஞ்சாக வந்திருக்கும்!
53 comments:
அன்பு தம்பி செல்வா ,
அருமையான எழுத்து நடை ,ஆழ்ந்த கருத்துக்கள் அற்புத சிந்தனைகள் மேலும் இது போல எழுத்து ..அல்லது கிறுக்கி தள்ளு கூடிய சீக்கிரம் நீ ஒரு தமிழ் இளகிய மேதி என்று இப்பதிவுலகம் கூறும் ..அப்போ உன்னை ஆற தலைவி நெற்றியில் முத்தமிட்டு .வீர திலகமிட்டு என் தோளில் த்ஹோக்கி சென்று ........கொய்யால குழி தோடி மூடிவிடுவேன் ...மேலும் ஒரு கல் தூக்கி வச்சிடுவேன் ..பின்ன தப்பிட்ட ன்னா ....தாங்கமுடியலை சாமி ...
im decent. im not coming here :)
ம்....ஏற்கனவே படித்தது தான் இருந்தாலும் தொகுத்து வழங்கியதில் சிறப்பு
// நான் சாப்பிட்ட உணவகத்தினருக்கு நான் வாடகை வீட்டில் இருப்பது பிடிக்கவில்லை போலும்.சொந்தமாக வீடுகட்டத் தேவையான கற்கள் சாப்பாட்டில் இருந்தன! //
"சிமெண்டு, கம்பி -- இதெல்லாம் ஓங்கொப்பனா தருவான்?" -- அவரு சட்டைய பிடிச்சு கேளு செல்வா.
/////*.என் தூண்டிலில் சிக்கிய மீன் எனக்கே சொந்தமென்றால் இவர் ஏன் கத்துகிறார்.? ஒருவேளை இவரின் கூடைக்குள் என் தூண்டிலைப் போட்டதாலோ ?//////////
கூடைக்குள்ளும் மீன் உயிரோடு இருந்து தூண்டிலை கவ்வியது ஆச்சர்யமே......................
என் தோளில் த்ஹோக்கி சென்று ..///
அன்புள்ள பாபு அவர்களுக்கு உங்கள் தமிழ் புலமை கண்டு கண் கலங்கினோம். சீக்கிரம் பாலிடால் குடித்தோ டெரர் பிளாக் படித்தோ நாசமா போகவும். நன்றி வணக்கம்
இவுங்க கிட்ட இருந்து என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா ?
ஏம்பா....முடியல ராசா இன்னும் எவ்வளவு சிறப்பா புகழ முடியும்னு யோசிக்கிறேன்
@பாபு,
யூனிக்கோடையே கோணைக்கோடாக மாற்றிய வாழும் வள்ளுவனே............... வாழ்க வளர்க............
//////*.ரயிலில் ஒரு இடத்திற்குச் செல்வதற்காக பதிவு செய்திருந்தேன்.சொன்னதுபோலவே இன்று எனக்காக ஒரு ரயிலையும், துணைக்கு சிலரையும் அனுப்பியிருந்தனர்///////
தண்டவாளமும் வந்துச்சே அத சொல்லல?
/////*.என்னைக் கனவு காணச் சொன்ன எனது ஆசிரியர் என் கனவில் வந்து இது உன் பாடத்திட்டத்தில் இல்லையே எனத் திட்டினார்.////////
பிட்டுப்படங்களை இன்னும் பாடத்திட்டத்தில் சேர்க்கவில்லையோ?
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என் தோளில் த்ஹோக்கி சென்று ..///
அன்புள்ள பாபு அவர்களுக்கு உங்கள் தமிழ் புலமை கண்டு கண் கலங்கினோம். சீக்கிரம் பாலிடால் குடித்தோ டெரர் பிளாக் படித்தோ நாசமா போகவும். நன்றி வணக்கம்//
நன்றி ..தள்ளி நின்று பேசவும் .. இன்று விளக்கலையோ ...?ஹார்பிக் விட்டு வாயை கழுவவும் ..
//ப.செல்வக்குமார் said...
இவுங்க கிட்ட இருந்து என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா ?//
எதுக்கு
// ஆற தலைவி.... //
(ரமேஷ்) கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா ?
//@பாபு,
யூனிக்கோடையே கோணைக்கோடாக மாற்றிய வாழும் வள்ளுவனே............... வாழ்க வளர்க............//
நன்றி ..நன்றி ..
விளையாடுங்கள். நான் பிறகு வருகிறேன். நன்றி வணக்கம் :))
////ப.செல்வக்குமார் said...
இவுங்க கிட்ட இருந்து என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா ?//
எதுக்கு//
பாபு அண்ணனின் தமிழுக்கு :))
//ப.செல்வக்குமார் said...
விளையாடுங்கள். நான் பிறகு வருகிறேன். நன்றி வணக்கம் :))//
ஏன் விறகு வாங்க போறீரோ
//"சிமெண்டு, கம்பி -- இதெல்லாம் ஓங்கொப்பனா தருவான்?" -- அவரு சட்டைய பிடிச்சு கேளு செல்வா.//
பாவம் அவருக்கு இத தர்றதே பெருசு. சிமெண்டு தரதுக்கெல்லாம் எங்க போவாரு ?
//கூடைக்குள்ளும் மீன் உயிரோடு இருந்து தூண்டிலை கவ்வியது ஆச்சர்யமே................//
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ?:))
// பாவம் அவருக்கு இத தர்றதே பெருசு. //
பெரிய (பாறாங்) கல்லோ ?
///*.நேற்று கனவில் ஒரு முட்டை வந்தது. இன்னும் ஒரு மாதம் கழித்து அந்தக் கனவு வந்திருந்தால் கோழிக்குஞ்சாக வந்திருக்கும்!///
அப்போ கனவுல குஞ்சு வந்திருந்தா என்னவாகியிருக்கும்?
//ஏன் விறகு வாங்க போறீரோ//
இல்லை. ஆணி புடுங்க போகிறேங்க :))
//அப்போ கனவுல குஞ்சு வந்திருந்தா என்னவாகியிருக்கும்?//
காக்காய் தூக்கிட்டுப் போயிடும்..
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
im decent. im not coming here :)//////
We have another sirippu police, we will call him here
//விளையாடுங்கள். நான் பிறகு வருகிறேன். நன்றி வணக்கம் :)) //
மனசில இது 'ஐ.பி.எல்'னு நெனைப்பு போல.. 'time-out' கேக்குறாரு..
//கூடைக்குள்ளும் மீன் உயிரோடு இருந்து தூண்டிலை கவ்வியது ஆச்சர்யமே................//
கூடைய ஒரு தண்ணீர் டாங்குல பாதி மூழ்குறமாதிரி வெச்சாங்களோ ?
//////*.மொட்டை மாடிக்குக் கூரை வேய்ந்ததால் கோபத்தில் எங்கோ ஓடிப்போய்விட்டது மொட்டைமாடி. தேடிக்கொண்டிருக்கிறோம்!////////
அது கூரைக்கு மேல ஒளிந்திருக்கிறது........ கூரையை எடுத்தால் உடனே ஓடிவந்துவிடும்......
//////*.மிகச் சிரமப்பட்டு ஒரு நட்சத்திரத்தினை வரைந்திருக்கிறேன். இனி பூமிக்கு அருகில் இருக்கும் நட்சத்திரம் சூரியன் அல்ல! /////////
நான் மண்ணில் சூரியன் வரைந்து வைத்துவிடுவேனே?
*.என் நண்பர் சில மீன்களை வளர்ப்பதற்காகக் கொடுத்திருக்கிறார். அவற்றிற்கு கொதிக்கும் எண்ணெயில் நீச்சல் தெரிகிறதா என்று சோதிக்கப்போகிறேன்!//
சரியா நீச்சல் அடிக்கலைன்னா உன் கையை கொதிக்கும் எண்ணையில் விட்டு சொல்லி கொடுக்கவும்
Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.///
பொன்னான கல்வெட்டில் பொறிக்கவேண்டிய கருத்து. நன்றி
////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
*.என் நண்பர் சில மீன்களை வளர்ப்பதற்காகக் கொடுத்திருக்கிறார். அவற்றிற்கு கொதிக்கும் எண்ணெயில் நீச்சல் தெரிகிறதா என்று சோதிக்கப்போகிறேன்!//
சரியா நீச்சல் அடிக்கலைன்னா உன் கையை கொதிக்கும் எண்ணையில் விட்டு சொல்லி கொடுக்கவும்////////////////
அப்பவும் சரியா பண்ணலேன்னா நீயும் உள்ள இறங்கி போய் சொல்லிக் கொடுக்கவும்.........
ஸ்ஸ் அபா!
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.///
பொன்னான கல்வெட்டில் பொறிக்கவேண்டிய கருத்து. நன்றி///////////
பொறிப்பதற்கு நல்லெண்ணையை பயன்படுத்தவும். நல்லதாம்.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.///
பொன்னான கல்வெட்டில் பொறிக்கவேண்டிய கருத்து. நன்றி///////////
பொறிப்பதற்கு நல்லெண்ணையை பயன்படுத்தவும். நல்லதாம்.//
அது எந்த தப்பும் செய்யாத நல்ல எண்ணெய் என்று எப்படி கண்டுபிடிப்பது?
////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.///
பொன்னான கல்வெட்டில் பொறிக்கவேண்டிய கருத்து. நன்றி///////////
பொறிப்பதற்கு நல்லெண்ணையை பயன்படுத்தவும். நல்லதாம்.//
அது எந்த தப்பும் செய்யாத நல்ல எண்ணெய் என்று எப்படி கண்டுபிடிப்பது?/////////////
உனக்கு தெரியாத எண்ணை எல்லாமே நல்ல எண்ணைதான்............
// மீண்டும் சில கீச்சுகள் //
இந்த எலித் தொல்ல தாங்க முடியல..
மருந்தடிடா நாராயணா..
/////*.எலிப்பொறி வாங்கிவைத்து 2 மாதங்களுக்கு மேலாகியும் ஒரு எலி கூட விழவில்லை.இனிமேல் எலிப்பொறியில் விழத்தெரிந்த எலிகளை மட்டும் வளர்க்கவேண்டும்!/////////
எலிப்பொறி வைக்கும் போது அது எந்த எலிக்குன்னு பேர் எழுதி வெச்சிருக்கனும், சும்மா மொட்டையா வெச்சா எப்படி, அதான் எந்த எலியுமே வரல போல.......!
தங்களின் பொன்னான கருத்துக்களைக் கண்டு, மேலிருந்து கீழ்(???!!) கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பதைப் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், கனியைப் பார்த்த கலைஞர் போல, என் இதயம் இனித்தது.
/// கனியைப் பார்த்த கலைஞர் போல,//////
அது இப்படி இருக்க வேண்டும், கன்னியை பார்த்த கலைஞர் போல...
// கனியைப் பார்த்த கலைஞர் போல, //
விளக்கம் தேவை..
மாங்கனியா..
பலாக்கனியா
செவ்வாழைக்கனியா ?
ஆட்டக் கலைஞரா ?
பாட்டுக் கலைஞரா ?
Yoooowwwwwww.....
Train-la kooda...nimmathiya....
Poga vida maatteenkireengaley.......
Ellaarum kolai veri-la
ennai pakkuraanga......
Pinne....
Rajapattai raja-vukku
padichi soonnaa.....?!?!?!?!?!?!
me presentuuuuuuu
//// கனியைப் பார்த்த கலைஞர் போல, //
விளக்கம் தேவை..
மாங்கனியா..
பலாக்கனியா
செவ்வாழைக்கனியா ?
ஆட்டக் கலைஞரா ?
பாட்டுக் கலைஞரா ?////
சார்...
அது "பழுத்த கனியைப் பார்த்த புழுத்த கலைஞர்-நு இருந்திருந்தா புரிஞ்சிருக்குமோ என்னவோ...
//கன்னியை பார்த்த கலைஞர் போல...///
நல்லவேள, ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல...
:-)
என்னைக் கனவு காணச் சொன்ன எனது ஆசிரியர் என் கனவில் வந்து இது உன் பாடத்திட்டத்தில் இல்லையே எனத் திட்டினார்./////
வேறு என்ன பாடத்திட்டத்தில் இருக்குதாம்
இசைன்னா என்ன? சாரி கீச்சுன்னா என்ன?
வணக்கம் செல்வா சார்!/////*.நடந்து வந்து கொண்டிருந்தவன் SPEED 30 KM என்ற அறிவிப்பைப் பார்த்ததும் ஓட ஆரம்பித்துவிட்டேன். சாலை விதிகளை மதிக்க வேண்டும்!////சிவப்பு சிக்னலுக்கு நிற்க வேண்டும்,கவனித்தீர்களா????
துன்பம் வரும் வேளையில் சிரிக்க வேண்டுமாமே?
நான் நன்றாக சிரித்தேன்!:-)
எல்லோரும் நல்லா கீச்சிட்டாங்க போல? :-)
//*.கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் மண்டையைப் பிளக்கும் இந்த மத்தியான வெய்யிலில் எதற்காக அலைந்து கொண்டிருக்கிறதோ இந்தச் சூரியன்?//
ஹைக்கூ மாதிரி இருக்குதுங்க. பின்னிட்டீங்க.
அனைத்தும் அருமை!
//என் நண்பனின் கணிப்பொறியை ஆன் செய்ததும் Loading Your Personal Settings என்று வருகிறது.என்னைப் பற்றி இந்தக் கணிப்பொறிக்கு எப்படித் தெரியும்?//
// நடந்து வந்து கொண்டிருந்தவன் SPEED 30 KM என்ற அறிவிப்பைப் பார்த்ததும் ஓட ஆரம்பித்துவிட்டேன். சாலை விதிகளை மதிக்க வேண்டும்!//
இவை இரண்டும் தான் என்னைக் கவர்ந்த வகையில் டாப்பு!!
Post a Comment