Tuesday, February 21, 2012

அவசரம்! காணாமல் போன பதிவர்கள்!

இதுலயாவது மிக்சிங் கரெக்ட்டா இருக்குமா?

பெயர் மாலுமி. எப்போதும் மப்புடனே இருப்பார். சைக்கிளை குரங்கு பெடல் போட்டதாலேயே மாலுமி என்று அவரே பெயர் வைத்துக்கொண்டார். காணாமல் போன அன்று கையில் குவாட்டரும் வாயில் வாந்தியும் வைத்திருந்தார் என்று பார்த்தவர்கள் சொனார்கள். பக்கத்துவீட்டு பருவதத்தின் நினைவாக ( என்ன? யாரு பருவதமா? அட நாய்ங்க...) அதற்கு யாரோ போர்த்திய பழைய சட்டையை காணாமல் போன அன்று இவர் திருடி அணிந்திருந்தாராம்.இவர் கடைசியாக பேசிய வார்த்தை குஷ்பூவை பார்க்க சென்னை போகணும் என்பதுதானாம். ஆனால் அப்படியே இவர் மோனிகாவையும் பார்க்க போயிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இவரைப்பற்றிய தகவல் அறிந்தால் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி. தமிழ் நாட்டின் எந்த டாஸ்மாக்கை வேணாலும் தொடர்புகொள்ளலாம்.

நம்மளவிட அன்சைசா இருக்குதுங்களே? ஷ்ஷ்ஷ்ஷ்.....

பெயர் வெறும்பய ஜெயந்த். பெயர்தான் வெறும்பய.. ஆனால் ஆள் பார்க்க பெறும்பயலா இருப்பாரு. காணாமல் போன அன்று ஓசி புத்தகத்தில் இருந்து கிழித்த கவிதையும் சுடுகாட்டு பிணத்தின் மாலையில் இருந்து திருடிய ரோஜாவும் வைத்திருந்தாராம். காணாமல் போன அன்று அவர் அளவுக்கு துணி கிடைக்காததால் கோஆப்டெக்சில் தள்ளுபடியில் வாங்கிய போர்வையை உடம்பில் சுற்றியிருந்தார் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். இவர் பல பெண்களை ”மேற்படிப்பு” படிக்க வைப்பதற்காகவும்  தலைமறைவாயிருக்கலாம் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். இவர் கடைசியாக சொன்ன வார்த்தை ஜோதி பார்க்க போகணும் என்பதுதானாம். ஐயப்பன் கோவில் மகர ஜோதியை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு வெறும்பய பொறுப்பல்ல. இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி எல்லா அழகான பொண்ண பெத்தவன் வீட்டுக்கும் தகவல் கொடுத்துருங்க.. இவன அடிக்கத்தான் தேடிகிட்டு இருக்காங்க.

உனது வெற்றியை நாளை தரித்திரம்..ச்சே..சரித்திரம் சொல்லும்!

 பெயர் சிரிப்பு போலிஸ் ரமேஷ். இவர் பதிவெழுதி மக்களை சிரிக்க வைத்ததை விட தன் புகைப்படத்தை போட்டே மக்களை துன்பத்தை  மறந்து அதிகம் சிரிக்க வைத்ததால் சிரிப்பு போலிஸ் என்ற பெயர் ஒட்டிக்கொண்டது. அது எப்படி சாத்தியம் என்று கேட்டால்... இவர் புகைப்படத்தை பார்த்ததும் இந்த கொடுமையே தாங்கிட்டமே? நமக்கு வந்த துன்பமெல்லாம் எம்மாத்திரம் என்று சிரித்துவிடுவார்கள். இவர் காணாமல் போன அன்று குஷ்பூ இட்லியில் ஏன் குஷ்பூ இல்லை என்று சரவணபவன் சர்வருடன் சண்டை போட்டதாக தகவல். இவர் கடைசியாக பேசிய வார்த்தை.. இவர் அலுவலக சர்வர் USA யில் இருப்பதாக கேள்விப்பட்டதும்.. சர்வர் அங்க இருந்தா எனக்கு எப்பிடி சாப்பாடு கொண்டுவரமுடியும்? உடனே அந்த சர்வர இங்க டிரான்ஸ்பர் பண்ணிட்டு வர்றேன் என்று கோபமாக போனாராம். போகும் போதும் சும்மா போகாமல்  சின்ன தம்பி மார்த்தாண்டன் கணக்காக..ஐ..எனக்கு கண்ணாலம்...ஐ..எனக்கு கண்ணாலம் என்று கூவிக்கொண்டே சென்றாராம். இவரைப்பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..சென்னையின் எந்த ஹோட்டல்ல வேணாலும் சொல்லுங்க... ஒரு இடத்துல கூட சாப்பிட்டதுக்கு பில் கொடுக்காததால எல்லோருமே கொலை வெறியா தேடிகிட்டு இருக்காங்க.

இவனுங்களுக்கு வணக்கம் சொல்லியே கை வலிக்குதுப்பா!

 பெயர் பன்னிக்குட்டி ராமசாமி. ராமசாமி என்னமோ இவர் சொந்த பெயராக இருந்தாலும் இந்த பன்னிகுட்டி என்ற அடைமொழி இவரிடம் ஒட்டிக்கொண்ட கதை வித்தியாசமானது. இவர் எந்த பிளாக்கில் கமெண்ட் போட்டாலும் ஒரு கமேன்ட்டோடு நிறுத்துவதில்லை. பன்னி குட்டி போட்டது போல் வத வதவென்று கமெண்ட்களாக  போட்டுத்தள்ளுவதால் இவருக்கு இந்த பெயர் ஒட்டிக்கொண்டது. இவர் காணமல் போன அன்று சில பிளாக்குகளுக்கு கமெண்ட் போட்டு வருவதாக சென்றாராம். ஆனால் பிளாக்கர் ஆரம்பித்த புதிதில் வந்த ப்ளாக்குகளுக்கு எல்லாம் இவர் இன்னும் கமெண்ட் போட்டுக்கொண்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பெயரில்லாத பிளாக்குக்கு எல்லாம் பயங்கர டேட்டா போடபோவதாக சொல்லிகொண்டிருந்தாராம். அண்ணனை காணாமல் இவரின் அடிவிழுதுகள் தற்கொலை முயற்சிக்கும் தயங்க மாட்டார்கள் என்பதால் இவரை பற்றிய தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டிய முகவரி அகில உலக பன்னிக்குட்டி பாசறை, அபுதாபி குறுக்குசந்து, சில்பகுமார் எண்ணெய் கிணறு அருகில், துபாய்.

வாங்க..வாங்க.... அம்மா வந்தா இன்னும் குமிஞ்சு கும்பிடுவேன்!

பெயர் இம்சை அரசன் பாபு. மங்களகரமான பெயர்...ஆனால் இவர் வாழ்விலோ மங்களம் இல்லை. யாரும் தப்பா நினைக்க வேணாம்... இந்த கரண்ட் கட் பிரச்சனையால மங்களம் இல்லைன்னு சொல்லவந்தேன். காணாமல் போன அன்று நடந்து கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தாராம்..  திமுக ஆட்சியின் குறைகளை போனில்  கூறிக்கொண்டிருந்தவர் ஆட்சி மாறிய பின்னும் ஆளை காணவில்லை என்று  அச்சப்படுகின்றனர். அவர் தன்னை மறந்து குறைகளை கூறியபடி காசி வரை பேசியபடி நடந்தே  சென்றிருக்கலாம் என்று போலீசார் அஞ்சுகின்றனர். காணாமல் போன அன்று தனது தொப்பையை உள்ளே அடக்க முயற்சி செய்த சட்டையும் இடுப்பை இறுக்கி பிடிக்க முயற்சி செய்து தோற்ற பேண்ட்டும் அணிந்திருந்தார். பேன்ட் பாக்கெட்டில் எப்போதும்போல் பேர்நெஸ் க்ரீமில் ஐந்து பாக்கெட் வைத்திருந்தாராம். இவர் காணாமல் போகும்முன் கடைசியாக பேசிய வார்த்தை..மக்கா..திமுக கண்டிப்பா தோற்கும்... அம்மா ஆட்சி வந்ததும் கரண்ட் கட்டே இருக்காது என்பதுதானாம். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி.. அகில இந்திய அம்மா பாசறை, கோவில்பட்டி கிளை.158 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆல் அல்லக்கைஸ்........... வணக்கம்ங்.......... ஆங் படிங்கங்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////காணாமல் போன அன்று கையில் குவாட்டரும் வாயில் வாந்தியும் வைத்திருந்தார் //////

அப்போ மத்த டைம்ல மட்டும் கையில ஆணியும் வாய்ல சாணியுமா வெச்சிருந்தாரு?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆல் அல்லக்கைஸ்........... வணக்கம்ங்.......... ஆங் படிங்கங்.....!//

தாங்களை அண்ணன் பெரும்பய சார்பில் வரவேற்கிறேன் :-))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////காணாமல் போன அன்று கையில் குவாட்டரும் வாயில் வாந்தியும் வைத்திருந்தார் //////

அப்போ மத்த டைம்ல மட்டும் கையில ஆணியும் வாய்ல சாணியுமா வெச்சிருந்தாரு//

அண்ணன் ஆல்வேஸ் ஆணிதான் புடுங்குவாறு :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இவர் கடைசியாக பேசிய வார்த்தை குஷ்பூவை பார்க்க சென்னை போகணும் என்பதுதானாம். //////

ஏன் மானாட மயிலாட நிகழ்ச்சில கலந்துக்கனுமா? அதுக்கு கலாக்காவ பாத்தா பத்தாது?

விக்கியுலகம் said...

யோவ் இவங்கல்லாம் ஆரு..ச்சே யாரு!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இவர் கடைசியாக பேசிய வார்த்தை குஷ்பூவை பார்க்க சென்னை போகணும் என்பதுதானாம். //////

ஏன் மானாட மயிலாட நிகழ்ச்சில கலந்துக்கனுமா? அதுக்கு கலாக்காவ பாத்தா பத்தாது?//

இல்லை... இது மொத்தமா நரியின் திருவிளையாடல் :-))

விக்கியுலகம் said...
This comment has been removed by the author.
விக்கியுலகம் said...

எனக்கென்னமோ டாப்பு அந்த “எனக்கு கண்ணாலம்” தான்யா!

விக்கியுலகம் said...

எனக்கென்னமோ டாப்பு அந்த “எனக்கு கண்ணாலம்” தான்யா!

வைகை said...

விக்கியுலகம் said...
யோவ் இவங்கல்லாம் ஆரு..ச்சே யாரு!///

பிரபல பதிவர்களை அவமதித்த குற்றத்திற்காக தக்காளியை ஆறு மாதம் பதிவுலகை விட்டு தள்ளி வைக்கிறோம் :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இவர் பல பெண்களை ”மேற்படிப்பு” படிக்க வைப்பதற்காகவும் தலைமறைவாயிருக்கலாம் //////

ஒன்லி மேற்படிப்பு மட்டும்தானா?

வைகை said...

விக்கியுலகம் said...
எனக்கென்னமோ டாப்பு அந்த “எனக்கு கண்ணாலம்” தான்யா!//

டாப்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா... சரி விடுயா.... :-))

விக்கியுலகம் said...

”தள்ளி” வைக்கறீங்கலா...”தல்லி” வைக்கறீங்கலா!..ரெண்டாவது ஓகேபா!..அப்போ இவங்கல்லாம் எம்புட்டு முக்குவாங்க பிளீஸ் டெல்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இவர் கடைசியாக சொன்ன வார்த்தை ஜோதி பார்க்க போகணும் என்பதுதானாம்.////

இது எத்தானவது ஜோதி?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இவர் பல பெண்களை ”மேற்படிப்பு” படிக்க வைப்பதற்காகவும் தலைமறைவாயிருக்கலாம் //////

ஒன்லி மேற்படிப்பு மட்டும்தானா?//

இல்லையாம்..அப்பப்ப பகுதிநேர படிப்பும் உண்டாம் :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// உனது வெற்றியை நாளை தரித்திரம்..ச்சே..சரித்திரம் சொல்லும்! ////

கேப்டனோட சமீபத்திய பொங்கலுக்கு இந்தப் படம்தான் காரணம்னு பேசிக்கிறாங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இவர் பல பெண்களை ”மேற்படிப்பு” படிக்க வைப்பதற்காகவும் தலைமறைவாயிருக்கலாம் //////

ஒன்லி மேற்படிப்பு மட்டும்தானா?//

இல்லையாம்..அப்பப்ப பகுதிநேர படிப்பும் உண்டாம் :-))///////

எல்லாமே ஆன்லைன் படிப்புதானா இல்ல காண்டாக்ட் க்ளாசும் உண்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இவர் காணாமல் போன அன்று குஷ்பூ இட்லியில் ஏன் குஷ்பூ இல்லை என்று சரவணபவன் சர்வருடன் சண்டை போட்டதாக தகவல். ////

அப்போ இவனும் நேரா குஷ்பூ வீட்டுக்குத்தான் போயிருப்பானோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சின்ன தம்பி மார்த்தாண்டன் கணக்காக..ஐ..எனக்கு கண்ணாலம்...ஐ..எனக்கு கண்ணாலம் என்று கூவிக்கொண்டே சென்றாராம். ////////

என்ன கொடும சார் இது...?

வைகை said...

விக்கியுலகம் said...
”தள்ளி” வைக்கறீங்கலா...”தல்லி” வைக்கறீங்கலா!..ரெண்டாவது ஓகேபா!..அப்போ இவங்கல்லாம் எம்புட்டு முக்குவாங்க பிளீஸ் டெல்..!////உன்னைய ஏன் ஊர விட்டு துரதுனாங்கன்னு இப்பதான்யா தெரியுது :-))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இவர் கடைசியாக சொன்ன வார்த்தை ஜோதி பார்க்க போகணும் என்பதுதானாம்.////

இது எத்தானவது ஜோதி?//

அதெல்லாம் கணக்கு வச்சிக்கிறது இல்லை :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இவர் காணமல் போன அன்று சில பிளாக்குகளுக்கு கமெண்ட் போட்டு வருவதாக சென்றாராம்./////

பிரபல பதிவர்கள்னா இதெல்லாம் சகஜமப்பா......

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// உனது வெற்றியை நாளை தரித்திரம்..ச்சே..சரித்திரம் சொல்லும்! ////

கேப்டனோட சமீபத்திய பொங்கலுக்கு இந்தப் படம்தான் காரணம்னு பேசிக்கிறாங்களே?///

அப்ப இன்னும் கைவசம் படங்கள் இருக்கு :-))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இவர் பல பெண்களை ”மேற்படிப்பு” படிக்க வைப்பதற்காகவும் தலைமறைவாயிருக்கலாம் //////

ஒன்லி மேற்படிப்பு மட்டும்தானா?//

இல்லையாம்..அப்பப்ப பகுதிநேர படிப்பும் உண்டாம் :-))///////

எல்லாமே ஆன்லைன் படிப்புதானா இல்ல காண்டாக்ட் க்ளாசும் உண்டா?//

இல்லை..அப்பப்ப..செமினார்லாம் உண்டாம் :-))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///இவர் காணாமல் போன அன்று குஷ்பூ இட்லியில் ஏன் குஷ்பூ இல்லை என்று சரவணபவன் சர்வருடன் சண்டை போட்டதாக தகவல். ////

அப்போ இவனும் நேரா குஷ்பூ வீட்டுக்குத்தான் போயிருப்பானோ?//

ஆனா குஷ்பூ யார் வீட்ல இருக்குன்னு இவனுக்கு எப்பிடி தெரியும்? :-)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// சின்ன தம்பி மார்த்தாண்டன் கணக்காக..ஐ..எனக்கு கண்ணாலம்...ஐ..எனக்கு கண்ணாலம் என்று கூவிக்கொண்டே சென்றாராம். ////////

என்ன கொடும சார் இது...?//

ஏன்யா? இவனுக்கும் கண்ணாலம்னா ஒத்துக்க மாட்டீங்களா? :-)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இவர் காணமல் போன அன்று சில பிளாக்குகளுக்கு கமெண்ட் போட்டு வருவதாக சென்றாராம்./////

பிரபல பதிவர்கள்னா இதெல்லாம் சகஜமப்பா......///அப்ப கமெண்ட் போட்டா பிரபலம் ஆயிரலாமா? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மேலும் பெயரில்லாத பிளாக்குக்கு எல்லாம் பயங்கர டேட்டா போடபோவதாக சொல்லிகொண்டிருந்தாராம். ////////

நாங்க அப்படிலாம் சும்மா போட்டுட மாட்டோம், அதுக்கெல்லாம் ஒரு இது வேணும்கோ.. இது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இவர் காணமல் போன அன்று சில பிளாக்குகளுக்கு கமெண்ட் போட்டு வருவதாக சென்றாராம்./////

பிரபல பதிவர்கள்னா இதெல்லாம் சகஜமப்பா......///அப்ப கமெண்ட் போட்டா பிரபலம் ஆயிரலாமா? :-)///////

மணமான வரட்டில இருந்து ஒருத்தர் கமெண்ட் போட்டு அகில உலக பேமஸ் ஆகலியா, அந்த மாதிரிதான்....

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மேலும் பெயரில்லாத பிளாக்குக்கு எல்லாம் பயங்கர டேட்டா போடபோவதாக சொல்லிகொண்டிருந்தாராம். ////////

நாங்க அப்படிலாம் சும்மா போட்டுட மாட்டோம், அதுக்கெல்லாம் ஒரு இது வேணும்கோ.. இது....//

எது? ஒரு மணம்... திடம்... இந்த மாதிரியா? :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இவர் பல பெண்களை ”மேற்படிப்பு” படிக்க வைப்பதற்காகவும் தலைமறைவாயிருக்கலாம் //////

ஒன்லி மேற்படிப்பு மட்டும்தானா?//

இல்லையாம்..அப்பப்ப பகுதிநேர படிப்பும் உண்டாம் :-))///////

எல்லாமே ஆன்லைன் படிப்புதானா இல்ல காண்டாக்ட் க்ளாசும் உண்டா?//

இல்லை..அப்பப்ப..செமினார்லாம் உண்டாம் :-))///////

என்னது செமினாரா? இது கலாச்சார பேரழிவா இருக்கே?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்ப கமெண்ட் போட்டா பிரபலம் ஆயிரலாமா? :-)///////

மணமான வரட்டில இருந்து ஒருத்தர் கமெண்ட் போட்டு அகில உலக பேமஸ் ஆகலியா, அந்த மாதிரிதான்....//

அதுக்கு பேரு கமெண்டு இல்லைய்யா..காண்டு :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்த கரண்ட் கட் பிரச்சனையால மங்களம் இல்லைன்னு சொல்லவந்தேன். //////

மங்களம்கறது யாரு?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாமே ஆன்லைன் படிப்புதானா இல்ல காண்டாக்ட் க்ளாசும் உண்டா?//

இல்லை..அப்பப்ப..செமினார்லாம் உண்டாம் :-))///////

என்னது செமினாரா? இது கலாச்சார பேரழிவா இருக்கே?//அவன்கிட்ட சத்தம் போட்டு சொல்லாத..கலாச்சாரம் நல்ல பிகரான்னு கேப்பான் :-))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///இந்த கரண்ட் கட் பிரச்சனையால மங்களம் இல்லைன்னு சொல்லவந்தேன். //////

மங்களம்கறது யாரு?//

உண்மைய சொன்னா நம்பவா போறீங்க? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////திமுக ஆட்சியின் குறைகளை போனில் கூறிக்கொண்டிருந்தவர் ஆட்சி மாறிய பின்னும் ஆளை காணவில்லை என்று அச்சப்படுகின்றனர். //////

இப்பவும் திமுக ஆட்சியின் குறைகளை பத்திதான் பேசிக்கிட்டு இருக்காராம்....

விக்கியுலகம் said...

///இந்த கரண்ட் கட் பிரச்சனையால மங்களம் இல்லைன்னு சொல்லவந்தேன். //////

மங்களம்கறது யாரு?

>>>>>>>>>>>>

மங்கு + களம் = இப்படி பிரிச்சா எதாவது சண்ட வருமா டவுட்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பேன்ட் பாக்கெட்டில் எப்போதும்போல் பேர்நெஸ் க்ரீமில் ஐந்து பாக்கெட் வைத்திருந்தாராம். ///////

சூரியனுக்கே டார்ச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
///இந்த கரண்ட் கட் பிரச்சனையால மங்களம் இல்லைன்னு சொல்லவந்தேன். //////

மங்களம்கறது யாரு?

>>>>>>>>>>>>

மங்கு + களம் = இப்படி பிரிச்சா எதாவது சண்ட வருமா டவுட்டு!//////

இதுல ஏதாவது உள்குத்து இருக்கா? இல்லேனாலும் கண்டுபிடிச்சு சண்டைய தொடங்கனுமா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////திமுக ஆட்சியின் குறைகளை போனில் கூறிக்கொண்டிருந்தவர் ஆட்சி மாறிய பின்னும் ஆளை காணவில்லை என்று அச்சப்படுகின்றனர். //////

இப்பவும் திமுக ஆட்சியின் குறைகளை பத்திதான் பேசிக்கிட்டு இருக்காராம்..../////////அதான்.ஆட்சி மாறுனதுகூட தெரியாம பேசிகிட்டே காசி வரை நடந்தே போயிட்டாராமே? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அம்மா ஆட்சி வந்ததும் கரண்ட் கட்டே இருக்காது என்பதுதானாம். //////

அவரு 2021-ல வரப்போற அம்மா ஆட்சிய பத்தி சொல்லி இருப்பாருங்கோ.....

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// பேன்ட் பாக்கெட்டில் எப்போதும்போல் பேர்நெஸ் க்ரீமில் ஐந்து பாக்கெட் வைத்திருந்தாராம். ///////

சூரியனுக்கே டார்ச்சா?//

சூரியன்..அவருக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை :-))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அம்மா ஆட்சி வந்ததும் கரண்ட் கட்டே இருக்காது என்பதுதானாம். //////

அவரு 2021-ல வரப்போற அம்மா ஆட்சிய பத்தி சொல்லி இருப்பாருங்கோ.....//

அப்ப..அதுவரைக்கும் கரண்டு இருக்காதா? :-))

வைகை said...

விக்கியுலகம் said...
///இந்த கரண்ட் கட் பிரச்சனையால மங்களம் இல்லைன்னு சொல்லவந்தேன். //////

மங்களம்கறது யாரு?

>>>>>>>>>>>>//////////

மங்கு + களம் = இப்படி பிரிச்சா எதாவது சண்ட வருமா டவுட்டு!/////////யோவ்..தக்காளி..நீ வழக்கம்போல மப்புலையே கமெண்ட் போடுய்யா... தெளிவா போட்டா வெளங்கல :-)

NAAI-NAKKS said...

Enna verum 4 per thaanaa....
Kaanaamal ponavanga
list-la nari,,komaalai,,
ippadi innum irukkaanga...
Intha blog-la kadaiciya
ulla pergalai
padikkavum....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// பேன்ட் பாக்கெட்டில் எப்போதும்போல் பேர்நெஸ் க்ரீமில் ஐந்து பாக்கெட் வைத்திருந்தாராம். ///////

சூரியனுக்கே டார்ச்சா?//

சூரியன்..அவருக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை :-))///////

சூரியன் தமிழ் வார்த்தைன்னு அவருக்கு தெரிஞ்சு போச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அம்மா ஆட்சி வந்ததும் கரண்ட் கட்டே இருக்காது என்பதுதானாம். //////

அவரு 2021-ல வரப்போற அம்மா ஆட்சிய பத்தி சொல்லி இருப்பாருங்கோ.....//

அப்ப..அதுவரைக்கும் கரண்டு இருக்காதா? :-))//////

ஏன் ஃபேன், லைட்டு, டீவி எல்லாத்தையும் வித்துடலாம்னு பார்க்குறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
Enna verum 4 per thaanaa....
Kaanaamal ponavanga
list-la nari,,komaalai,,
ippadi innum irukkaanga...
Intha blog-la kadaiciya
ulla pergalai
padikkavum....///////

எல்லாத்தையும் ஒண்ணா போட்டா திகிலடிச்சிடாது?

வைகை said...

NAAI-NAKKS said...
Enna verum 4 per thaanaa....
Kaanaamal ponavanga
list-la nari,,komaalai,,
ippadi innum irukkaanga...
Intha blog-la kadaiciya
ulla pergalai
padikkavum....///

நரி இன்னும் ரயிலுக்கு எல்லா வீலுக்கும் எலுமிச்சம்பழம் வச்சு முடிக்கலியாம் :-)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// பேன்ட் பாக்கெட்டில் எப்போதும்போல் பேர்நெஸ் க்ரீமில் ஐந்து பாக்கெட் வைத்திருந்தாராம். ///////

சூரியனுக்கே டார்ச்சா?//

சூரியன்..அவருக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை :-))///////

சூரியன் தமிழ் வார்த்தைன்னு அவருக்கு தெரிஞ்சு போச்சா?//

அவருக்கு தமிழ் எழுதவராதே ஒழிய நல்லா படிப்பாரு :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// பேன்ட் பாக்கெட்டில் எப்போதும்போல் பேர்நெஸ் க்ரீமில் ஐந்து பாக்கெட் வைத்திருந்தாராம். ///////

சூரியனுக்கே டார்ச்சா?//

சூரியன்..அவருக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை :-))///////

சூரியன் தமிழ் வார்த்தைன்னு அவருக்கு தெரிஞ்சு போச்சா?//

அவருக்கு தமிழ் எழுதவராதே ஒழிய நல்லா படிப்பாரு :-))////////

எழுத வரலேன்னா என்ன, டைப் பண்ணா பத்தாதா?

வைகை said...
This comment has been removed by the author.
தினேஷ்குமார் said...

இதற்கெல்லாம் காரண்ம் யாருன்னு எனக்குத் தெரியும்....

எல்லாரும் *டெரரானந்தா*வை தரிசிக்க தவமிருப்பதாக தகவல்

NAAI-NAKKS said...

Enakku oru doubt.....
Oru velai ivanga ellaam
sernthu...vera blog aarambichi
kummuraangalaaaaaaa......??????

Koluthi potting......
Engaiyaavathu pathikkittum.....

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவருக்கு தமிழ் எழுதவராதே ஒழிய நல்லா படிப்பாரு :-))////////

எழுத வரலேன்னா என்ன, டைப் பண்ணா பத்தாதா?//

அதெல்லாம் கீ போர்ட்ல கை வச்சா கை கதகளி ஆடும் :-))

வைகை said...

தினேஷ்குமார் said...
இதற்கெல்லாம் காரண்ம் யாருன்னு எனக்குத் தெரியும்....

எல்லாரும் *டெரரானந்தா*வை தரிசிக்க தவமிருப்பதாக தகவல்//

ஆனா..அவரு வேற யாருக்கோ தவம் இருக்காரு போல? :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவருக்கு தமிழ் எழுதவராதே ஒழிய நல்லா படிப்பாரு :-))////////

எழுத வரலேன்னா என்ன, டைப் பண்ணா பத்தாதா?//

அதெல்லாம் கீ போர்ட்ல கை வச்சா கை கதகளி ஆடும் :-))////////

அப்போ அவரும் மப்புல எழுதும் பதிவரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
Enakku oru doubt.....
Oru velai ivanga ellaam
sernthu...vera blog aarambichi
kummuraangalaaaaaaa......??????

Koluthi potting......
Engaiyaavathu pathikkittum.....///////

ஆமா இது பெரிய பறங்கிமலை ரகசியம், யாருக்கும் தெரியாம ப்ளாக் ஆரம்பிச்சி கும்மியடிக்கிறாங்க........

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவருக்கு தமிழ் எழுதவராதே ஒழிய நல்லா படிப்பாரு :-))////////

எழுத வரலேன்னா என்ன, டைப் பண்ணா பத்தாதா?//

அதெல்லாம் கீ போர்ட்ல கை வச்சா கை கதகளி ஆடும் :-))////////

அப்போ அவரும் மப்புல எழுதும் பதிவரா?///

அதெல்லாம்... அத கண்ணால கூட பார்க்க மாட்டாரு :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவருக்கு தமிழ் எழுதவராதே ஒழிய நல்லா படிப்பாரு :-))////////

எழுத வரலேன்னா என்ன, டைப் பண்ணா பத்தாதா?//

அதெல்லாம் கீ போர்ட்ல கை வச்சா கை கதகளி ஆடும் :-))////////

அப்போ அவரும் மப்புல எழுதும் பதிவரா?///

அதெல்லாம்... அத கண்ணால கூட பார்க்க மாட்டாரு :-))//////

அப்போ எப்பவும் கண்ணை பொத்திக்கிட்டுத்தான் தண்ணியடிப்பாரா? ஆச்சர்யமான பழக்கமா இருக்கே?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதெல்லாம்... அத கண்ணால கூட பார்க்க மாட்டாரு :-))//////

அப்போ எப்பவும் கண்ணை பொத்திக்கிட்டுத்தான் தண்ணியடிப்பாரா? ஆச்சர்யமான பழக்கமா இருக்கே?ஆமா..எதிர்ல உள்ளவங்க கண்ண.. அவரு எவ்வளவு குடிகிரார்னு பார்க்காம இருக்க :-))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேலை இல்லாத வெட்டி பசங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வேலை இல்லாத வெட்டி பசங்க//////

வந்துட்டாருய்யா 24 மணி நேரம் சாணி ச்சீ ஆணி புடுங்குற அப்பாட்டக்கரு.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Nonsense. Im a sincere Worker in my office

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Nonsense. Im a sincere Worker in my office//

அப்ப நாங்க எல்லாம் என்ன பக்கத்து ஆபிஸ்க்கா சின்சியரா இருப்போம்? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Nonsense. Im a sincere Worker in my office//////

cleaning toilet?

மனசாட்சி said...

"அவசரம்! காணாமல் போன பதிவர்கள்!"

மெய்யாலுமா?

ஸ்..யப்பா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Nonsense. Im a sincere Worker in my office//////

cleaning toilet?//

தூ. செய்யும் தொழிலே தெய்வம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Nonsense. Im a sincere Worker in my office//////

cleaning toilet?//

தூ. செய்யும் தொழிலே தெய்வம்//////

இல்ல சின்சியரா செய்றேன்னு சொன்னியே அதான் கேட்டேன்.....

பெசொவி said...

//இவர் அலுவலக சர்வர் USA யில் இருப்பதாக கேள்விப்பட்டதும்.. சர்வர் அங்க இருந்தா எனக்கு எப்பிடி சாப்பாடு கொண்டுவரமுடியும்? உடனே அந்த சர்வர இங்க டிரான்ஸ்பர் பண்ணிட்டு வர்றேன் என்று கோபமாக போனாராம். //

super!

ப.செல்வக்குமார் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வேலை இல்லாத வெட்டி பசங்க//

நம்ம எல்லோருமே அப்படித்தானே ?

ப.செல்வக்குமார் said...

// ஆல் அல்லக்கைஸ்........... வணக்கம்ங்.......... ஆங் படிங்கங்.....!//

சேரீங். படிச்சா என்ன குடுப்பீங் ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ப.செல்வக்குமார் said...
// ஆல் அல்லக்கைஸ்........... வணக்கம்ங்.......... ஆங் படிங்கங்.....!//

சேரீங். படிச்சா என்ன குடுப்பீங் ?//////

செருப்ப சாணில முக்கி அடிப்போம்....

ப.செல்வக்குமார் said...

/ செருப்ப சாணில முக்கி அடிப்போம்....//

யாரு செருப்ப ?

இம்சைஅரசன் பாபு.. said...

கலிங்கர் .வாழ்க ..வாழ்க ..வாழ்க .. கொய்யால எங்க குசுபு (குஷ்பு ) அக்கா கரீக்ட்டா சொன்னாக ..மக்கள் அவதி பாடுவாங்கன்னு ..கேட்டோமா கேட்டோமா .. தக்காளி கடைசில அம்மா ..ஒழிக்க ஒழிக்க ஒழிகன்னு சொல்ல வச்சிருவாங்க போல

வீடு K.S.சுரேஸ்குமார் said...

//இவர் எந்த பிளாக்கில் கமெண்ட் போட்டாலும் ஒரு கமேன்ட்டோடு நிறுத்துவதில்லை. பன்னி குட்டி போட்டது போல் வத வதவென்று கமெண்ட்களாக போட்டுத்தள்ளுவதால் இவருக்கு இந்த பெயர் ஒட்டிக்கொண்டது.//

வரலாறு தெரிஞ்சுகிட்டனுங்கோ!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

//குஷ்பூ இட்லியில் ஏன் குஷ்பூ இல்லை//

இந்த சின்ன புள்ளைக்கு பாருங்க இப்புட்டு அறிவு!

மனசாட்சி said...

//இந்த கரண்ட் கட் பிரச்சனையால மங்களம் இல்லைன்னு சொல்லவந்தேன்//

யோவ்...கரண்ட் கட்னுனா மங்களம் தானே. அது எப்படி இல்லைன்னு...?? வன்மையாக கடிக்கிறேன்.

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

ஒரு சிங்கத்தை சீண்டி இருக்கீங்க..!

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////காணாமல் போன அன்று அவர் அளவுக்கு துணி கிடைக்காததால் கோஆப்டெக்சில் தள்ளுபடியில் வாங்கிய போர்வையை உடம்பில் சுற்றியிருந்தார் ////

எத்தன போர்வைன்னு சொல்லல?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

கேப்டன் கதையெல்லாம் பழசு, இப்போ பவர் ஸ்டாரை பாக்க போயிட்டு இருக்கேன், திரும்பி வந்து புதுக்கதை சொல்றேன்.. வர்ட்டா.....

DhanaSekaran .S said...

அருமை அருமை வாழ்த்துகள்

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// உனது வெற்றியை நாளை தரித்திரம்..ச்சே..சரித்திரம் சொல்லும்! ////

கேப்டனோட சமீபத்திய பொங்கலுக்கு இந்தப் படம்தான் காரணம்னு பேசிக்கிறாங்களே?
/////

பொங்கலுக்கு மட்டுமில்ல, இனி அடுத்த தீபாவளிக்கும் அதுதான் காரணம்... யாருகிட்ட...!

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////DhanaSekaran .S said...
அருமை அருமை வாழ்த்துகள்
////

தம்பி இப்படி ஒரே கமெண்ட்ட எல்லாப் பக்கமும் போட்டுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?

rukmani said...

////காணாமல் போன அன்று அவர் அளவுக்கு துணி கிடைக்காததால் கோஆப்டெக்சில் தள்ளுபடியில் வாங்கிய போர்வையை உடம்பில் சுற்றியிருந்தார் ////

////எத்தன போர்வைன்னு சொல்லல?////

இன்னும் எண்ணிக்கிட்டு இருக்காங்கலாம்

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

///////rukmani said...
////காணாமல் போன அன்று அவர் அளவுக்கு துணி கிடைக்காததால் கோஆப்டெக்சில் தள்ளுபடியில் வாங்கிய போர்வையை உடம்பில் சுற்றியிருந்தார் ////

////எத்தன போர்வைன்னு சொல்லல?////

இன்னும் எண்ணிக்கிட்டு இருக்காங்கலாம்/////

எலேய்ய் யாரு இது? ஒரு அதிகாரிகிட்ட எப்படி பேசனும்னு தெரியாது? ஷட்டப்... இடியட் ஆஃப் தி நான்சென்ஸ்......... கம் அண்ட் டேக் எ கப் ஆஃப் டீ.....

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////மனசாட்சி said...
//இந்த கரண்ட் கட் பிரச்சனையால மங்களம் இல்லைன்னு சொல்லவந்தேன்//

யோவ்...கரண்ட் கட்னுனா மங்களம் தானே. அது எப்படி இல்லைன்னு...?? வன்மையாக கடிக்கிறேன்.
///////

ஓஹோ.... இருட்டுல வேல பார்க்குற ஆளா நீங்க.... இருக்கட்டும் இருக்கட்டும், நான் பொதுவா சொன்னென்....

rukmani said...

///எலேய்ய் யாரு இது? ஒரு அதிகாரிகிட்ட எப்படி பேசனும்னு தெரியாது? ஷட்டப்... இடியட் ஆஃப் தி நான்சென்ஸ்......... கம் அண்ட் டேக் எ கப் ஆஃப் டீ.....////

அதிகாரினா நீங்க சிரிப்பு போலீஸ் தான

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////rukmani said...
///எலேய்ய் யாரு இது? ஒரு அதிகாரிகிட்ட எப்படி பேசனும்னு தெரியாது? ஷட்டப்... இடியட் ஆஃப் தி நான்சென்ஸ்......... கம் அண்ட் டேக் எ கப் ஆஃப் டீ.....////

அதிகாரினா நீங்க சிரிப்பு போலீஸ் தான
/////

அதுக்குள்ள அதையும் சொல்லிட்டானுகளா...... சே எங்க போனாலும் இந்த கொண்டைய எடுக்க முடியலையே.... சரி போய் டீ வாங்கிட்டு வா...!

rukmani said...

சிரிப்பு போலீஸ் கு எல்லாம் டீ கிடையாது

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

/////வீடு K.S.சுரேஸ்குமார் said...
//குஷ்பூ இட்லியில் ஏன் குஷ்பூ இல்லை//

இந்த சின்ன புள்ளைக்கு பாருங்க இப்புட்டு அறிவு!
/////

இதுவே பெரிய புள்ளையா இருந்தா இது சுந்தர் சிக்கு தெரியுமான்னு கேட்டிருக்கும்....

இம்சைஅரசன் பாபு.. said...

// rukmani said...
சிரிப்பு போலீஸ் கு எல்லாம் டீ கிடையாது//

அந்த டீ க்ளாஸ் கழுவின தனியாவது ஒரு கிளாஸ் கொடுங்க ..அப்பா தான் கோவம் தணியும்

rukmani said...

// rukmani said...
சிரிப்பு போலீஸ் கு எல்லாம் டீ கிடையாது//

அந்த டீ க்ளாஸ் கழுவின தனியாவது ஒரு கிளாஸ் கொடுங்க ..அப்பா தான் கோவம் தணியும்////

டீ கடை வாசல்ல போய் நின்னீங்கன்னா வாயில மட்டும் இல்ல மூஞ்சி புல்லா ஊத்துவாங்க(கழுவுன தண்ணிய)

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

பல புதிய பதிவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். அவர்கள் ப்ளாக் லிங்க் கொடுத்து இருந்தால் என்னை போன்ற புதிய வாசகர்களுக்கு உபயோகமாக இருந்து இருக்கும். நன்றி!

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////இம்சைஅரசன் பாபு.. said...
// rukmani said...
சிரிப்பு போலீஸ் கு எல்லாம் டீ கிடையாது//

அந்த டீ க்ளாஸ் கழுவின தனியாவது ஒரு கிளாஸ் கொடுங்க ..அப்பா தான் கோவம் தணியும்
////

ஹேய் மேன் ஒரு உயர் அதிகாரிகிட்ட இப்படி பேசுனா என்னாகும்னு தெரியும்ல? தமிழ்நாடு பூரா எல்லா ரவுடிகளையும் என்கவுண்டர் பண்ணிட்டு பெசல் ஆடர்ல இங்க வந்திருக்கேன், பீ கேர்புல்........

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////TERROR-PANDIYAN(VAS) said...
@வைகை

பல புதிய பதிவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். அவர்கள் ப்ளாக் லிங்க் கொடுத்து இருந்தால் என்னை போன்ற புதிய வாசகர்களுக்கு உபயோகமாக இருந்து இருக்கும். நன்றி!
////

chippupolice.blogspot.com அங்க போய் வெயிட் பண்ணு, அண்ணன் இங்க டூட்டிய முடிச்சிட்டு வர்ரேன்...

இம்சைஅரசன் பாபு.. said...

// என்கவுண்டர் பண்ணிட்டு //

என்னது எண்ண கடை கவுண்டரா ..? அவரு யாரு ..

rukmani said...

///அந்த டீ க்ளாஸ் கழுவின தனியாவது ஒரு கிளாஸ் கொடுங்க ..அப்பா தான் கோவம் தணியும்
////

ஹேய் மேன் ஒரு உயர் அதிகாரிகிட்ட இப்படி பேசுனா என்னாகும்னு தெரியும்ல? தமிழ்நாடு பூரா எல்லா ரவுடிகளையும் என்கவுண்டர் பண்ணிட்டு பெசல் ஆடர்ல இங்க வந்திருக்கேன், பீ கேர்புல்..////

கூல்!! அந்த தண்ணிய வாங்கி குடிச்சுட்டு பேசுங்க ஆபிசர்

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
// என்கவுண்டர் பண்ணிட்டு //

என்னது எண்ண கடை கவுண்டரா ..? அவரு யாரு ..
//////

அடுத்த என்கவுண்ட்டருக்கு ரெடியாகிக்கடா ஏகாம்பரம்.................

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

//////rukmani said...
///அந்த டீ க்ளாஸ் கழுவின தனியாவது ஒரு கிளாஸ் கொடுங்க ..அப்பா தான் கோவம் தணியும்
////

ஹேய் மேன் ஒரு உயர் அதிகாரிகிட்ட இப்படி பேசுனா என்னாகும்னு தெரியும்ல? தமிழ்நாடு பூரா எல்லா ரவுடிகளையும் என்கவுண்டர் பண்ணிட்டு பெசல் ஆடர்ல இங்க வந்திருக்கேன், பீ கேர்புல்..////

கூல்!! அந்த தண்ணிய வாங்கி குடிச்சுட்டு பேசுங்க ஆபிசர்
///////

சைட் டிஷ் இல்லாம தண்ணி சாப்பிட மாட்டான் இந்த சிரிப்பு போலீஸ்.....

இம்சைஅரசன் பாபு.. said...

// ஏகாம்பரம்................. //

கனகாம்பரம் கேள்விப்பட்டு இருக்கேன் .... ஏகாம்பரம்ன்னு ஒரு பூ இருக்கு ?

இம்சைஅரசன் பாபு.. said...

//
கூல்!! அந்த தண்ணிய வாங்கி குடிச்சுட்டு பேசுங்க ஆபிச //

ஆடி மாசம் தானே கூழ் ஊத்துவாங்க ..மாசி மாசத்துல ஊத்துறாங்க ..?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
// ஏகாம்பரம்................. //

கனகாம்பரம் கேள்விப்பட்டு இருக்கேன் .... ஏகாம்பரம்ன்னு ஒரு பூ இருக்கு ?
////////

யூ ட்ரங்கன் மங்க்......... இங்க ஒரு எரிமலை மாதிரி குமுறிக்கிட்டு இருக்கேன், பூ, புய்பம்னு காமெடி பண்ணிட்டு இருக்கே மேன்....... எப்ப பாரு, அதே நெனப்பு... ரேஸ்கல்ஸ்.......

இம்சைஅரசன் பாபு.. said...

// இங்க ஒரு எரிமலை மாதிரி குமுறிக்கிட்டு இருக்கேன், //

ஹையோ ..யாராவது ஒரு கப்புல தண்ணி கொண்டுவாங்க ..அல்லது நாலு பேர் சுத்தி நின்னு உச்சா போங்க .....

மாலுமி said...

/// பெயர் மாலுமி. எப்போதும் மப்புடனே இருப்பார்.... ///
யோவ்........தமிழ் நாடு கஜான எங்க நாலா தான் நிரம்பி வெளியுது :))

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////இம்சைஅரசன் பாபு.. said...
// இங்க ஒரு எரிமலை மாதிரி குமுறிக்கிட்டு இருக்கேன், //

ஹையோ ..யாராவது ஒரு கப்புல தண்ணி கொண்டுவாங்க ..அல்லது நாலு பேர் சுத்தி நின்னு உச்சா போங்க .....
//////

யோவ் ஏட்டு, அப்படியே சில்லி சிக்கன் ரெண்டு பிளேட் வாங்கிட்டு வரச் சொல்லுய்யா...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////மாலுமி said...
/// பெயர் மாலுமி. எப்போதும் மப்புடனே இருப்பார்.... ///
யோவ்........தமிழ் நாடு கஜான எங்க நாலா தான் நிரம்பி வெளியுது :))
//////

நீ என் இனமடா... தம்பி நான் ஒரு உயர் அதிகாரின்னு கூட பார்க்காம இந்த பிக்காளிப்பசங்க சேட்ட பண்றானுங்க தம்பி, உடம்பெல்லாம் ஒரே அலுப்பா இருக்கு, ரெண்டு பேரும் போய் தண்ணி சாப்புடுவோமா?

இம்சைஅரசன் பாபு.. said...

// யோவ் ஏட்டு, அப்படியே சில்லி சிக்கன் ரெண்டு பிளேட் வாங்கிட்டு வரச் சொல்லுய்யா. //
இப்ப தான் பல்லி சிக்கன் போடுறாங்க வேணுமா ?..சில்லறை வாங்குறவனுக்கு எல்லாம் சில்லி சிக்கன் கிடையாதாம்

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////இம்சைஅரசன் பாபு.. said...
// யோவ் ஏட்டு, அப்படியே சில்லி சிக்கன் ரெண்டு பிளேட் வாங்கிட்டு வரச் சொல்லுய்யா. //
இப்ப தான் பல்லி சிக்கன் போடுறாங்க வேணுமா ?..சில்லறை வாங்குறவனுக்கு எல்லாம் சில்லி சிக்கன் கிடையாதாம்
///////

யூ மீன் பல்லி? சரி எதையாவது வாங்கிட்டு வாய்யா, அப்புறம்.... இது நமக்குல்ல இருக்கட்டும்....

இம்சைஅரசன் பாபு.. said...

//, உடம்பெல்லாம் ஒரே அலுப்பா இருக்கு, ரெண்டு பேரும் போய் தண்ணி சாப்புடுவோமா? //

இப்ப தான் மாட்டுக்கு ஊத்தினேன் ... நாளைக்கு வாங்க ...களனி தண்ணி குடிக்கிற பசங்கலுக்கு .......... என்னா பில்ட் அப்பு ............

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

//// இம்சைஅரசன் பாபு.. said...
//, உடம்பெல்லாம் ஒரே அலுப்பா இருக்கு, ரெண்டு பேரும் போய் தண்ணி சாப்புடுவோமா? //

இப்ப தான் மாட்டுக்கு ஊத்தினேன் ... நாளைக்கு வாங்க ...களனி தண்ணி குடிக்கிற பசங்கலுக்கு .......... என்னா பில்ட் அப்பு ............//////

சரி வாய்யா... இப்பத்தானே ஊத்துன, போய் பார்ப்போம் மாடு இன்னேரம் குடிச்சிருக்காது..!

இம்சைஅரசன் பாபு.. said...

// யூ மீன் பல்லி? சரி எதையாவது வாங்கிட்டு வாய்யா, அப்புறம்.... இது நமக்குல்ல இருக்கட்டும்.... //

பல்லின்னு சொன்னது பல்லு இளிக்குது போலிஸ் ... பல்லு விளக்குயா பக்கத்துல நிக்க முடியலை

rukmani said...

////இப்ப தான் மாட்டுக்கு ஊத்தினேன் ... நாளைக்கு வாங்க ...களனி தண்ணி குடிக்கிற பசங்கலுக்கு .......... என்னா பில்ட் அப்பு ............///

களனி தண்ணி கழுவின தண்ணிக்கெல்லாம் சைட் டிஷ் கேக்குதோ

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
// யூ மீன் பல்லி? சரி எதையாவது வாங்கிட்டு வாய்யா, அப்புறம்.... இது நமக்குல்ல இருக்கட்டும்.... //

பல்லின்னு சொன்னது பல்லு இளிக்குது போலிஸ் ... பல்லு விளக்குயா பக்கத்துல நிக்க முடியலை
////////

பல்லு வெளக்குனா என்ன கொடுப்பீங்க? ஓகே, இனி டெய்லி 3 டைம் பல்லு வெளக்கறேன், 6 டைம் குளிக்கிறேன். என்னோட பர்சனாலிட்டிக்கு தகுந்த மாதிரி ஒரு பிகர் ரெடி பண்ணிட்டு கூப்புடுங்க.

அருண் பிரசாத் said...

என்னங்கடா இங்க சத்தம்?

இம்சைஅரசன் பாபு.. said...

// rukmani has left a new comment on the post "அவசரம்! காணாமல் போன பதிவர்கள்!":

////இப்ப தான் மாட்டுக்கு ஊத்தினேன் ... நாளைக்கு வாங்க ...களனி தண்ணி குடிக்கிற பசங்கலுக்கு .......... என்னா பில்ட் அப்பு ............///

களனி தண்ணி கழுவின தண்ணிக்கெல்லாம் சைட் டிஷ் கேக்குதோ //

ருக்குமணி அப்படி அதுல கொஞ்சம் பாலிடால் சேருங்க ..இந்த மாதிரி போலிஸ் இந்த லோகத்தில் இருக்கவே கூடாது

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////அருண் பிரசாத் said...
என்னங்கடா இங்க சத்தம்?
//////

பேசிக்கிட்டு இருக்கோம் மாமா....

ப.செல்வக்குமார் said...

காதல் என் காதல் அது கண்ணீருல , போச்சு அது போச்சு தண்ணீருல :(

வெறும்பய said...

எலேய் இங்கே என்னால நடக்குது..

அருண் பிரசாத் said...

@ வெறும்பய
// எலேய் இங்கே என்னால நடக்குது..//

தப்பி தவறி கூட நீ இங்க நடந்துடாத.... பூமி தாங்காது....

rukmani said...

///ருக்குமணி அப்படி அதுல கொஞ்சம் பாலிடால் சேருங்க ..இந்த மாதிரி போலிஸ் இந்த லோகத்தில் இருக்கவே கூடாது////

உடம்பெல்லாம் விஷம்... அதுக்கு போய் பால்டாய்லா!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ப.செல்வக்குமார் said...
காதல் என் காதல் அது கண்ணீருல , போச்சு அது போச்சு தண்ணீருல :(
///////

அடுத்து எல்லாம் போக போகுது டாஸ்மாக் தண்ணில....?

வெறும்பய said...

அருண் பிரசாத் said...
@ வெறும்பய
// எலேய் இங்கே என்னால நடக்குது..//

தப்பி தவறி கூட நீ இங்க நடந்துடாத.... பூமி தாங்காது....

//

சரி உருண்டுகிட்டே வரேன்..

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

///rukmani said...
///ருக்குமணி அப்படி அதுல கொஞ்சம் பாலிடால் சேருங்க ..இந்த மாதிரி போலிஸ் இந்த லோகத்தில் இருக்கவே கூடாது////

உடம்பெல்லாம் விஷம்... அதுக்கு போய் பால்டாய்லா!!!//////

எல்லாம் இந்த மாதிரி ஆளுக கூட டீலிங் பண்ணி பண்ணி பாடியே அப்படி ஆகிடுச்சு. அதுனாலதாண்டா எவன் அடிச்சாலும் தாங்க முடியுது...

அருண் பிரசாத் said...

@வெறும்பய

//சரி உருண்டுகிட்டே வரேன்..//

சீக்கிரம் வா... இப்போதான் ரோடு போட ஆரம்பிச்சி இருக்காங்க... ரோட் ரோலர் வரலையாம்... நீயாவது வா

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

/////வெறும்பய said...
அருண் பிரசாத் said...
@ வெறும்பய
// எலேய் இங்கே என்னால நடக்குது..//

தப்பி தவறி கூட நீ இங்க நடந்துடாத.... பூமி தாங்காது....

//

சரி உருண்டுகிட்டே வரேன்..///////

நீ நடந்து வந்தாவே அப்படித்தானே இருக்கும்? போங்க தம்பி போய் படிக்க வைங்க.

ப.செல்வக்குமார் said...

// அடுத்து எல்லாம் போக போகுது டாஸ்மாக் தண்ணில....?//

பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ப.செல்வக்குமார் said...
// அடுத்து எல்லாம் போக போகுது டாஸ்மாக் தண்ணில....?//

பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்,//////

எது போதும்?

ப.செல்வக்குமார் said...

// எது போதும்?//

பொண்ணுங்க எல்லாம் நம் வாழ்வின் சாபம், பின்னாடி போயி நான் கண்டேன் ஞானம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ப.செல்வக்குமார் said...
// எது போதும்?//

பொண்ணுங்க எல்லாம் நம் வாழ்வின் சாபம், பின்னாடி போயி நான் கண்டேன் ஞானம்.///////

பாபு கூட ஒருமணி நேரம் பேசுனியா?

ப.செல்வக்குமார் said...

// பாபு கூட ஒருமணி நேரம் பேசுனியா?//

மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி.

ப.செல்வக்குமார் said...

ஓடியே விட்டனர் :))

இம்சைஅரசன் பாபு.. said...

//
பொண்ணுங்க எல்லாம் நம் வாழ்வின் சாபம், பின்னாடி போயி நான் கண்டேன் ஞானம்.///////

பாபு கூட ஒருமணி நேரம் பேசுனியா? //

ஞானம் வந்துச்சுன்ன ... பொழுது விடுஞ்ச போக போகுது மானம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// இம்சைஅரசன் பாபு.. said...
//
பொண்ணுங்க எல்லாம் நம் வாழ்வின் சாபம், பின்னாடி போயி நான் கண்டேன் ஞானம்.///////

பாபு கூட ஒருமணி நேரம் பேசுனியா? //

ஞானம் வந்துச்சுன்ன ... பொழுது விடுஞ்ச போக போகுது மானம்//////

மானம் போனாத்தான் ஞானம் வருமா?

இம்சைஅரசன் பாபு.. said...

/ ஞானம் வந்துச்சுன்ன ... பொழுது விடுஞ்ச போக போகுது மானம்//////

மானம் போனாத்தான் ஞானம் வருமா? //

அதை சிரிப்பு போலிஸ் கிட்ட கேக்கவும் ............

ப.செல்வக்குமார் said...

இன்னுமா இருக்கிறார்கள் ?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
/ ஞானம் வந்துச்சுன்ன ... பொழுது விடுஞ்ச போக போகுது மானம்//////

மானம் போனாத்தான் ஞானம் வருமா? //

அதை சிரிப்பு போலிஸ் கிட்ட கேக்கவும் ............
////////

எனக்குத்தான் ரெண்டும் போச்சே, நான் என்ன பண்றது?

இம்சைஅரசன் பாபு.. said...

ரெண்டும் போச்சா ... சித்த மருத்துவம் எடுத்து கொள்ளவும்

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

//// இம்சைஅரசன் பாபு.. said...
ரெண்டும் போச்சா ... சித்த மருத்துவம் எடுத்து கொள்ளவும்
////

அங்கேதான் தங்கி இருக்கிறேன்

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

இவர் எந்த பிளாக்கில் கமெண்ட் போட்டாலும் ஒரு கமேன்ட்டோடு நிறுத்துவதில்லை. பன்னி குட்டி போட்டது போல் வத வதவென்று கமெண்ட்களாக போட்டுத்தள்ளுவதால் இவருக்கு இந்த பெயர் ஒட்டிக்கொண்டது.//
நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது!!!!!!!!!

rukmani said...

///எனக்குத்தான் ரெண்டும் போச்சே, நான் என்ன பண்றது?///

பொய் சொல்லாதீங்க பாஸ்!! இருந்தா தானா போக

இம்சைஅரசன் பாபு.. said...

// ///எனக்குத்தான் ரெண்டும் போச்சே, நான் என்ன பண்றது?///

பொய் சொல்லாதீங்க பாஸ்!! இருந்தா தானா போக

//

ரெண்டு காலைல போகலைல்ன்னா ...ரொம்ப நாறிடுமே ..பொளப்பு சிரிப்பா சிரிக்காது ...

எஸ்.கே said...

நல்லவேளை நம்ம பேர் இல்ல!

ஹாலிவுட்ரசிகன் said...

இப்படியெல்லாம் ஆளுங்க இருக்காங்களா??? சொல்லவே இல்ல ...

மாலுமி said...

/// இவர் கடைசியாக பேசிய வார்த்தை குஷ்பூவை பார்க்க சென்னை போகணும் என்பதுதானாம்.///

போயி கட்சில சேரலாம்னு பாத்தா......தக்காளிக விட மட்டிங்கரஅணுக.......டெய்லி சரக்கு ஓசி பிரியாணி எல்லாம் கிடைக்குமே :)))

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

///// ஹாலிவுட்ரசிகன் said...
இப்படியெல்லாம் ஆளுங்க இருக்காங்களா??? சொல்லவே இல்ல ...
//////

சொன்னா ரெண்டு வடையும் டீயும் வாங்கி கொடுப்பீங்களாண்ணே?

மாலுமி said...

/// அப்படியே இவர் மோனிகாவையும் பார்க்க போயிருக்கலாம் ///
இவங்களும் குஷ்பு அக்கா கூட கட்சில சேருறதா கேள்விபட்டேன்........அதுனாலதான்......சாமி தரிசனம் கிடைகலனா.......பூசாரி காலுல விழுந்துட வேண்டியதுதான் முடிவு பண்ணினேன்.........என்னோட ஒரே குறிக்கோள் கஜானா நிறைஞ்சு வழியனும்.........அப்புறம் டமிலன் ஒரு கோட்டர்ருக்கு என்ன வேணுமுனாலும் பண்ணுவான் :)))

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

/////மாலுமி said...
/// இவர் கடைசியாக பேசிய வார்த்தை குஷ்பூவை பார்க்க சென்னை போகணும் என்பதுதானாம்.///

போயி கட்சில சேரலாம்னு பாத்தா......தக்காளிக விட மட்டிங்கரஅணுக.......டெய்லி சரக்கு ஓசி பிரியாணி எல்லாம் கிடைக்குமே :)))
////////

டாய் குஷ்பூன்னா அவ்ளோ கேவலமா போச்சா உனக்கு? ரேஸ்கல் சுந்தர்.சி மாமா வரட்டும் சொல்லி கொடுக்கிறேன்..

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

//// மாலுமி said...
/// அப்படியே இவர் மோனிகாவையும் பார்க்க போயிருக்கலாம் ///
இவங்களும் குஷ்பு அக்கா கூட கட்சில சேருறதா கேள்விபட்டேன்........அதுனாலதான்......சாமி தரிசனம் கிடைகலனா.......பூசாரி காலுல விழுந்துட வேண்டியதுதான் முடிவு பண்ணினேன்.........என்னோட ஒரே குறிக்கோள் கஜானா நிறைஞ்சு வழியனும்.........அப்புறம் டமிலன் ஒரு கோட்டர்ருக்கு என்ன வேணுமுனாலும் பண்ணுவான் :)))
///////

தம்பி நைட்டு டேசனுக்கு வா, இதப் பத்தி நாம ரெண்டு பேரும் விரிவா பேசுவோம்.

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////இம்சைஅரசன் பாபு.. said...
// ///எனக்குத்தான் ரெண்டும் போச்சே, நான் என்ன பண்றது?///

பொய் சொல்லாதீங்க பாஸ்!! இருந்தா தானா போக

//

ரெண்டு காலைல போகலைல்ன்னா ...ரொம்ப நாறிடுமே ..பொளப்பு சிரிப்பா சிரிக்காது ...
//////

அய்யய்ய்ய்யோ..... இதுவும் தெரிஞ்சு போச்சா...?

வெளங்காதவன் said...

Thangal ponnaana pani thodarattum.

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

////வெளங்காதவன் said...
Thangal ponnaana pani thodarattum.
//////

வாங்க தம்பி, என்னையத்தானே சொல்றீங்க? இன்னிக்கு எனக்கு இங்கதான் டூட்டி, வந்தது வந்தீங்க, ஒரு டீ வாங்கி கொடுத்துட்டு போறது?

Yoga.S.FR said...

நேத்துக்20.02.12) கூட பதிவு போட்ட ப.ரா வை காணாமல் போனவர் பட்டியலில் சேர்த்தமையை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

Yoga.S.FR said...

இதுலயாவது மிக்சிங் கரெக்டா இருக்குமா? ///ஒயின் பாட்டிலைய்யா அது!ஒய்னுல கூட மிக்ஸ் பண்ணுவாய்ங்களா????

கார்பன் கூட்டாளி said...

எப்புடி இப்புடிலாம் யோசிகிரிங்க???!!

முட்டாப்பையன் said...

கபி.பந்தல்குமார்-ன் கில்மா வெறியாட்டம் !!!

http://www.etakkumatakku.com/2012/02/blog-post_22.html

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகட்டும் நண்பரே !