Thursday, April 14, 2011

வெங்கட் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்





ராஜாதி ராஜ...
ராஜ குலோத்துங்க.....
ராஜ மார்த்தாண்ட....
ராஜ கம்பீர....

காத்த வராய...
கிருஷ்ண....
மொக்கை ராஜன்....
கோகுலத்தில் சூரியன் வெங்கட் அவர்கள் (ஓடாதீங்க, ஓடாதீங்க அவர் இங்கலாம் வரலை, வர மாட்டாரு)
இன்று (14 ஏப்ரல்) பிறந்தநாள் கொண்டாடுகிறார்....


இந்த பிஞ்சு மூஞ்சையா கலாய்கறீங்க எல்லோரும்?!

இன்று முதலாவது அவர் திருந்தி, மொக்கை பதிவுகளை போடாமல் இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என டெரர்கும்மி குரூப் சார்பாக வேண்டி கொள்(ல்)கிறோம்....


VKSயிடம் தொடர்ந்து அடிவாங்கும் கைபுள்ள, சே... சாரி... பழக்க தோஷத்துல வந்துடுச்சு, VKSஐ தொடர்ந்து சளைக்காமல் சமாளிக்கும் வெங்கட்டுக்கு இந்த குச்சி மிட்டாயையும் குருவி ரொட்டியையும் பிறந்தநாள் பரிசாக கொடுப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.....
குச்சி மிட்டாய்

அவசரத்துல குருவி ரொட்டி படம் கிடைக்கலை, அதான் குருவி வாயில ரொட்டி (குருவு ரொட்டி) இருக்கற படம்

அப்படியே எல்லோருக்கும்
“தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்”





41 comments:

அருண் பிரசாத் said...

MIKE TESTING

1...
2...
3...

(அதான்பா சோதனை மறுமொழி)

Mohamed Faaique said...

vadai..

Mohamed Faaique said...

எவ்வளவு அடிச்சாலும் தாங்குர தங்க மகன் அப்ப்டின்னு ஒரு பட்டம் குடுக்க வேண்டியதுதானே!!!

Mohamed Faaique said...

என்னங்க? வெங்கட்’னு சொல்லிடு ஒரு 70 வயது முதியவர்’அ போட்டோ போட்டிருக்கீங்க... அவருக்கு 40 வயசு’னு நெனச்சிடு இருந்த்தேனே!!!

Mohamed Faaique said...

குருவி ரொட்டி, குருவி ரொட்டி’னு ஆச காட்டி, கடைசில ரொட்டிய குருவி’க்கு குடுத்துடீங்களே!!!
VAS சார்புல குருவி VCD அனுப்பினால் என்ன பண்ணுவீங்க?

சௌந்தர் said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

dheva said...

தமிழ் புத்தாண்டுல பொறந்து இருக்கீங்க....கிரேட்!!!! பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெங்கட்!

வெங்கட் said...

ippo kovila iruken. mathiyam 2 maniku varen. vanthu vechikiren

Chitra said...

HAPPY BIRTHDAY, Venkat!

ரசிகன் said...

@Venkat
பிறந்த நாள் சிறந்த நாளாக அமைய வாழ்த்துக்கள்.

@all
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Sen22 said...

Happy Birthday Venkat...

Ellorukkum Eniya thamil puththandu vazhuthkka...

karthikkumar said...

பிறந்தநாள் வாழ்த்துகள் தல.... அப்படியே இன்னும் சில நாட்கள்ல அறுபதாம் கல்யாணம் வருதாமே... அதுக்கும் வாழ்த்துகள்.... :))

TERROR-PANDIYAN(VAS) said...

பிறந்தநாள் வாழ்த்துகள் தல....

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளுடன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும். இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க வும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மாலுமி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெங்கட்

பெசொவி said...

இன்று போல் என்றும் வாழ வெங்கட்டுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

Madhavan Srinivasagopalan said...

வெங்கட்டுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

//வெங்கட் said... 8
ippo kovila iruken. mathiyam 2 maniku varen. vanthu vechikiren//

yaarai ?

MANO நாஞ்சில் மனோ said...

பிறந்தநாள் வா வா வா வா வா வாழ்த்துகள்....

Shalini(Me The First) said...

@Venkat
Heartful wishes to our evergreen Boss! :)

@To All

கர தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வைகை said...

நான் அவரு வீட்லே போய் சொல்லிட்டு வந்திட்டேன்... இங்கயும் சொல்றேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வெங்கட் said...

வாழ்த்து சொன்ன அனைத்து
நல்ல உள்ளங்களுக்கு என் நன்றிகள்..!!

என்னை கலாய்ச்ச சில
கள்ள உள்ளங்களுக்கு என் சார்பில்
சில அடிகள்., உதைகள் பார்சல்...

வெங்கட் said...

@ அருண்.,

// கோகுலத்தில் சூரியன் வெங்கட்
அவர்கள் (ஓடாதீங்க, ஓடாதீங்க
அவர் இங்கலாம் வரலை, வர மாட்டாரு) //

ஹா., ஹா., ஹா..!!
வந்துட்டேன்ல.. வந்துட்டேன்ல..!!

தப்பு எங்க நடந்தாலும் கரெக்டா அங்கே
வருவான் இந்த வெங்கிட்டு..

பெசொவி said...

// Shalini(Me The First) said...
@Venkat
Heartful wishes to our evergreen Boss! :)
//

யாருப்பா அது, எங்கியோ பார்த்த மாதிரி இருக்கு!
ஊரில தான் இருக்கீங்களா?

பெசொவி said...

@ வெங்கட்

//தப்பு எங்க நடந்தாலும் கரெக்டா அங்கே
வருவான் இந்த வெங்கிட்டு..
//

தப்பு எங்க நடந்தாலும் அங்க வெங்கட் இருப்பாரு, புரிஞ்சுடுச்சு எனக்கு!

வெங்கட் said...

@ Mohamed.,

// எவ்வளவு அடிச்சாலும் தாங்குர
தங்க மகன் அப்ப்டின்னு ஒரு பட்டம்
குடுக்க வேண்டியதுதானே!!! //

போன வாரம் தான் " வாங்கினதை
அப்படியே திருப்பி வட்டியோட
அடிக்குற வைர மகன்னு " பட்டம்
குடுத்தாங்க.. தெரியாதா..?

Gayathri said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வெங்கட்

111 said...
This comment has been removed by the author.
Jey said...

வெங்கட்டுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

அப்படியே எல்லோருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்.....

Shalini(Me The First) said...

@பெ.சொ.வி
//யாருப்பா அது, எங்கியோ பார்த்த மாதிரி இருக்கு!
ஊரில தான் இருக்கீங்களா//
:(
இல்லீங்கா ஆப்பிரிக்க கண்டத்துல இருந்துர்ந்தா கூட நான் உங்கள்கள எல்ல்லாம் மிஸ் பண்ணீர்க்க மாட்டேன்
ஆனா செமஸ்டர்ங்ர பெரும் கண்டத்துல மாட்டிக்கிட்டு வெந்தத தின்னுகிட்டு விதி வந்தா ப்ளாக் போகலாம்னு இருக்கேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இவருதான் வெங்கட்டா.....? இருக்காது இருக்கவும் கூடாது... நம்ப முடியவில்லை... இல்லை.... இல்ல்லை.....

ஏன்னா ரொம்ப யங்கா இருக்காரே, அதான் கேட்டேன்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் வெங்கட்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ராஜாதி ராஜ...
ராஜ குலோத்துங்க.....
ராஜ மார்த்தாண்ட....
ராஜ கம்பீர....

காத்த வராய...
கிருஷ்ண....
மொக்கை ராஜன்....
கோகுலத்தில் சூரியன் வெங்கட் ///////

இதுல ஒரு லைன மிஸ் பண்ணிட்டீங்க, வருங்கால அமெரிக்க ஜனாதிபதின்னு போட்டிருக்க வேணாமா? பாவம் வெங்கட், அதை கரக்ட் பண்ணுங்கன்னு சொல்ல முடியாம எவ்வளவு சங்கடப் படுறாரு...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அவசரத்துல குருவி ரொட்டி படம் கிடைக்கலை, அதான் குருவி வாயில ரொட்டி (குருவு ரொட்டி) இருக்கற படம்
அப்படியே எல்லோருக்கும்///////

அதுக்கு ஒரு பிகர் கைல ரொட்டி இருக்கற மாதிரி படம் போட்டிருக்கலாம், வெங்கட் சந்தோசப்பட்டிருப்பாரு....!

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: வெள்ளியில் என்ன சரம்?

ராஜி said...

Belated Happy birthday venkat

rajamelaiyur said...

பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா

சுபத்ரா said...

Belated Birthday Wishes.

கொசக்சி பசபுகழ் said...

தலைவரே வாழ்த்துக்கள் ( சத்தியமா சொல்றேன் உன்னைய என் வாழ்க்கைல மறக்க மாட்டேன் !!!!!!!!! செம்ம உள்குத்து இருக்கு )

கொசக்சி பசபுகழ் said...

///// அருள் said...
வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.ஹ்த்ம்ல் ////////



முதல்ல நீ யாரு ..,இங்க வந்து என்ன சலம்பிட்டு இருக்கே ...,ஓடி போய்டு

கொசக்சி பசபுகழ் said...

////// Jey said...
வெங்கட்டுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

அப்படியே எல்லோருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்... ///////



அதாகப்பட்டது ..,ஜெய் அவர்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை கூகிள் ஆணையம் தெரிவிக்கிறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய்ய் நன்னாரிப்பயலே..... இது போன வருசம் போட்ட பதிவுடா............