பெயர் -அப்பாட்டக்கர்கள்
புனைப்பெயர் -பிரபல டிவிட்டர்கள்
தொழில் -டிவிட்டுவது
உபதொழில் -அதை யாரு RT பண்றாங்க என்று பார்த்துக் கொண்டிருப்பது!
தொழில் -டிவிட்டுவது
உபதொழில் -அதை யாரு RT பண்றாங்க என்று பார்த்துக் கொண்டிருப்பது!
உப உப தொழில் -சண்டை போடுவது
தலைவர் -அதுக்குத்தான் சண்டையே
துணை தலைவர் -சட்டை கிழிந்தவுடன் தெரியும்
பொழுதுபோக்கு -மாறி மாறி எச்சி துப்பிக்குவது
துணை பொழுதுபோக்கு -துப்பு வாங்கியதை துடைதுக்கொள்ளுதல்
பலம் -கேணயனாய் மாட்டும் ஆபிஸ் மேனஜர்கள்
மேலும் பொழுதுபோக்கு -லாங்கர் டிவிட்டில் விளக்கம் சொல்வது
பலம் -கேணயனாய் மாட்டும் ஆபிஸ் மேனஜர்கள்
பலவீனம் -நாலு ட்விட் போட்டா நானும் ரவுடிதான்
சமீபத்திய சாதனை -இணையப் போராளியாய் மா(ற்)றிக் கொண்டது
நீண்ட கால சாதனை -சோத்துக்கு இல்லைனாலும் ஸ்டேட்டஸ் போட மறக்காதது
சமீபத்திய எரிச்சல் -வெளிக்குத்து பதிவுகள்
நீண்ட கால எரிச்சல் -புதிது புதிதாய் போட்டிக்கு ஆள் வருவது
பிடித்தவர்கள் -பாலோயராய் சேருபவர்கள்
லட்சியம் -அதி க ரீ-ட்விட்கள் வாங்கி அண்ணா நகரில் ப்ளாட் வாங்குவது
நண்பர்கள் -ரீ-ட்வீட் பண்ணுபவர்கள்
அல்லக்கைகள் -ஆல் நியூ ட்வீட்டர்ஸ்
எதிரிகள் -கடலை போடுவதை கண்டுபிடிப்பவர்கள்
ஆசை -ட்வீட்டுகளை வைத்து சமூகப் போராளி ஆவது
நிராசை -இன்னும் பெரிதாக யாரும் கண்டு கொள்ளாதது
நம்பிக்கை -ட்விட்டர் போட்டே சே.குவாரா ஆகிவிடலாம் என்று
பயம் -சைபர் கிரைம்
லட்சியம் -அதி
இதுவரை மறந்தது -ட்வீட்டர் ஆகமுன்பு என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதை
இனி மறக்க வேண்டியது -தினம் நாலு ட்வீட் செய்துட்டால் தானும் அப்பாட்டக்கர் என்ற நினைப்பை
மறக்க முடியாதது -அவ்வப்போது வாங்கும் செருப்படிகளை
விரும்புவது -பெண் ட்வீட்டர்களிடம் தனி சாட்
விரும்பாதது -பதிவு களில் டவுசர் கிழிவது
டிஸ்கி: இது கற்பனைன்னு சொன்னா நம்பவா போறீங்க? இருந்தாலும் அனைத்தும் கற்பனையே
டிஸ்கி: இது கற்பனைன்னு சொன்னா நம்பவா போறீங்க? இருந்தாலும் அனைத்தும் கற்பனையே