tag:blogger.com,1999:blog-3776044352646040943.post2450611376972343262..comments2024-02-15T12:38:11.504+05:30Comments on டெரர் கும்மி: என்னாது வெளிநாட்டு மோகமா?? - 2NaSohttp://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-3776044352646040943.post-84026115688143819532011-11-21T10:21:11.738+05:302011-11-21T10:21:11.738+05:30:(:(பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-49007828657552491912011-11-20T14:07:56.811+05:302011-11-20T14:07:56.811+05:30// @மாதவன்
போங்க அந்த கரண்டு கம்பத்தில் ஏறி எதில்...// @மாதவன்
போங்க அந்த கரண்டு கம்பத்தில் ஏறி எதில் பாசிடிவ் வருது பாருங்க... :) //

ம்.. ஒரு பிரயோஜனமும் இல்ல.. எதுல பாசிடிவ்னு தெரியல.. பவர் கட்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-2716149919448802552011-11-19T20:03:07.871+05:302011-11-19T20:03:07.871+05:30நான் அந்த அர்த்தத்தில் சொல்லவரல்லே.பணம் சம்பாதிக்க...நான் அந்த அர்த்தத்தில் சொல்லவரல்லே.பணம் சம்பாதிக்க இளமை, சந்தோஷங்கள் குடும்பத்தினரின் பிரிவு என்று நிறைய விலையா கொடுக்கவேண்டி இருக்கு இல்லியா அதைத்தான் சொல்லவந்தேன்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-34662957512908845762011-11-19T19:36:44.487+05:302011-11-19T19:36:44.487+05:30சனி?!வணக்கம்!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில ...சனி?!வணக்கம்!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-49739700363491849882011-11-19T16:42:28.873+05:302011-11-19T16:42:28.873+05:30ஆகா... பதிவு ரொம்ப Terror-ஆல இருக்கு...
ஆமா நீங்க...ஆகா... பதிவு ரொம்ப Terror-ஆல இருக்கு...

ஆமா நீங்க எந்த நாட்டில இருக்கீங்க??சந்தானம் as பார்த்தாhttps://www.blogger.com/profile/08402317642588975546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-56148002083956847582011-11-19T16:41:16.250+05:302011-11-19T16:41:16.250+05:30//தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..
ஐயய்யோ... ...//தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..

ஐயய்யோ... தெரியாத்தனமா இரத்த பூமியில கல் வைச்சுட்டேனே... இப்ப என்ன பண்றது...சந்தானம் as பார்த்தாhttps://www.blogger.com/profile/08402317642588975546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-75151681300213580592011-11-19T14:29:18.968+05:302011-11-19T14:29:18.968+05:30@வினு
//பயபுள்ளை என்னுடைய ஒரு கமேண்டுக்காவது மதிச...@வினு

//பயபுள்ளை என்னுடைய ஒரு கமேண்டுக்காவது மதிச்சு பதில் போடுத்தாணு பாரேன்....//

:)TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-86746122207990449942011-11-19T14:09:15.864+05:302011-11-19T14:09:15.864+05:30பயபுள்ளை என்னுடைய ஒரு கமேண்டுக்காவது மதிச்சு பதில்...பயபுள்ளை என்னுடைய ஒரு கமேண்டுக்காவது மதிச்சு பதில் போடுத்தாணு பாரேன்....vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-63568173658194634422011-11-19T14:06:58.205+05:302011-11-19T14:06:58.205+05:30@பெசொவி
//டெரரின் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன்....@பெசொவி

//டெரரின் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன்.
(யார் செய்த புண்ணியமோ எனக்கு இருபது வயதிலேயே அரசாங்க வேலை கிடைத்துவிட்டதால் இப்படி நான் துயரப்பட்டதில்லை.)//

போங்க போய் கண்ணை துடைச்சிட்டு பொழப்பை பாருங்க.. :)TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-57948759308476070402011-11-19T14:05:13.461+05:302011-11-19T14:05:13.461+05:30@siva
//பிரதர் நச்னு ஒரு போஸ்ட்
எவ்ளோ திறமை எங்க...@siva

//பிரதர் நச்னு ஒரு போஸ்ட்
எவ்ளோ திறமை எங்க ஒளித்து வைத்து இருந்தீங்க
வாழ்க வளமுடன்//

நன்றி ஐயா! :))

(ஏன் ஏன் ஏன்?)TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-54448958585578330172011-11-19T13:54:20.675+05:302011-11-19T13:54:20.675+05:30@வைகை
//அதெலாம் பட்ரவனுக்குதான் தெரியும் மச்சி.. ...@வைகை

//அதெலாம் பட்ரவனுக்குதான் தெரியும் மச்சி.. நம்ம குடும்பத்துல உள்ளவங்க கண்ணீர துடைக்க நமக்கு ரூபாய் நோட்டு பத்தாது மச்சி... டாலர்தான் வேணும்... அதுக்கு விலை எங்க சந்தோசம்னா அத சந்தோசமா எங்க குடும்பத்துக்காக விட்டு கொடுக்கிறோம்!//

அப்படியா சொல்லிட்ட? நான் என்னமோ நீ ஊரில் இருக்க ஒரு அரண்மனை பத்தாம இன்னும் ஒன்னு கட்ட வந்த நினைச்சிடேன்.. :)TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-35311460673304563312011-11-19T13:50:22.313+05:302011-11-19T13:50:22.313+05:30டெரரின் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன்.
(யார் செய்...டெரரின் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன்.
(யார் செய்த புண்ணியமோ எனக்கு இருபது வயதிலேயே அரசாங்க வேலை கிடைத்துவிட்டதால் இப்படி நான் துயரப்பட்டதில்லை.)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-82753049927171931842011-11-19T13:43:18.013+05:302011-11-19T13:43:18.013+05:30@எஸ்.சக்திவேல்
//ரொம்ப டச் பண்ணிட்டீங்க//
சரி சர...@எஸ்.சக்திவேல்

//ரொம்ப டச் பண்ணிட்டீங்க//

சரி சரி இதுக்கு எல்லாம் வருத்தபட கூடாது. அதுக்கு பெயர்தான் பிர்க்டிகல் லைப்.. :)

கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட அனுபவங்கள் தான் நமக்கு எதிரில் வரும் பாதையை சுலபமா கடக்க உதவி செய்யுது.. :)TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-43925041037031065772011-11-19T13:36:19.679+05:302011-11-19T13:36:19.679+05:30@மொக்கராசா
// சீரியஸ்னா கமெண்ட்டு இது ...
செம்ப த...@மொக்கராசா

// சீரியஸ்னா கமெண்ட்டு இது ...
செம்ப தூக்கிட்டு சண்டைக்கு வர்ரவுங்க நேர பாண்டி கிட்ட போகவும்....//

கொய்யால்! எவ்வளவு கொலைவெறி... :))TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-19939860520681954252011-11-19T12:51:05.067+05:302011-11-19T12:51:05.067+05:30அடப் போங்கப்பா ஆரையும் கானோம்ம் நானும் வூட்டுக்குப...அடப் போங்கப்பா ஆரையும் கானோம்ம் நானும் வூட்டுக்குப் போறேன்......vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-76546636453872001472011-11-19T12:45:32.146+05:302011-11-19T12:45:32.146+05:30///சுபத்ரா said...
/போற போக்குல ஒரு நக்கலடிச்சிட்ட...///சுபத்ரா said...
/போற போக்குல ஒரு நக்கலடிச்சிட்ட சரி விடு.. :)/

உண்மையைச் சொன்னா நம்புங்க...///

உன்னைசொல்லிக் குற்றம் இல்லை என்னை சொல்லிக் குற்றம் இல்லை.... காலம் செய்த கோலமடி காலம் செய்த கோலம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!!vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-19372055845613775432011-11-19T12:40:40.076+05:302011-11-19T12:40:40.076+05:30/போற போக்குல ஒரு நக்கலடிச்சிட்ட சரி விடு.. :)/
உண.../போற போக்குல ஒரு நக்கலடிச்சிட்ட சரி விடு.. :)/

உண்மையைச் சொன்னா நம்புங்க...சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-22215093228727260692011-11-19T12:29:47.845+05:302011-11-19T12:29:47.845+05:30பிரதர் நச்னு ஒரு போஸ்ட்
எவ்ளோ திறமை எங்க ஒளித்து ...பிரதர் நச்னு ஒரு போஸ்ட்
எவ்ளோ திறமை எங்க ஒளித்து வைத்து இருந்தீங்க
வாழ்க வளமுடன்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-11021643224668321602011-11-19T10:38:56.660+05:302011-11-19T10:38:56.660+05:30@ டெரர்
உண்மைதான் மச்சி.. நாம என்ன ஆசைப்பட்டா இங...@ டெரர்

உண்மைதான் மச்சி.. நாம என்ன ஆசைப்பட்டா இங்க இருக்கிறோம்... கடலுக்கு நடுவுல தத்தளிக்கிறவனுக்கு ஒரு மரத்துண்டு கிடைச்சா என்ன பண்ணுவானோ அததான் நாம பண்ணினோம்... ஒரு மதிய அரசு ப்ராஜெக்ட்.. ப்ராஜெக்ட் அசிஸ்தன்ட்னு சொல்லி எடுத்தானுங்க... அங்க உள்ள சைண்டிஸ்ட் டீ குடிச்ச கிளாஸ கழுவ சொன்னானுங்க... அந்த இடத்துல ரோசம் வரணும்.. ஆனா வரலையே... ஏன்னா நாம எல்லாம் சபிக்க பட்டவங்க மச்சி.. ஒண்ணுமே இல்லைனா ஜீரோவுல இருந்து ஆரம்பிக்கலாம்... ரொம்ப வசதியா இருந்தா கவலையே இல்லை... இந்த நடுத்தர வர்க்கத்துல பிறந்ததால நாம படர கஷ்டம் இருக்கே... அதெலாம் பட்ரவனுக்குதான் தெரியும் மச்சி.. நம்ம குடும்பத்துல உள்ளவங்க கண்ணீர துடைக்க நமக்கு ரூபாய் நோட்டு பத்தாது மச்சி... டாலர்தான் வேணும்... அதுக்கு விலை எங்க சந்தோசம்னா அத சந்தோசமா எங்க குடும்பத்துக்காக விட்டு கொடுக்கிறோம்!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-14764886217217959582011-11-19T10:32:52.995+05:302011-11-19T10:32:52.995+05:30////Terro pandian (VAS)எதுக்கு சகோ மன்னிப்பு அப்பட...////Terro pandian (VAS)எதுக்கு சகோ மன்னிப்பு அப்படினு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றிங்க? உங்க கருத்தை நீங்க சொன்னிங்க.///

இதனால சகலமாணவர்களுக்கும் [டை மானவா உன்னை சொல்லலை] பொதுவா அல்லாருக்கும்னு சொல்ல வர்றேன்னு சொல்லுவது என்ன வென்றால் இங்கு செய்கூலி சேதாரம் இன்று முதல் விலக்கப்படுகிறது.... டும் டும் டும் டும்vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-30763988439903891122011-11-19T10:28:20.560+05:302011-11-19T10:28:20.560+05:30///TERROR-PANDIYAN(VAS) said...
அதனாலயும் தான் ஊரு...///TERROR-PANDIYAN(VAS) said...
அதனாலயும் தான் ஊருக்கு வரமாட்டராங்க. நான் எல்லாம் 15 ஆயிரம் கொடுத்தா கூட ஊருக்கு வந்துடுவேன்... :))////

without - ல வர்ற புள்ளைக்கு வேவரத்தைப் பாருங்கப்பா......நீயே கள்ளத்தோணி ஏறி வரப்போறே இதில உனக்கு எதுக்கு அம்புட்டு காசு... எனக்கு குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் வாங்கிட்டு வர்ரதுக்குதானே????

நீ ரொம்ப நல்லவன் மச்சி!!!!vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-16419248117886967522011-11-19T10:25:04.653+05:302011-11-19T10:25:04.653+05:30போலிகளை நம்பாதீர்கள்.....
இந்தப் பதிவில் TERROR-P...போலிகளை நம்பாதீர்கள்.....

இந்தப் பதிவில் TERROR-PANDIYAN(VAS) said.. என்ற பெயரில் ஒரு போலி உலாவுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன !!!!!vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-66834657199563723602011-11-19T10:24:15.061+05:302011-11-19T10:24:15.061+05:305050vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-71615059335651975002011-11-19T10:24:08.392+05:302011-11-19T10:24:08.392+05:304949vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-44564508830324800552011-11-19T10:24:00.581+05:302011-11-19T10:24:00.581+05:30///மாணவன் said...
ங்கொய்யாலே பதிவ நீ முழுசா படிச்ச...///மாணவன் said...
ங்கொய்யாலே பதிவ நீ முழுசா படிச்சியா இல்லையா? இல்ல கடைசி வரிய மட்டும் படிச்சுட்டு சூப்பர்னு சொல்றியா? :-)

எண்ணையை என்ன உன்னைமாதிரின்னு நினைச்சியா அல்லாம் படிச்சாச்சு படிச்சாச்சு.... படிச்சுட்டுதான் முதல் பாகத்துளையும் ரெண்டாவது பாகத்துளையும் கமெண்ட்டு போட்டேன் யாரோ வந்து முதல் பாகத்துல போட்ட கமெண்டை தூக்கிகினுப் போய்ட்டாங்கvinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.com