tag:blogger.com,1999:blog-3776044352646040943.post2237062739376689124..comments2024-02-15T12:38:11.504+05:30Comments on டெரர் கும்மி: Hunt For Hint - 2 - AnswersNaSohttp://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3776044352646040943.post-44271982516912072212012-10-10T06:09:23.011+05:302012-10-10T06:09:23.011+05:301 & 2 cleared easily
3 - மலைக்குள் ஒளிந்திருக...1 & 2 cleared easily

3 - மலைக்குள் ஒளிந்திருக்கும் கரடின்னு விக்கி சொன்னதால் எளிது (I think level three was logo in HFH-1 also...Apollo....wright?)

4 - சுலபமா இருந்தாலும் ரொம்ப சுத்த விட்டது

5 - very easy

6- chetan பகத் பற்றி முன்னரே தெரியும். ஆனால் barcode decoder, ISBN 13, QR code என மிக சுவாரஸ்யமான லெவல்

7. நானும் "it cant be that easy" பார்த்த பிறகுதான் morse code பார்த்தேன். (HFH-1 யானை படம் போல...)

8 - HFH-1 ல் தெரிந்துகொண்ட google image search உதவியது

Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-77372349194621219002012-10-08T14:31:55.654+05:302012-10-08T14:31:55.654+05:30was an interesting experience for me. Accidentally...was an interesting experience for me. Accidentally I came to know ur site and the game. And was very much attracted. I reached upto level 7. This game needs total concentration which is very difficult for me. Still enjoyed and hope to take the prize in one of the future editions. And the forums I thoughrouly enjoyed. Hats off Team!Vasumathyhttps://www.blogger.com/profile/14918672044309184188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-33164497519687096912012-10-03T22:01:48.117+05:302012-10-03T22:01:48.117+05:30ஆகா! ரொம்ப நன்றி. இப்ப பாருங்க, எத்தனி சுளுவா லெவல...ஆகா! ரொம்ப நன்றி. இப்ப பாருங்க, எத்தனி சுளுவா லெவல் தாண்டுறேனு.. :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-37740848299627325822012-10-03T21:37:48.337+05:302012-10-03T21:37:48.337+05:30இதுவரைக்கும் எப்படியோ கடந்துட்டேன். இதுக்கு மேல தா...இதுவரைக்கும் எப்படியோ கடந்துட்டேன். இதுக்கு மேல தாண்ட முடியலை! :(Anonymoushttps://www.blogger.com/profile/06530481000944379090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-10767951489869382362012-10-03T15:10:42.377+05:302012-10-03T15:10:42.377+05:30//இருங்க நீங்க டிஸ்கஷன் போரம்ல போட்ட கமெண்ட்டை எல்...//இருங்க நீங்க டிஸ்கஷன் போரம்ல போட்ட கமெண்ட்டை எல்லாம் தனி பதிவா போடு மானத்தை வாங்கறோம்///

என்னதான் எனக்கு வயசானாலும், நீங்க நாங்கன்னு பேசாதீக.... நான் ஜஸ்ட் அறுவது வயசு குமரன் மேன்...

:-)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-28450795462128184712012-10-03T15:09:34.343+05:302012-10-03T15:09:34.343+05:30//இருங்க நீங்க டிஸ்கஷன் போரம்ல போட்ட கமெண்ட்டை எல்...//இருங்க நீங்க டிஸ்கஷன் போரம்ல போட்ட கமெண்ட்டை எல்லாம் தனி பதிவா போடு மானத்தை வாங்கறோம்///

நீ நல்லா இருப்ப தல....

#யோவ்.... வாங்குன பணத்துக்கு கரீட்டா கூவிட்ட தல!!!

:)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-72708933372032635112012-10-03T14:47:46.328+05:302012-10-03T14:47:46.328+05:30@வெளங்காதவன்
இப்போ மட்டும் வக்கனையா பேசு.... இருங...@வெளங்காதவன்

இப்போ மட்டும் வக்கனையா பேசு.... இருங்க நீங்க டிஸ்கஷன் போரம்ல போட்ட கமெண்ட்டை எல்லாம் தனி பதிவா போடு மானத்தை வாங்கறோம்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-45157273016466157122012-10-03T14:46:46.198+05:302012-10-03T14:46:46.198+05:30@vasudevan Tirumurti
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொ...@vasudevan Tirumurti
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

செக்பாயிண்ட்ஸ் கேள்விகளை தனியா ஒரு செட்டா போடலாம்னு இருக்கோம்....

பலருக்கு அந்த 3வது லெவல் கரடி பத்தி தெரிஞ்சி இருந்தது ஆச்சர்யம்தான்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-1387358074008532752012-10-03T14:17:05.808+05:302012-10-03T14:17:05.808+05:30முதல் முறை ஆடறேன்.
முதல்ல இறங்க வேண்டாம்ன்னு இருந்...முதல் முறை ஆடறேன்.
முதல்ல இறங்க வேண்டாம்ன்னு இருந்தேன். அப்புறமா திடீர்ன்னு லீவு கிடைச்சு.... விதி யாரை விட்டது??? :-))
1. இது கஷ்டமே இல்லை. நேரா போயாச்சு.
2. விடை சச்சின்னு தெரிஞ்சும் என்டர் செய்ய வேண்டிய முறை தெரியாம டிலே ஆச்சு.
3. ரொம்ப யோசிக்காம கரடியை போட்டுட்டேன்.
4. ஸோர்ஸ் கோடை பாத்து இங்கதான் ஏதோ இருக்குன்னு கண்டுபிடிச்சும் a அழுத்தணும்ன்னு புரிய ரொம்ப நேரமாச்சு!
5. நம்பர் சமாசாரம்ன்னு புரிஞ்சு சீக்கிரமே வெர்க் அவுட் செஞ்சாச்சு!
6. பார் கோட்ன்னு புரிஞ்சுடுத்து. ஆனா ஆன் லைன்ல டீகோடர் இருக்கும்ன்னு எல்லாம் தெரியாது. தேடிப்பாத்தா இருந்தது ஆச்சரியமே. கொஞ்ச நேரம் செலவழிச்சு போட்டாச்சு.
6 பி இதுவும் டீகோடிங்க் ன்னு புரிஞ்சது. கூகுள் செர்ச் விடையை கொடுத்தப்ப அவநம்பிகையோடத்தான் போட்டேன்!
7. இதுக்கு போரம்ல நிறையவே க்ளூ இருந்தது. அதனால கஷ்டம் இல்லை. இல்லாட்டா நேரம் எடுத்து இருப்பேன்னு நினைக்கறேன்.
8. கூகுள் செர்ச் என்ன சமாசாரம்ன்னு சொன்னாலும் கடேசில விடையை போட்டது ஒரு ப்ளூக்தான்! அவ்வளோ சரியா வொர்க் அவுட் பண்ணலை.
இவ்வளோ தூரம் சுலபமா போயிட்டதா நினைப்பு! முதல் செக்பாய்ண்டும் (பார்பிக்யூ) சுலபமா போட்டேன். ரெண்டாவது செக்பாய்ண்ட் (கன்ஸ்) உசிரை வாங்கிடுச்சு!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-20816198737271941552012-10-03T14:06:04.314+05:302012-10-03T14:06:04.314+05:30லெவல் ஏழு வரைக்கும் ரெண்டாவது எடத்துல இருந்தேன்......லெவல் ஏழு வரைக்கும் ரெண்டாவது எடத்துல இருந்தேன்....

அப்புறம், ஜெயில்ல புடிச்சுப் போட்டதால வெளாட முடில....

வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-7900420194669500342012-10-03T13:36:52.749+05:302012-10-03T13:36:52.749+05:30எனக்கு இந்த ஆன்சரெல்லாம் முன்னமேயே தெரியுமே.....
...எனக்கு இந்த ஆன்சரெல்லாம் முன்னமேயே தெரியுமே.....

சின்ன டவுட்டு.... அதாவது.... ஆன்சர தானா கண்டுபிடிச்சி ஜெயிச்சவங்களுக்கு குடுத்த பரிசுல பதியாச்சும்.....இப்ப விளையாடி ஜெயிக்கிறவங்களுக்கு தருவீங்களா????

இந்த டவூட்டு கேக்கச் சொன்னது ஒரு அம்மனிப் பதிவர் அதனால...பொறுப்பாக பதில் சொல்லவும்.

பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-39183969071225066382012-10-03T12:43:17.669+05:302012-10-03T12:43:17.669+05:30Very Useful Post.. but posted atleast by 21 days l...Very Useful Post.. but posted atleast by 21 days late..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com