tag:blogger.com,1999:blog-3776044352646040943.post8356126639971602596..comments2024-02-15T12:38:11.504+05:30Comments on டெரர் கும்மி: டெரர் கும்மி விருதுகள் 2011 - சில அப்டேட்ஸ்.NaSohttp://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3776044352646040943.post-88359985406683817102012-01-07T16:35:41.527+05:302012-01-07T16:35:41.527+05:30This comment has been removed by the author.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-63657864544947011942012-01-06T01:07:31.936+05:302012-01-06T01:07:31.936+05:30வாழ்த்துக்கள் ..,மச்சிஸ் ..,வாழ்த்துக்கள் ..,மச்சிஸ் ..,டிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-24896533037238711112012-01-05T14:03:04.872+05:302012-01-05T14:03:04.872+05:30நன்றி வைகை.நன்றி வைகை.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-77506966523884586362012-01-05T08:01:16.025+05:302012-01-05T08:01:16.025+05:30சிவகுமார் ! said...
அது போல கிரிக்கெட் மாதிரியான ஆ...சிவகுமார் ! said...
அது போல கிரிக்கெட் மாதிரியான ஆங்கில சொற்கைளையும் தமிழ்ப்படுத்தியே எழுத வேண்டுமா?//

அப்படி தேவை இல்லை.வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-89031411387871135112012-01-05T08:00:31.448+05:302012-01-05T08:00:31.448+05:30சிவகுமார் ! said...
பதிவு முழுக்க ஆங்கிலத்தில் இரு...சிவகுமார் ! said...
பதிவு முழுக்க ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதில் ஒரு சந்தேகம். அனுபவம் எனும் தலைப்பில் எழுதுகையில்:

"அவன் என்னை பைக்ல கூட்டிட்டு போனான்" என்று என் நண்பன் கூறினான்.

பேசியதை அப்படியே பதிவிடுகையில் அதையும் தமிழ்ப்படுத்த வேண்டுமா? விளக்கம் தர கேட்டுக்கொள்கிறேன்//

கண்டிப்பாக அப்படி இல்லை சிவா. நடைமுறையில் நான் அன்றாடம் பயன்படுத்தும் சில ஆங்கில சொற்களை தவிர்க்கமுடியாது. தாராளமாக பதிவுகளில் அந்த வார்த்தை இருக்கலாம்.வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-58567155385627288202012-01-04T20:19:54.086+05:302012-01-04T20:19:54.086+05:30உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நான் இணைத்துவிட்ட...உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நான் இணைத்துவிட்டேன்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-79670720374503854522012-01-04T19:30:21.450+05:302012-01-04T19:30:21.450+05:30நான் தான் தவறாக புரிந்து கொண்டிருக்கேன் சாரி. தெளி...நான் தான் தவறாக புரிந்து கொண்டிருக்கேன் சாரி. தெளிவு படுத்தியமைக்கு நன்றி.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-67246524630649845562012-01-04T19:06:26.245+05:302012-01-04T19:06:26.245+05:30தகவலுக்கு நன்றிதகவலுக்கு நன்றிசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-69915295907485265422012-01-04T16:51:46.075+05:302012-01-04T16:51:46.075+05:30ம்ம்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-40652719821436265092012-01-04T15:31:25.648+05:302012-01-04T15:31:25.648+05:30அது போல கிரிக்கெட் மாதிரியான ஆங்கில சொற்கைளையும் த...அது போல கிரிக்கெட் மாதிரியான ஆங்கில சொற்கைளையும் தமிழ்ப்படுத்தியே எழுத வேண்டுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-39413599518195675042012-01-04T15:29:40.394+05:302012-01-04T15:29:40.394+05:30பதிவு முழுக்க ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது ...பதிவு முழுக்க ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதில் ஒரு சந்தேகம். அனுபவம் எனும் தலைப்பில் எழுதுகையில்:

"அவன் என்னை பைக்ல கூட்டிட்டு போனான்" என்று என் நண்பன் கூறினான்.

பேசியதை அப்படியே பதிவிடுகையில் அதையும் தமிழ்ப்படுத்த வேண்டுமா? விளக்கம் தர கேட்டுக்கொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-9118570830556131772012-01-04T15:19:17.255+05:302012-01-04T15:19:17.255+05:30வாழ்த்தியவர்களுக்கு நன்றி.... பதிவுகளை இணைக்க விரு...வாழ்த்தியவர்களுக்கு நன்றி.... பதிவுகளை இணைக்க விரும்புபவர்கள் விரைவாக இணைத்திடுங்கள்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-24415229634775019702012-01-04T13:33:55.882+05:302012-01-04T13:33:55.882+05:30நான் ஏற்கனவே அனுப்பியாச்சு ஹி ஹி உடனே பணத்தை அனுப்...நான் ஏற்கனவே அனுப்பியாச்சு ஹி ஹி உடனே பணத்தை அனுப்புங்க...

------தகவலுக்கு நன்றி------MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-76020796023544027372012-01-04T12:09:05.651+05:302012-01-04T12:09:05.651+05:30வணக்கம் நண்பர்களே,
பதிவர்களுக்கு நினைவூட்டலாய் ஒரு...வணக்கம் நண்பர்களே,
பதிவர்களுக்கு நினைவூட்டலாய் ஒரு பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க. நன்றி நண்பா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-43721344225254940492012-01-04T12:02:40.831+05:302012-01-04T12:02:40.831+05:30வணக்கம் டெரர் கும்மி மெம்பர்ஸ்!மீண்டும் ஆங்கிலப் ப...வணக்கம் டெரர் கும்மி மெம்பர்ஸ்!மீண்டும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.பதிவர்கள் கவனமெடுப்பார்கள் என்று நம்புகிறேன்!வாழ்த்துக்கள்!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-11095349544776821532012-01-04T11:33:44.139+05:302012-01-04T11:33:44.139+05:30"டெரர் கும்மி விருதுகள் 2011 - சில அப்டேட்ஸ்...."டெரர் கும்மி விருதுகள் 2011 - சில அப்டேட்ஸ்."

சிரத்தையான பணிக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-21573047768797026502012-01-04T11:17:02.244+05:302012-01-04T11:17:02.244+05:30வாழ்த்துக்கள் அனைவருக்கும்!வாழ்த்துக்கள் அனைவருக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-30080117612130068322012-01-04T09:56:26.359+05:302012-01-04T09:56:26.359+05:30நிகழ்காலத்தில்... said...
ஆர்வமாக செயல்படும் டெரர்...நிகழ்காலத்தில்... said...
ஆர்வமாக செயல்படும் டெரர் கும்மிக்கும், நேசத்துடன் இதை எல்லோருக்கும் சென்று சேர தன் பங்களிப்பை தரும் யுடான்ஸ் க்கும் வாழ்த்துகள்..////

நன்றி.. உங்களைப்போன்றவர்களின் ஊக்கம் எங்களை மேலும் உற்சாகப்படுத்தும் :-))வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-43715476886867275442012-01-04T09:54:50.036+05:302012-01-04T09:54:50.036+05:30Lakshmi said...
நான் ஏற்கனவே உங்க கிட்ட மெயிலில் க...Lakshmi said...
நான் ஏற்கனவே உங்க கிட்ட மெயிலில் கேட்டிருந்தேன். என் இன்னொரு வலைப்பூவிலிருந்தும் மூன்று பதிவுகள் இணைக்க விருப்பம். ரூல்படி இரண்டு வலைப்பூவிலிருந்து பதிவுகள் இணைக்கலாம்னு சொல்லி இருந்தீங்க. யூசர் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்ததும் இணைக்கும் பக்கம் ஒப்பன் ஆகுது ஆனா இணைக்கும் இடங்கள் ஓபன் ஆக மாட்டேங்குதுதே

வணக்கம்,
மன்னிக்கணும் தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறோம். இணைக்கும் மூன்று பதிவுகளை இரண்டு வலைப்பூவில் இருந்து இணைக்கலாம் என்று சொல்லியிருக்கிறோம். அதாவது ஒரு பதிவை ஒரு வலைப்பூவில் இருந்தும் மற்ற இரண்டு பதிவுகளை உங்கள் இன்னொரு வலைப்பூவில் இருந்தும் இணைக்கலாம். ஒவ்வொரு வலைப்பூவில் இருந்தும் மூன்று பதிவுகள் இணைக்க முடியாது. இதைப்பற்றி ஏற்கனவே தங்களுக்கு மின்னஞ்சலில் சொல்லியிருக்கிறோம். சிரமத்திற்கு மன்னிக்கவும். புரிதலுக்கு நன்றி.வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-52922358178611684992012-01-04T09:54:10.253+05:302012-01-04T09:54:10.253+05:30Mohamed Faaique said...
ஒரு கை பாத்துரலாம்...//
...Mohamed Faaique said...
ஒரு கை பாத்துரலாம்...//

ண்ணா... பார்க்குறதுதான் பார்க்கிறீங்க.. ரெண்டு கையா பாருங்ண்ணா... :-))வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-62164739601642592672012-01-04T09:53:11.478+05:302012-01-04T09:53:11.478+05:30மனசாட்சி said...
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக...மனசாட்சி said...
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்களுக்கு நன்றி :-)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-87211055522292534372012-01-04T09:48:49.906+05:302012-01-04T09:48:49.906+05:30ஆர்வமாக செயல்படும் டெரர் கும்மிக்கும், நேசத்துடன் ...ஆர்வமாக செயல்படும் டெரர் கும்மிக்கும், நேசத்துடன் இதை எல்லோருக்கும் சென்று சேர தன் பங்களிப்பை தரும் யுடான்ஸ் க்கும் வாழ்த்துகள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-43475733949937251562012-01-04T09:40:37.927+05:302012-01-04T09:40:37.927+05:30நான் ஏற்கனவே உங்க கிட்ட மெயிலில் கேட்டிருந்தேன். எ...நான் ஏற்கனவே உங்க கிட்ட மெயிலில் கேட்டிருந்தேன். என் இன்னொரு வலைப்பூவிலிருந்தும் மூன்று பதிவுகள் இணைக்க விருப்பம். ரூல்படி இரண்டு வலைப்பூவிலிருந்து பதிவுகள் இணைக்கலாம்னு சொல்லி இருந்தீங்க. யூசர் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்ததும் இணைக்கும் பக்கம் ஒப்பன் ஆகுது ஆனா இணைக்கும் இடங்கள் ஓபன் ஆக மாட்டேங்குதுதே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-45109502239688752142012-01-04T09:30:16.038+05:302012-01-04T09:30:16.038+05:30ஒரு கை பாத்துரலாம்...ஒரு கை பாத்துரலாம்...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-32463830493337295752012-01-04T09:29:23.746+05:302012-01-04T09:29:23.746+05:30உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.com