tag:blogger.com,1999:blog-3776044352646040943.post7230036437827092482..comments2024-02-15T12:38:11.504+05:30Comments on டெரர் கும்மி: கந்தரகோலம் - முதல் எதிர்மறை விமர்சனம்!NaSohttp://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3776044352646040943.post-10171516915760247302015-02-01T22:29:29.241+05:302015-02-01T22:29:29.241+05:30தமிழ் எழுத்துக்களில் பத்தில் ஒரு பங்கு...............தமிழ் எழுத்துக்களில் பத்தில் ஒரு பங்கு......................////ஊஹூம் ..........ஒன்பதரை பங்கு!247/9=9 1/2.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-70849686269945380032014-06-26T11:30:05.867+05:302014-06-26T11:30:05.867+05:30// அவரும் நானும் ஒரே அறையில் இருந்துதான் தொலைபேசின...// அவரும் நானும் ஒரே அறையில் இருந்துதான் தொலைபேசினோம் என்பதால் இது சாத்தியப்பட்டது. //

நானும் நீயும் என்னைக்காவது தனி அறையில இருக்கற வாய்ப்பு கெடைச்சா.. இருக்கு ஒனக்கு ஒரு ஸ்பெஷல் 'அரை'. Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-60135461117920513492014-03-05T23:24:56.049+05:302014-03-05T23:24:56.049+05:30பாகார்டிக்கு பூண்டு ஊறுகாயைவிட சிறந்த சைட் டிஷ் இர...பாகார்டிக்கு பூண்டு ஊறுகாயைவிட சிறந்த சைட் டிஷ் இருக்க முடியாது என்பதை தோழர் நா.சோ அறியாமல் இருக்க முடியாது என்பதால் மிக்சர்தான் சரியான சைட் டிஷ் என்று சொல்லி இருப்பதை உள்ளீடற்ற குறியீடாகவே நாம் கருத இடம் இருக்கிறது என்பதால் இரண்டாம் கட்ட விமர்சனம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கலாம் என்று எண்ணுகிறேன் என சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-79732047867339088652014-03-05T01:03:03.055+05:302014-03-05T01:03:03.055+05:30“ ப்க்கார்டிக்கு சரியான சைடு டிஷ் மிக்சர்னு எழுதிவ...“ ப்க்கார்டிக்கு சரியான சைடு டிஷ் மிக்சர்னு எழுதிவச்சிருக்கார். இது தப்பு. பக்கார்டிக்கு சரியான சைட் டிஷ் எதுனு கூடத் தெரியாதவங்கள்லாம் எதுக்கு புக் எழுதனும்? “///அதானே?நம்மூரு "ஊறுகா" தான் கரீக்டா இருக்கும் நைனா!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-72378268013580216962014-03-05T01:01:18.446+05:302014-03-05T01:01:18.446+05:30இப்புத்தகத்தை முதல் முதலாகப் படித்து முடித்த நண்பர...இப்புத்தகத்தை முதல் முதலாகப் படித்து முடித்த நண்பர் பன்னிக்குட்டி ராம்சாமி கடந்த (24.03.2014) வியாழக்கிழமை அன்று அழைத்திருந்தார்.////அதுக்குள்ளேவா மார்ச்,24-ம் தேதி வந்து விட்டது?செம ஸ்பீடு சார்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-69400677150411982742014-03-04T23:53:07.628+05:302014-03-04T23:53:07.628+05:30:-) படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்..
அட்டைபடம் சூ...:-) படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்..

அட்டைபடம் சூப்பர். இப்படி ஒரு அட்டைபடம் மற்றும் தலைப்புக்காகவாவது நா.சோழன் எண்ணாயிரம் பக்கங்கள் கொண்ட எண்சைல் எழுத வேண்டுமென்பது இந்த அடிமட்ட ரசிகனின் அவா :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-87620287654810892892014-03-04T23:43:29.684+05:302014-03-04T23:43:29.684+05:30செம. சிரிச்சி வயிறு வலிக்குது. :)செம. சிரிச்சி வயிறு வலிக்குது. :)Mohanhttps://www.blogger.com/profile/08008094638256229634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-21709140437910700212014-03-04T22:13:18.016+05:302014-03-04T22:13:18.016+05:30அந்த புக் வந்தா முதல்ல வாங்கி எரிக்கிறது மன்னிக்கவ...அந்த புக் வந்தா முதல்ல வாங்கி எரிக்கிறது மன்னிக்கவும் வாசிப்பது நானாக தான் இருக்கும்... முடியல.. :'(

இருந்தும் பக்கர்டிக்கும்,வோட்காவுக்கும் salted peanuts நன்றாக இருக்கும் என்று நான் சொல்லவில்லை நண்பன் சொல்லியிருக்கிறான். :) கணேஷ்https://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.com