tag:blogger.com,1999:blog-3776044352646040943.post4662003026606795547..comments2024-02-15T12:38:11.504+05:30Comments on டெரர் கும்மி: 25 பைசா இன்னும் நீ வைச்சிருக்கியா...?NaSohttp://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-3776044352646040943.post-83578482211882286592011-01-06T02:31:21.869+05:302011-01-06T02:31:21.869+05:30நாலணாவை வருங்கால சந்ததியினர் மியுசியத்தில் தான் பா...நாலணாவை வருங்கால சந்ததியினர் மியுசியத்தில் தான் பார்ப்பார்கள். நாம் ஒரு அணா பார்த்ததைப் போல...மாற்றங்கள் இருந்து கொண்ட ஏதான் இருக்கும்...நாம் தான் நம்மை இந்த "சில்லறை" மாற்றங்களுக்கு பழக்கப் படுத்திக்கணும் தோழரே.டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-64052623835674840582011-01-05T11:15:56.957+05:302011-01-05T11:15:56.957+05:30பகிர்வுக்கு நன்றி
உதவுங்கள்
http://vikkiulagam...பகிர்வுக்கு நன்றி

உதவுங்கள்

http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html

காத்திருக்கிறேன் ...........Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-53685016347524421282011-01-04T22:27:03.065+05:302011-01-04T22:27:03.065+05:30பட்டாபட்டி.... said...
பேசாம ரமேஸ, தீக்குளிக்...பட்டாபட்டி.... said...

பேசாம ரமேஸ, தீக்குளிக்க வெச்சு இந்த பிரச்சனைய முடிங்க...///

குளிக்கிறது பிடிக்காதுன்னு மெயில் அனுப்பி சொல்லியாச்சு போன் பண்ணி சொல்லியாச்சுஇன்னும் விட மாட்டேன்க்கிராங்களேரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-45395535430197376542011-01-04T21:21:41.538+05:302011-01-04T21:21:41.538+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
68000000000000 இருபத்தியை...@ பன்னிக்குட்டி ராம்சாமி
68000000000000 இருபத்தியைந்து பைசாக்கள்

68000000000000 * 4
= 1,70,000 croreMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-41976406940985376042011-01-04T21:17:50.264+05:302011-01-04T21:17:50.264+05:30This comment has been removed by the author.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-72771384846902322992011-01-04T20:06:49.095+05:302011-01-04T20:06:49.095+05:30இந்த மாதிரி விலை இருக்கிறதால சில்லறையா வரும் எக்ஸ...இந்த மாதிரி விலை இருக்கிறதால சில்லறையா வரும் எக்ஸ்ட்ரா அமௌன்ட் அங்கு வேலை பார்க்கும் வேலையாட்களுக்கு போய் சேரும். அவர்கள் இதை தங்களுக்குள் பிரித்து கொள்வார்கள்...

அதனால பெருந்தன்மையா நம்ம மக்கள் தானே எடுத்துகிராங்கனு விட்டு கொடுத்திட வேண்டியது தான்.

:)))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-71650144181876140712011-01-04T19:39:56.030+05:302011-01-04T19:39:56.030+05:30பேசாம ரமேஸ, தீக்குளிக்க வெச்சு இந்த பிரச்சனைய முடி...பேசாம ரமேஸ, தீக்குளிக்க வெச்சு இந்த பிரச்சனைய முடிங்க...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-64931843933825077272011-01-04T19:20:26.478+05:302011-01-04T19:20:26.478+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
எச்சூஸ் மி, 1,70,00...பன்னிக்குட்டி ராம்சாமி said...
எச்சூஸ் மி, 1,70,000 கோடீக்கு எத்தனை 25 காசு வெக்கனும், யாராவது சொல்றீங்களா/////////////

எத்தன 25 காசு வச்சா 17000 கோடி வருமோ அத்தன 25 காசு வக்கணும்!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-84675409607994612252011-01-04T19:18:21.575+05:302011-01-04T19:18:21.575+05:30Arun Prasath said...
நம்ம நாடு இருக்கற நெலமயில... ...Arun Prasath said...
நம்ம நாடு இருக்கற நெலமயில... அப்டின்னு பாடு தான் பாடனும்.... என்ன தல பண்ண சொல்றீங்க... தீ குளிச்சா கூட கண்டுக்க மாட்டாங்/////

ஏலே...கொஞ்ச நாளா ஊருபக்கமே காணும்? புள்ளபுடிக்கி புடிச்சிட்டு போயிட்டானா?வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-5648718684566697602011-01-04T19:16:13.663+05:302011-01-04T19:16:13.663+05:30இம்சைஅரசன் பாபு.. said...
//சில்லறை பையன்னு நிருபி...இம்சைஅரசன் பாபு.. said...
//சில்லறை பையன்னு நிருபிக்கிற போ//
எலேய் .வண்டில மாலை போட்டதோட சரி என்னைக்காவது வண்டிய வெளியே எடுத்து பெட்ரோல் போட்டியா/////////

அவருக்கு போடறதுக்கே பத்தலையாம்!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-61560527100016298322011-01-04T19:14:17.673+05:302011-01-04T19:14:17.673+05:30ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சில்லறை பைய...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சில்லறை பையன்னு நிருபிக்கிற போ//////////////

இவரு பிலிப்பைன் பைய்யன்.....ஹி ஹிவைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-3296855292241470912011-01-04T17:15:14.145+05:302011-01-04T17:15:14.145+05:30எச்சூஸ் மி, 1,70,000 கோடீக்கு எத்தனை 25 காசு வெக்க...எச்சூஸ் மி, 1,70,000 கோடீக்கு எத்தனை 25 காசு வெக்கனும், யாராவது சொல்றீங்களா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-72320279157802186502011-01-04T16:37:42.296+05:302011-01-04T16:37:42.296+05:30//இம்சைஅரசன் பாபு.. said...
நன்றி பனி துளி சங...//இம்சைஅரசன் பாபு.. said...

நன்றி பனி துளி சங்கர் அவர்களே ..என்னோட மனநிலையும் இது தான் ....நான் காமெடி யாக எழுதினாலும் இதில் நீங்கள் போட்ட பின்னூட்டம் தான் டாப் //

மக்களே இங்க பாருங்க நாமெல்லாம் கேவலமா பின்னூட்டம் போடுரமாம். இம்சை சொல்றான்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-9277606498270242342011-01-04T15:26:46.771+05:302011-01-04T15:26:46.771+05:30அடடா PSV சார் கவிதையே சொல்லிடீங்களா.. இடைல மானே தே...அடடா PSV சார் கவிதையே சொல்லிடீங்களா.. இடைல மானே தேனே எல்லாம் போட்டுக்கணும்Arun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-27129461233293118862011-01-04T15:23:50.117+05:302011-01-04T15:23:50.117+05:30நம்ம நாடு இருக்கற நெலமயில... அப்டின்னு பாடு தான் ப...நம்ம நாடு இருக்கற நெலமயில... அப்டின்னு பாடு தான் பாடனும்.... என்ன தல பண்ண சொல்றீங்க... தீ குளிச்சா கூட கண்டுக்க மாட்டாங்கArun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-27133741111786699242011-01-04T15:23:29.029+05:302011-01-04T15:23:29.029+05:30பெட்ரோல் டீசல் போன்ற எண்ணெய் வகைகளை நாம் இறக்குமதி...பெட்ரோல் டீசல் போன்ற எண்ணெய் வகைகளை நாம் இறக்குமதி செய்து வாங்குவதால், அவற்றின் விலையை வெளிநாட்டுக் கரன்சியில் இருந்து இந்திய ரூபாய்க்கு மாற்றுகையில் பைசா கணக்கு வருகிறதோ???சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-64588600453204027522011-01-04T15:21:03.287+05:302011-01-04T15:21:03.287+05:30கல்லறைக்குப் போனாலும்
காசுக்கு வழி பார்க்கும்
செல...கல்லறைக்குப் போனாலும்
காசுக்கு வழி பார்க்கும்
செல்லரித்துப் போன தேசத்தில்
சில்லறைக்கு என்ன மதிப்பு?
நல்ல்லாதான் சொன்னாய் நீ,
நான் விரும்பும் இம்சையே,
புல்லரித்துப் போனேன், உன்
பொன்னான பதிவு கண்டு!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-30813318603912905322011-01-04T15:20:57.968+05:302011-01-04T15:20:57.968+05:30கல்லறைக்குப் போனாலும்
காசுக்கு வழி பார்க்கும்
செல...கல்லறைக்குப் போனாலும்
காசுக்கு வழி பார்க்கும்
செல்லரித்துப் போன தேசத்தில்
சில்லறைக்கு என்ன மதிப்பு?
நல்ல்லாதான் சொன்னாய் நீ,
நான் விரும்பும் இம்சையே,
புல்லரித்துப் போனேன், உன்
பொன்னான பதிவு கண்டு!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-14576692496425140372011-01-04T14:52:59.404+05:302011-01-04T14:52:59.404+05:30/// (இதுக்கு தான் அதிகமா அரசியல் மீட்டிங் கேக்காதே.../// (இதுக்கு தான் அதிகமா அரசியல் மீட்டிங் கேக்காதேன்னு சொன்னா கேட்கணும் )///

நீங்க அரசியல் வாதியா ..//

ஹி.....ஹி .....தம்பிடாஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-16287146685541411732011-01-04T14:51:56.237+05:302011-01-04T14:51:56.237+05:30//ஏம்பா 50காசு அடிக்க 1 ரூபா செலவாகுதாமே கெவர்மென்...//ஏம்பா 50காசு அடிக்க 1 ரூபா செலவாகுதாமே கெவர்மென்ட்டுக்கு, உண்மையா?//

மெய்யாலுமா ....அப்போ ஏன் அடிக்கிறாங்க ??இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-46646445503440305902011-01-04T14:50:57.338+05:302011-01-04T14:50:57.338+05:30//சில்லறை பையன்னு நிருபிக்கிற போ//
எலேய் .வண்டில ம...//சில்லறை பையன்னு நிருபிக்கிற போ//
எலேய் .வண்டில மாலை போட்டதோட சரி என்னைக்காவது வண்டிய வெளியே எடுத்து பெட்ரோல் போட்டியாஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-90772377604998260442011-01-04T14:49:35.002+05:302011-01-04T14:49:35.002+05:30//
பைசா பெறாத விஷயத்துக்கு ஏன்ய்யா இப்படி சண்டை//

பைசா பெறாத விஷயத்துக்கு ஏன்ய்யா இப்படி சண்டை//

மௌரிசியஸ் ல இருந்து கிட்டு இது .பைசா பெறாத விசயம்னு சொல்லுறா நீ .....இரு ஊருக்கு வந்து வண்டிய எடுத்துட்டு போய் பெட்ரோல் போடு அப்போ தெரியும் .....இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-35251950043439468042011-01-04T14:46:44.939+05:302011-01-04T14:46:44.939+05:30//25 காசுக்கு பெறாத பதிவு...மூஞ்சிய துடைச்சிட்டு அ...//25 காசுக்கு பெறாத பதிவு...மூஞ்சிய துடைச்சிட்டு அடுத்த பதிவ ரெடி பண்ணு இம்சை//

ஓஹ...நீங்க மாட்டு வண்டில போற ஆளா....சரி சரி அப்போ உங்களுக்கு இது சில்லறை பிரச்சனையாக தான் தெரியும் ....இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-53116658962132827172011-01-04T14:44:39.203+05:302011-01-04T14:44:39.203+05:30நன்றி பனி துளி சங்கர் அவர்களே ..என்னோட மனநிலையும் ...நன்றி பனி துளி சங்கர் அவர்களே ..என்னோட மனநிலையும் இது தான் ....நான் காமெடி யாக எழுதினாலும் இதில் நீங்கள் போட்ட பின்னூட்டம் தான் டாப் ......இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-39451592158039871922011-01-04T14:38:59.609+05:302011-01-04T14:38:59.609+05:30நம்மளும் பைசா பைசாவா சேர்த்தப் பார்க்கிறோம்.. ஒன்ன...நம்மளும் பைசா பைசாவா சேர்த்தப் பார்க்கிறோம்.. ஒன்னும் நடக்கல...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.com