tag:blogger.com,1999:blog-3776044352646040943.post2864810760282645343..comments2024-02-15T12:38:11.504+05:30Comments on டெரர் கும்மி: நேரு ஸ்டேடியத்தில் HFH-2 NaSohttp://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-3776044352646040943.post-72585662960967776332012-10-02T17:31:46.561+05:302012-10-02T17:31:46.561+05:30funny.
கொசக்சி - எப்படியெல்லாம் பேர் கண்டுபிடிக்கி...funny.
கொசக்சி - எப்படியெல்லாம் பேர் கண்டுபிடிக்கிறீங்கப்பா!
'ஆயிரம் வாட் பல்ப் ஒளியிலும் டிம்மாத்தான் தெரியும்' மக்கள் வாழ்க!
அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-43597308847291916722012-10-02T16:16:58.027+05:302012-10-02T16:16:58.027+05:30// பன்னி முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் அமைதிய...// பன்னி முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் அமைதியாக மொபைலை காலில் போட்டு மிதித்து சுக்குனூராக்குகிறார்..... //

ஹா., ஹா., ஹா... க்ளாஸிக்..!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-82632036661929837882012-10-01T19:45:26.560+05:302012-10-01T19:45:26.560+05:30நிகழ்ச்சியை கண்குளிர கண்டு களித்தோம். இம்புட்டு கூ...நிகழ்ச்சியை கண்குளிர கண்டு களித்தோம். இம்புட்டு கூட்டம் வந்திருக்கே. எப்படி சமாளிச்சீங்க? விஐபிகளை எப்படி சேஃப் பண்ணீங்க? ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-37021830836337545252012-10-01T15:24:08.631+05:302012-10-01T15:24:08.631+05:30நன்றி வணக்கம் நன்றி வணக்கம் ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-43825174333726354492012-10-01T15:16:44.427+05:302012-10-01T15:16:44.427+05:30கொசக்சியின் வரவை என் கண்கள் எதிர்பார்த்துக் கொண்டி...கொசக்சியின் வரவை என் கண்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன....எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-46925198982799707192012-10-01T14:46:09.542+05:302012-10-01T14:46:09.542+05:30/////மாலுமி : இன்று மட்டும் குடிக்காமல் (போய் குடி.../////மாலுமி : இன்று மட்டும் குடிக்காமல் (போய் குடிப்பான்) பார்க்க டீசண்டாக உடை அணிந்து புன்னகையுடன் அமர்ந்து இருக்கிறார். இடையில் அவர் சேர்மேன் கால் வர, வை டா போனை ஸ்டுப்பிட்டு என்று சொல்லி விட்டு விழாவை தொடர்ந்து கவனிக்கிறார்////////

அய்யய்யோ அவன் மப்பில்லேன்னா தெளிவா இருக்க மாட்டானே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-38324915017430077562012-10-01T14:43:57.023+05:302012-10-01T14:43:57.023+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை : மழைகால...பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை : மழைகால தொடரில் மச்சக்காரி என்ற தலைப்பில் பதிவு போடுவது பற்றி சிந்தித்து கொண்டே பாபு போன்ற அதே புன்னகையுடன் அமர்ந்து இருக்கிறார்.///////

எழுத நெனச்சது மச்சக்காரியுடன் மஜா...... பட் நெனச்சதெல்லாம் எழுதிட முடியுமா.....//

ஆகவே மச்சக்காரி கிடைத்தால் தெரிய படுத்தவும் :-)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-55826606524603822302012-10-01T14:42:28.565+05:302012-10-01T14:42:28.565+05:30////மாணவன் : சைனா மொபைல் வாங்க வந்திருந்த சீன பெண்...////மாணவன் : சைனா மொபைல் வாங்க வந்திருந்த சீன பெண்ணிடம் பேச்சி கொடுத்து கொண்டே மேடையை வேடிக்கை பார்க்கிறார்.//////

என் கடன் வேடிக்கை பார்த்து வெட்டியாய் போவதே.

இப்படிக்கு
மாண்புமிகு மாணவர்பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-53140021558120076232012-10-01T14:40:20.795+05:302012-10-01T14:40:20.795+05:30//////வைகை : மழைகால தொடரில் மச்சக்காரி என்ற தலைப்ப...//////வைகை : மழைகால தொடரில் மச்சக்காரி என்ற தலைப்பில் பதிவு போடுவது பற்றி சிந்தித்து கொண்டே பாபு போன்ற அதே புன்னகையுடன் அமர்ந்து இருக்கிறார்.///////

எழுத நெனச்சது மச்சக்காரியுடன் மஜா...... பட் நெனச்சதெல்லாம் எழுதிட முடியுமா.....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-6374871077895611452012-10-01T14:39:31.581+05:302012-10-01T14:39:31.581+05:30மாணவன் : சைனா மொபைல் வாங்க வந்திருந்த சீன பெண்ணிடம...மாணவன் : சைனா மொபைல் வாங்க வந்திருந்த சீன பெண்ணிடம் பேச்சி கொடுத்து கொண்டே மேடையை வேடிக்கை பார்க்கிறார்//

அங்கயுமா? :-)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-24128946056855412792012-10-01T14:39:13.992+05:302012-10-01T14:39:13.992+05:30//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
...//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வைகை said...
பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்///

நின்னாதான் பின்னாடி கிழிஞ்சிருக்கது தெரிஞ்சிரும்ல? :-))/////////

பின்னாடி சீட்டு கிழிஞ்சிருந்தா முன்னாடி எப்படி தெரியும்//

ஏன்னா நாம முன்னாடிதானே பார்ப்போம்? :-))////////

முன்னாடி பின்னாடி பாத்தாலும் பின்னாடி கிழிஞ்சது முன்னாடி எப்படி தெரியும்....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-91491590075187229402012-10-01T14:38:19.687+05:302012-10-01T14:38:19.687+05:30நாகா : தன் சீட்டில் ரைட்டர் நாகா என்று தானே ஒரு போ...நாகா : தன் சீட்டில் ரைட்டர் நாகா என்று தானே ஒரு போஸ்டரை ஒட்டி விட்டு பின்னர் அமருகிறார்.//

ஒட்டிட்டு அதுமேல உக்காந்தா தெரியாதே? நெத்தியில் ஒட்டிக்க சொல்லவும் :-))வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-35359001794032108442012-10-01T14:37:01.908+05:302012-10-01T14:37:01.908+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வைகை said...
பன...பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வைகை said...
பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்///

நின்னாதான் பின்னாடி கிழிஞ்சிருக்கது தெரிஞ்சிரும்ல? :-))/////////

பின்னாடி சீட்டு கிழிஞ்சிருந்தா முன்னாடி எப்படி தெரியும்//

ஏன்னா நாம முன்னாடிதானே பார்ப்போம்? :-))வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-46954464948649868772012-10-01T14:36:22.203+05:302012-10-01T14:36:22.203+05:30//////ரமேஷ் : வயித்த பசிக்கிது. இங்க சாப்பாடு போடு...//////ரமேஷ் : வயித்த பசிக்கிது. இங்க சாப்பாடு போடுவாங்களா என்று மனம் கேட்டாலும் முகத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்து இருக்கிறார்.//////

அது சைவ சாப்பாடுதான்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே கடலை முட்டாய் 4 பாக்கெட் வாங்கிட்டு வந்திருப்பான்.......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-2210678926656244842012-10-01T14:36:04.684+05:302012-10-01T14:36:04.684+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
...பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
அருண் : அடுத்த ஹண்ட் பார் ஹிண்டில் இந்த அவார்டு பற்றி கேள்விக்கு என்ன க்ளு வைக்கலாம் என்று சிந்தித்தவண்ணம் புன்னகையுடன் இருக்கிறார்.//

இவன புடிச்சு இன்னும் ஜெயில்ல போடலியா? :-)/////////

ஜெயில்ல இருந்துதான் விரட்டி விட்டிருக்காங்களாம்.......//

அப்ப என்கவுன்ட்டர்ல போட சொல்லுங்க...வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-91318125472983020792012-10-01T14:35:17.872+05:302012-10-01T14:35:17.872+05:30பாபு : எத்தனை முயற்சி செய்தும் முகத்தில் தெரியும் ...பாபு : எத்தனை முயற்சி செய்தும் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை அடக்க முடியாமல் கேமரா மேன் கண் கூசும் அளவு பளீர் பற்களுடன் அமர்ந்து இருக்கிறார்.///

அதுலயும் பாதி கொட்டி போச்சாம் :-)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-30500043246162915722012-10-01T14:34:40.234+05:302012-10-01T14:34:40.234+05:30//////வைகை said...
அருண் : அடுத்த ஹண்ட் பார் ஹிண்ட...//////வைகை said...
அருண் : அடுத்த ஹண்ட் பார் ஹிண்டில் இந்த அவார்டு பற்றி கேள்விக்கு என்ன க்ளு வைக்கலாம் என்று சிந்தித்தவண்ணம் புன்னகையுடன் இருக்கிறார்.//

இவன புடிச்சு இன்னும் ஜெயில்ல போடலியா? :-)/////////

ஜெயில்ல இருந்துதான் விரட்டி விட்டிருக்காங்களாம்........பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-72312821792400015592012-10-01T14:34:06.278+05:302012-10-01T14:34:06.278+05:30ரமேஷ் : வயித்த பசிக்கிது. இங்க சாப்பாடு போடுவாங்கள...ரமேஷ் : வயித்த பசிக்கிது. இங்க சாப்பாடு போடுவாங்களா என்று மனம் கேட்டாலும் முகத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்து இருக்கிறார்.//

அது கண்டிப்பா போடுவாங்கன்னு தெரிஞ்சதும் வந்த மகிழ்ச்சி :-)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-3245315471600156572012-10-01T14:33:33.918+05:302012-10-01T14:33:33.918+05:30//////பாபு : எத்தனை முயற்சி செய்தும் முகத்தில் தெர...//////பாபு : எத்தனை முயற்சி செய்தும் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை அடக்க முடியாமல் கேமரா மேன் கண் கூசும் அளவு பளீர் பற்களுடன் அமர்ந்து இருக்கிறார்.///////

ஏன்னா பத்து ஃப்ளாஷ் லைட்டு ஒண்ணா அடிச்சாலும் அங்க அதுமட்டும்தான் தெரியும்.......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-70252188012459118842012-10-01T14:33:04.903+05:302012-10-01T14:33:04.903+05:30அருண் : அடுத்த ஹண்ட் பார் ஹிண்டில் இந்த அவார்டு பற...அருண் : அடுத்த ஹண்ட் பார் ஹிண்டில் இந்த அவார்டு பற்றி கேள்விக்கு என்ன க்ளு வைக்கலாம் என்று சிந்தித்தவண்ணம் புன்னகையுடன் இருக்கிறார்.//

இவன புடிச்சு இன்னும் ஜெயில்ல போடலியா? :-)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-66439285429879744802012-10-01T14:32:07.808+05:302012-10-01T14:32:07.808+05:30////வைகை said...
பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட...////வைகை said...
பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்///

நின்னாதான் பின்னாடி கிழிஞ்சிருக்கது தெரிஞ்சிரும்ல? :-))/////////

பின்னாடி சீட்டு கிழிஞ்சிருந்தா முன்னாடி எப்படி தெரியும்?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-1221120918770637292012-10-01T14:31:45.968+05:302012-10-01T14:31:45.968+05:30டெரர் : அதே புன்னகையுடன் (நம்ம பய சார் என்ற) பெரும...டெரர் : அதே புன்னகையுடன் (நம்ம பய சார் என்ற) பெருமிதத்துடன் அமர்ந்து இருக்கிறார்.//

அப்ப டெரர் ஒரு இளிச்சவாயனா? :-)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-60111620818499861962012-10-01T14:31:03.922+05:302012-10-01T14:31:03.922+05:30//////அருண் : அடுத்த ஹண்ட் பார் ஹிண்டில் இந்த அவார...//////அருண் : அடுத்த ஹண்ட் பார் ஹிண்டில் இந்த அவார்டு பற்றி கேள்விக்கு என்ன க்ளு வைக்கலாம் என்று சிந்தித்தவண்ணம் புன்னகையுடன் இருக்கிறார்.//////

இன்னும் கொஞ்ச நேரத்துல சட்டைய கிழிச்சிக்கிட்டு ஓடுவார்.......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-40149327115504140612012-10-01T14:30:41.047+05:302012-10-01T14:30:41.047+05:30பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்...பன்னி : அமைதியான புன்னகையுடன் கோட் சூட்டில் அமர்ந்து இருக்கிரார்///

நின்னாதான் பின்னாடி கிழிஞ்சிருக்கது தெரிஞ்சிரும்ல? :-))வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-25351841322381049112012-10-01T14:29:23.528+05:302012-10-01T14:29:23.528+05:30/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/.../////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////டெரர்கும்மி: (எல்லோர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது. அப்பவும் இவிங்க டிம்மாதான் சார் தெரிவாங்க) /////

தகதகதகன்னு மின்னுற பாபு, டெரர், வைகை மாதிரி ஆளுக நம்மகிட்ட இருக்கும் போது இப்படி சொல்லி இருப்பதை கண்டிக்கிறேன்.....////

நல்லா கேட்டுக்கங்கையா..செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் :-)////////

தகதகதகன்னு மின்னுறன்னுதான் சொல்லி இருக்கேன், இன்னும் என்ன கலர்னு சொல்லல......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com