tag:blogger.com,1999:blog-3776044352646040943.post2040475760092725111..comments2024-02-15T12:38:11.504+05:30Comments on டெரர் கும்மி: நாங்களும் ஹீரோ தான்!NaSohttp://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3776044352646040943.post-6482487604342002011-01-03T19:35:42.649+05:302011-01-03T19:35:42.649+05:30//என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரே...//என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்!//

அதே தான்....

இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் சகோஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-10788752865050535062011-01-03T12:13:50.926+05:302011-01-03T12:13:50.926+05:30//எஸ்.கே said... 4
என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ...//எஸ்.கே said... 4
என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்!//

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmlogu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-79264715868242552722011-01-03T11:31:30.519+05:302011-01-03T11:31:30.519+05:30//எஸ்.கே said... 4
என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ...//எஸ்.கே said... 4
என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்!//

இதுதான் சார் வேண்டும் ஒருவரை மென்மேலும் சிறப்பாக எழுதுவதற்கும் உண்மையான் பின்னூட்டமே சிறந்த உற்சாகமும் ஊக்கமுமாய் அமையும்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-67725234565125862132011-01-02T21:05:01.777+05:302011-01-02T21:05:01.777+05:30பெ.சொ.வி சார் ..
...பெ.சொ.வி சார் ..
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் முரண்படுகிறேன் ..,இந்த ஹிட்ஸ் வைச்சி எத்தானை கூத்து நடக்க போகிறது பாருங்கள் ..,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-84380389014708461122011-01-02T18:48:45.136+05:302011-01-02T18:48:45.136+05:30//எஸ்.கே said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தி...//எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் ஒரு எழவும் புரிய மாட்டேன்குது. நான் எழுதுறது நல்ல பதிவா? மொக்கை பதிவா? யாராவது சொல்லுங்களேன். சொன்னேங்கன்னா நல்லா இருக்கும்//

நீங்கள் ஒரு எண்டெர்டெய்னர்! மற்றவர்களை மகிழ்விக்கும் வகையில் நகைச்சுவை எழுதுபவர்!///

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி என்னை சாவடிச்சிடுவீங்க்களோ? # டவுட்டுரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-27402354697188600072011-01-02T18:45:01.105+05:302011-01-02T18:45:01.105+05:30//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ்...//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் ஒரு எழவும் புரிய மாட்டேன்குது. நான் எழுதுறது நல்ல பதிவா? மொக்கை பதிவா? யாராவது சொல்லுங்களேன். சொன்னேங்கன்னா நல்லா இருக்கும்//

நீங்கள் ஒரு எண்டெர்டெய்னர்! மற்றவர்களை மகிழ்விக்கும் வகையில் நகைச்சுவை எழுதுபவர்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-69762156846669137552011-01-02T18:42:32.720+05:302011-01-02T18:42:32.720+05:30யோவ் ஒரு எழவும் புரிய மாட்டேன்குது. நான் எழுதுறது ...யோவ் ஒரு எழவும் புரிய மாட்டேன்குது. நான் எழுதுறது நல்ல பதிவா? மொக்கை பதிவா? யாராவது சொல்லுங்களேன். சொன்னேங்கன்னா நல்லா இருக்கும்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-61761932919323057602011-01-02T18:40:30.443+05:302011-01-02T18:40:30.443+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////எஸ்.கே s...//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
பலர் இந்த ரேங்க் பட்டியலுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சில நல்ல வலைப்பூக்கள், முன்னணியில் வராததை குறித்து வருத்தமும் அடைந்திருக்கிறார்கள்!/////

எஸ்கே, அதுதான் நல்ல வலைப்பூன்னு யாரு கண்டுபுடிக்கறது? படிக்கறவங்களும் மாறனும், எழுதுறவங்களுக்கும் பொறுப்புணர்வு வேணும்....

இப்போ குத்துப்பாட்டுக்கு சினிமாக்காரங்க சொல்றாங்கல்ல மக்களுக்குப் புடிக்குது வைக்கிறோம்னு, அந்த மாதிரி போயிக்கிட்டு இருக்கு....!//

நீங்க சொல்றது சரிதான். இதை இரண்டு விதமா எடுத்துக்கலாம். ஒன்னு அவங்களை பொறுத்தவரை அது நல்ல வலைப்பூவாக இருக்கலாம். அது வரலைன்னு அவங்க கவலைப்படுவாங்க!

அதேபோல் உண்மையாகவே சில நல்ல வலைப்பூக்கள் வரவில்லைதான், உதராணமாக அந்த பட்டியலில் பல தொழிற்நுட்ப வலைப்பூக்கள் வரவே இல்லை!

இன்னும் கேட்டால் அந்த பட்டியல் முக்கியமானதே இல்லை. நீங்கள் சொன்னதுபோல் படிக்கிறவங்க எதையோ விரும்பி படிக்கிறாங்க (பெரும்பாலும் எண்டர்டெய்ண்ட்மெண்ட்) அதுக்கு தகுந்தாற்போல் எழுதறது ஹிட்டாகுதான். அதனால மற்றது நல்லதில்லனு கவலைப்படவும் வேண்டாம்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-28464534780884229022011-01-02T18:34:43.698+05:302011-01-02T18:34:43.698+05:30////எஸ்.கே said...
பலர் இந்த ரேங்க் பட்டியலுக்கு க...////எஸ்.கே said...
பலர் இந்த ரேங்க் பட்டியலுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சில நல்ல வலைப்பூக்கள், முன்னணியில் வராததை குறித்து வருத்தமும் அடைந்திருக்கிறார்கள்!/////

எஸ்கே, அதுதான் நல்ல வலைப்பூன்னு யாரு கண்டுபுடிக்கறது? படிக்கறவங்களும் மாறனும், எழுதுறவங்களுக்கும் பொறுப்புணர்வு வேணும்....

இப்போ குத்துப்பாட்டுக்கு சினிமாக்காரங்க சொல்றாங்கல்ல மக்களுக்குப் புடிக்குது வைக்கிறோம்னு, அந்த மாதிரி போயிக்கிட்டு இருக்கு....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-66028938156137221252011-01-02T18:29:39.613+05:302011-01-02T18:29:39.613+05:30எங்கேயோ இடிக்குதே.......... ஓ அங்கேயா.... ? சரி ச...எங்கேயோ இடிக்குதே.......... ஓ அங்கேயா.... ? சரி சரி நடத்துங்க நடத்துங்க.........பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-23993654433410639942011-01-02T18:10:50.416+05:302011-01-02T18:10:50.416+05:30பகிர்வுக்கு நன்றி
என்னைப்போன்ற மொக்கைப்பதிவர்களு...பகிர்வுக்கு நன்றி

என்னைப்போன்ற மொக்கைப்பதிவர்களுக்கு இது பெரிய சைஸ் ஜாங்கிரி. ஆனால் பல ஜீனியஸ்கள் தங்கள் இடங்களை தேடிக்கொண்டு இருப்பதை காண முடியவில்லை!/Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-90621681767439632572011-01-02T14:54:18.587+05:302011-01-02T14:54:18.587+05:30நாங்கல்லலாம் தோசையைதான்
திருப்பி போடுவோம்..
நீங்...நாங்கல்லலாம் தோசையைதான்
திருப்பி போடுவோம்..
நீங்க தோசை கல்லையே
திருப்பி போடுவீங்க போல....

:-)வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-17228963767575774202011-01-02T14:30:53.216+05:302011-01-02T14:30:53.216+05:30மட்டமான பதிவு....
என்னது, எனக்கு ஆப்பிள் ஜீஸ் சொல...மட்டமான பதிவு....

என்னது, எனக்கு ஆப்பிள் ஜீஸ் சொல்லியிருக்கீங்களா?

ஆகா, பதிவுன்னா இதுதான் பதிவு,கண்களில் ஒற்றிக்கொள்ளக்கூடிய எழுத்து நடை,பிரமாதம்...வானம்https://www.blogger.com/profile/05362637307190304100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-56696345552948101902011-01-02T14:02:35.339+05:302011-01-02T14:02:35.339+05:30@ எஸ்.கே. பிரமாதமான கருத்து..
நீங்களும் இந்த மாதிர...@ எஸ்.கே. பிரமாதமான கருத்து..
நீங்களும் இந்த மாதிரி ஒரு பதிவே போடலாமே..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-75684606671461898522011-01-02T13:59:03.343+05:302011-01-02T13:59:03.343+05:30திரட்டிகள் ஒரு பக்கம் நன்மை செய்தாலும் அதனால் சில ...திரட்டிகள் ஒரு பக்கம் நன்மை செய்தாலும் அதனால் சில குறைபாடுகளும் வரத்தான் செய்கின்றன. தாங்கள் முன்னணியில் இடம்பெற முடியவில்லையென வருத்த்தப்பட்டு மனநிலையை பாதித்துக் கொள்பவர்களும் உருவாகிறார்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-14703213040656616622011-01-02T13:56:59.907+05:302011-01-02T13:56:59.907+05:30என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்...என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-60794682291791760652011-01-02T13:55:54.898+05:302011-01-02T13:55:54.898+05:30பலர் இந்த ரேங்க் பட்டியலுக்கு கருத்து தெரிவித்திரு...பலர் இந்த ரேங்க் பட்டியலுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சில நல்ல வலைப்பூக்கள், முன்னணியில் வராததை குறித்து வருத்தமும் அடைந்திருக்கிறார்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-83212111395462708562011-01-02T13:46:41.940+05:302011-01-02T13:46:41.940+05:30நல்லா சொன்னீங்க..
ப்ளஸ் டூ - தமிழ் பாடத்துல ஒரு தல...நல்லா சொன்னீங்க..
ப்ளஸ் டூ - தமிழ் பாடத்துல ஒரு தலைப்பு 'மன மாற்றம்' -- அதனை நினைவு படுத்துகிறது இந்த பதிவு.
உண்மையில் நான் எனது மனத் திருப்திக்காகவே எழுதுகிறேன்.
ஆனாலும், சரியான பின்னூட்டங்கள் ஊக்கம் தருகிறது.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-9726224026829710582011-01-02T13:41:14.789+05:302011-01-02T13:41:14.789+05:30firstfirstMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com